கொரோனாவை அடக்கிய பினராய்க்கு ஜே!
உலகை உலுக்கியெடுக்கும் கொடிய உயிர்க்கொல்லி கொரோனாவை மிகத் திறமையுடன் திட்டமிட்டு அடக்கியுள்ளது கேரள அரசு.
மருத்துவம் சம்பந்தமான கட்டுரைகள், குறிப்புகள், நிபுணர்களின் கலந்துரையாடல்கள் இப்பகுதியில் இடம் பெறும்.
உலகை உலுக்கியெடுக்கும் கொடிய உயிர்க்கொல்லி கொரோனாவை மிகத் திறமையுடன் திட்டமிட்டு அடக்கியுள்ளது கேரள அரசு.
உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணியும் காலம் இது. இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என மாடர்ன் கலாசாரத்தில் சிட்டாகப்…
இந்தியாவில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் சீரற்ற இதயத் துடிப்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் பேஸ்மேக்கர் (Pacemaker)கருவியைப் பொருத்திக் கொள்கின்றனர். பெரும்பாலும் பிறவிக் குறைபாடு…
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சிறுநீரக நோய்கள்பற்றிய விழிப்பு உணர்வை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே சிறுநீரக தினத்தின்…
வாய்ப்புண் தொந்தரவால் பலர் அடிக்கடி அவதியுறுபவர். அனைவருக்குமுள்ள ஒரு பொதுவான விஷயம் என்றாலும் அவதி… அவதிதான். தெரியாதவர்கள் “இதுக்கு போயி பெரிசா அலட்டிக்கிறே!” என்றால் “வாய்ப்புண் உனக்கு…
பயனுள்ள பத்தொன்பது வகையான, எளிய மருத்துவக் குறிப்புகளை, சகோதரி (கல்லை) நூர்ஜஹான் அவர்கள் தொகுத்து நமக்கு அனுப்பியுள்ளார். நோய்களுக்கு அல்லாஹ் நிவாரணம் அளிக்க வேண்டிப் பிரார்த்தனைகளோடு வாசகர்கள்…
ஐயம்: கருஞ்சீரகத்தினை சிலர் ஹதீஸ்களைக் கூறி வியாபாரம் செய்கின்றனர். இதன் உண்மைத்தன்மையை விளக்க முடியுமா? வஸ்ஸலாம். (மின்னஞ்சல் வழியாக சகோதரர் பிஸ்ருல்லாஹ்)
வெப்பக்காலங்களில் உடலிலிருந்து அதிகபட்ச நீர் வியர்வை மூலமாக வெளியேறுவதால் பலருக்கு உடல் தளர்ந்து விடும் நிலை ஏற்படுவதுண்டு. வேண்டாத நோய்கள் உள்ளவர்களுக்கும் முதியோர்களுக்கும் இதன் பாதிப்பு அதிகமாக…
ஒவ்வொரு நோய்க்கும் அதற்குரிய மருந்துண்டு. நோயுற்றால் மருத்துவம் செய்து கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் நாட்டப்படி நோய் நீங்கும்" (முஸ்லிம் 4084).
கைக்குழந்தைகள் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும்போது, மரத்தினால் ஆன ஐஸ்கிரீம் ஸ்டிக்கினால் எடுத்து ஊட்டினால் நமக்கும் ஊட்டுவது எளிது, குழந்தைக்கும் சாப்பிட எளிது.
பிரபல மருத்துவரும், ஸைன்ஸ் அண்ட் ஆர்ட் ஆஃப் லிவிங் (SAAOL) என்ற பெயரில் இதய சிகிச்சைக்கான நிகழ்ச்சிகளின் நிர்வாக இயக்குனருமான Dr. Bimal Chhajer அவர்கள் எழுதிய…
கத்தரிக்காய் இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றிய கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக்…
நீங்கள் உங்கள் கல்லீரலை(LIVER) எவ்வளவு நேசிக்கிறீர்கள்? என்றொரு கேள்வி எழுப்பப் பட்டால் அதற்கு நாம் அளிக்கும் பதில் என்னவாக இருக்கும்? கல்லீரலை நேசிக்க வேண்டுமா? எதற்காக?…
{mosimage}வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி…
{mosimage}காஃபி கண் இமைகளின் தசையினைப் பாதிக்கும் ப்ளிபரோஸ்பாஸம் (Blepharospasm) என்ற நோயை தடுக்க வல்லது என்று புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்நோய் பாதிக்கப்பட்டவரின் கண்இமைத் தசைகள்…
{mosimage}மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. "இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள…
{mosimage}பழங்களின் அரசனான மாம்பழத்திற்குப் புற்றுநோயைக் குறைக்கும் ஆற்றல் இருப்பதாக லக்னோவிலிருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மையம் ITRC (Industrial Toxicology Research Center) நிபுணர்கள் அறிவித்துள்ளனர். மருத்துவத்துறையில் மாங்காய்…
· சில பெண்கள் அழகுக்காக குதிகால்கள் உயர்ந்த பாதணிகள் அணிகின்றனர். ஆனால் பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி மேடு பள்ளம் இல்லாத சமநிரப்பான பாதணிகள்…
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடினால் அதனை 'டயாபடீஸ்' என்கிறோம். குறைந்தால் அதன் பெயர் என்ன? அதுவும் உடலுக்குப் பிரச்னையா? இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தால் "ஹைப்போ…
{mosimage}இவ்வுலகைப் படைத்த இறைவன் மனிதனை உயர்ந்த படைப்பினமாக்கி, மற்ற பெரும்பாலான படைப்பினங்களை அவனது தேவைகளை நிறைவேற்றுவதாகவே அமைத்துள்ளான். இவ்வகையில் இறைவன் அளித்த அருட்கொடைகளில் ஒன்றான இளநீரைப் பற்றி…
{mosimage}மனிதர்களும் ஜின்களும் இன்னும் பிற உயிரினங்களும் தன்னை வணங்குவதற்காகவே அன்றி வேறெதற்காகவும் படைக்கப்படவில்லை என அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். அவ்வாறு படைக்கப்பட்ட உயிரினங்களில் மனிதன் உயர்ந்த படைப்பாக…
பரபரப்பு மிகுந்த அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். அன்பைப் பரிமாறும் இதயங்கள், அளவான சாப்பாடு, போதிய உடற்பயிற்சி அத்துடன் போதுமென்ற மனமும் கொண்டிருந்தாலே பெருமளவு நோய்கள்…
…தேனீயின் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர்…
தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் ஓர் அற்புதமான அனுபவம். தாய்மை அடையும் பெண்களிடம் கருவுற்றிருக்கும் போது உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான மாற்றங்களின் காரணமாகக் கருப்பை உள்ளிருக்கும் சிசுவின்…
நம்முடைய சருமத்தை மூன்று வகையாக பிரிக்கலாம். சாதாரண சருமம், எண்ணைப் பசை சருமம், வறண்ட சருமம். இதில் சாதாரண சருமம் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்காது. ஆனால்…
பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச…
கறிவேப்பிலை, பிரண்டை, கொத்துமல்லி, புதினா, முளைக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங் கன்னிக் கீரை, பசலைக் கீரை இவற்றை தினம் ஒவ்வொன்றாக நம் உணவில் சேர்த்துக் கொண்டே இருந்தால், வைட்டமின்…
அத்தனை நாட்களும் சின்னஞ்சிறுமியாக சுற்றித் திரிந்தவள் வயதுக்கு வந்து விட்டால் என்னவெல்லாம் செய்கிறீர்கள்? பெற்றவர்கள் மட்டுமில்லாமல் மொத்த உறவுக் கூட்டமும் ‘எப்போ? எப்போ?னு காத்திருந்தோம்’ என்று கொண்டாடுகிறதே….