எரிதங்கள் (Spam) – ஒரு விளக்கம்
20ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்த அறிவியல் வளர்ச்சி 21ஆம் நூற்றாண்டில் அசுரவேகத்தில் முன்னேற்றம் கண்டு கொண்டுள்ளது. இணையவசதிகளால் பல தொழில்நுட்பங்கள் சாதாரண மக்களையும் அடைந்தது….
20ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்த அறிவியல் வளர்ச்சி 21ஆம் நூற்றாண்டில் அசுரவேகத்தில் முன்னேற்றம் கண்டு கொண்டுள்ளது. இணையவசதிகளால் பல தொழில்நுட்பங்கள் சாதாரண மக்களையும் அடைந்தது….
நுட்பம் அதிவேகத்தில் வளர்ந்து வரும் இன்றைய உலகில் அனைத்துத் துறைகளும் கணினிமயம் ஆவதுடன், உலகில் எந்த மூலையில் இருந்தும் சேவைகளைப் பெறுமாறு இணையத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
வளர்ந்து வரும் இன்றைய அறிவியல் உலகில் தொலை தொடர்பு வசதிகள் மிக எளிதாகி வருகின்றன. இன்று பூமியின் ஓரிடத்தில் இருக்கும் ஒருவர், மற்றொரு நாட்டிலோ அல்லது கண்டத்திலோ…
{mosimage} கணினியில் ஆங்கிலம் மட்டுமே இயங்கும் அல்லது கணினி ஆங்கிலத்தை மட்டுமே புரிந்து கொள்ளும். சும்மா உடான்ஸ் விடாதேய்யா என நினைக்கிறீர்களா? பொறுங்கள்.நீங்கள் நினைப்பது சரிதான். அப்படியானால்,…
கணினி பயன்பாட்டில் பி.டி.எப். என அழைக்கப்படும் தளம்சாரா ஆவணமுறைமைக் கோப்பு (Portable Document Format-PDF) இன்று பரவலாக அனைவராலும் உபயோகிக்கப்படும் மிக்க பயனுள்ள ஓர் செயலியாகும். இது…
{mosimage}அவசரத்திற்கு நாம் சில தேவைகளுக்காகச் சிறு குறிப்புகள் எழுதுவதுண்டு. அது தற்காலிக குறிப்புத்தான். அந்த குறிப்பு தேவையெனில் பின்பு நிரந்தர குறிப்பேட்டுக்கு மாற்றப்படும், தேவையில்லையெனில் அழிக்கப்படும். இதே வேலையை…
எச்.டி.எம்.எல். (HTML) டாகுமெண்ட் என்றால் என்ன? பதில்: சுருக்கமாகச் சொல்வதென்றால் அது ஓர் வெப் பேஜ் என்று சொல்லப்படும் இணைய தளம் ஆகும். வெப்பேஜ் என்பது இன்னொரு…