ஆற்றல் தட்டுப்பாடு அமெரிக்காவைத் தகர்க்கும் – முன்னாள் அமெரிக்க துணை அதிபர் அல்கோர்.
வாஷிங்டன்: அமெரிக்கா எதிர்கொள்ளும் மோசமான ஆற்றல் தட்டுப்பாட்டைச் சீர்செய்வதற்குத் தாமதித்தால் அது நாட்டின் நிலையான உறுதிக்குப் பெருத்த சவாலாக மாறும் என முன்னாள் அமெரிக்க துணை…
