மனநிலை பாதிக்கப்பட்டப் படையினர் அமெரிக்காவின் சமூகப் பிரச்சனையாகின்றனர்!
வாஷிங்டன்: ஆப்கன் மற்றும் இராக்கில் பணிபுரிந்து நாடு திரும்பும் படைவீரர்கள் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சமூகப்பிரச்சனையாக மாறுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. மனநலம், உடல்நலம் பாதிக்கப்படுவதால் மனநிலை பாதிக்கப்பட்ட இப்படையினர்…
