உலகளாவிய சமயக் கருத்தரங்கு
சஊதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் அவர்களின் முனைப்பான முயற்சியால், வருகிற செப்டம்பர் 30ஆம் தேதியன்று ஜெனிவா நகரில் இக்கருத்தரங்கு இன்ஷா அல்லாஹ் மாபெரும் மாநாடுபோல் நடக்க இருக்கின்றது. …
சஊதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் அவர்களின் முனைப்பான முயற்சியால், வருகிற செப்டம்பர் 30ஆம் தேதியன்று ஜெனிவா நகரில் இக்கருத்தரங்கு இன்ஷா அல்லாஹ் மாபெரும் மாநாடுபோல் நடக்க இருக்கின்றது. …
நெதர்லாந்து நாட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அரபு முஸ்லிம்களின் அமைப்பு ஒன்றின் மீது யூதர்களின் மனம்புண்படும்படியாக கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டதாக அந்நாட்டின் அரசு வழக்குத் தொடுத்துள்ளது. அரபு ஐரோப்பிய…
பன்றிக் காய்ச்சல்… சுவைன் ப்ளு…. H1N1 (Influenza A)… இன்றைய தலைப்புசெய்திகளில் அதிகம் காணப்படுவதும் மக்களிடம் அதிகமாக பேசப்படுவதும், விவாதிக்கப் படுவதுமான ஒன்று.
இஸ்லாத்தின் மீது பெரும் அவதூறைச் சுமத்தியதற்காக பிபிஸி நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது. அத்துடன் தனது தவறுக்கு வருந்தி, தான் அவதூறு பரப்பிய பிரிட்டனிலுள்ள முஸ்லிம் பேரவையின் (Muslim…
இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்வும் அதீத பயமும் உலகில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இஸ்லாமிய அடையாளங்களுடன் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ சுதந்திரமாக வெளியே நடமாட முடியாத…
மனிதகுல அமைதிக்கு இஸ்லாம் கூறும் இணக்கமான கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காணும் முயற்சியை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 1.1.2006 முதல் பீஸ் டீவி (Peace TV)யில் 24…
டெர்ரி ஹோல்டுப்ரூக்ஸ்! குவாண்டனமோ சிறைச்சாலையின் பாதுகாவலராகப் பணியாற்றியவர். அதற்குமுன் சில காலம் அமெரிக்க இராணுவத்தில் சிறப்பு வீரராகப் பணிபுரிந்தவர்.
2001 செப்டம்பர் 11 -ல் நடந்த அமெரிக்க இரட்டைக் கோபுர தீவிரவாதத் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையான ‘மொஸாத்’ -க்கு பங்கிருப்பதாக புதிய செய்தி வந்துள்ளது.
உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரப் பின்னடைவினால், “மத்தியக் கிழக்கு நாடுகளின் நிறுவனங்களில் மிகுந்து போனவர்களாகக் கருதப்பட்டுப் பணி நீக்கம் செய்து தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்படும் பல்லாயிரக் கணக்கிலான…
முதன் முதலாக ஒரு பெண் அமைச்சரை நியமித்து சவூதி அரேபிய அரசு வரலாறு படைத்துள்ளது. நூரா பின்த் அப்துல்லாஹ் அல்-ஃபாயிஸ் என்ற பெண்மணி, கல்வித்துறையில் பெண்கள் விவகாரத்திற்கான…
கடந்த 27 டிஸம்பர் முதல் கஸ்ஸா மீது இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்ட 22 நாள் பயங்கரவாதத்தின்போது ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் உயிர், உடைமை இழந்ததோடு, பல்லாயிரக்கணக்கானோர் பெரும் காயமடைந்து…
இஸ்லாத்துக்கு எதிராகவும் முஸ்லிம்களை இழிவு படுத்தியும் நடைபெறும் உலகம் தழுவிய ஊடகப் போரின் தளபதிகளில் ஒருவர் நெதர்லாந்தின் பாராளுமன்ற உறுப்பினர் கியர்ட் வில்டர்ஸ் என்பவர். இஸ்லாமிய எதிர்ப்பு…
உலகத்தின் அனைத்துப் பகுதிகளையும் பாதித்திருக்கும் இந்தப் பொருளாதாரத் தேக்கம் யாரையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் ஜவுளித் தொழிலில் பல்லாயிரக் கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. உலக போலிஸான…
நியாயமாகப் பார்த்தால் பிபிசி ஒளிபரப்பியிருக்கவேண்டும். நாங்கள் எந்த விதச் சார்பு நிலையையும் எடுக்கமாட்டோம். நடுநிலையுடன் செய்திகளை அளிப்போம் என்றெல்லாம் வாய் கொள்ளாமல் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் அந்நிறுவனம் அப்படி…
அமெரிக்க அதிபராக தேர்வு பெற்றிருக்கும் பாரக் ஒபாமாவின் ஆலோசனைக் குழுவில் சங் பரிவார அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புடைய சோனால் ஷா எனும் இந்திய அமெரிக்கப் பெண்மணி இடம்…
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதன்மை நீதிபதியாக குலூத் அல் தாஹேரி என்ற முஸ்லிம் பெண் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இது, கல்வியிலும் அரசு அலுவல்களிலும் முஸ்லிம் பெண்களின் முக்கியப்…
உலகிலேயே முதன் முறையாக திருக்குர்ஆன் மென்பொருளை தன்னகத்தே கொண்ட தொலைக் காட்சிப் பெட்டிகளைத் தயாரிக்கிறது தென் கொரியாவின் பிரபல நிறுவனமான எல்.ஜி
துபாயில் ஆண்டுதோறும் சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டிகள் அமீரக துணை அதிபர், பிரதம அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல்…
முஸ்லிம்கள் பெருமளவு வசிக்கும் மேற்கு சீனாவின் பாலைவனப் பிரதேசத்தில் முஸ்லிம்களின் புனித மாதமான ரமளானில் இறைவணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தடையையும் வரம்புகளையும் சீனா விதித்துள்ளது. இவை சீன…
இஸ்ரேல் தற்காப்பு என்ற போர்வையில் பாலஸ்தீனர்களின் மீது கொடுமையைக் கட்டவிழ்த்துவிட்டு வருவது தெரிந்ததே. அது தற்போது கபளீகரம் செய்த பகுதிகளில் குடியேற்றங்களைத் தொடர்ந்து நடத்தியும் வருகிறது. இதன்…
தொழில் நுட்பம் காரணமாக கடந்த இரு தினங்கள் இணையதளம் இயங்குவதில் தடங்கல் ஏற்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ் சரி செய்யப்பட்டது, தளம் வழக்கம் போல் இயங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்…
லண்டன் விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 2ம் தேதி பிரிஸ்பேன் விமான நிலையத்தில் வைத்து தீவிரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக்…
ஹாரிஸ்பர்க்: அமெரிக்க அரசு நிர்வாகத்தில் இஸ்லாத்தின் மீதான பயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விமானநிலையங்களிலும் பொது இடங்களிலும் முகத்தில் தாடியுள்ளவர்கள் எவராக இருந்தாலும் அவர் முஸ்லிம்…
பஹ்ரைனைச்சார்ந்த ருகையா அல் கஸ்ராவின் சாதனை முஸ்லிம் விளையாட்டு வீரர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஹிஜாப் அணிந்து விளையாட்டில் பங்கு பெறும் பெண்களுக்கு. தலை முதல்…
கடந்த சில தினங்களுக்கு முன் ஆசிய மனித உரிமைக் குழு அவசரச் செய்தியறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் ஆஃபியா சித்திக்கீ கடந்த நான்கு…
அண்மையில் நாட்டை உலுக்கிய அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புகள் நடப்பதற்குச் சற்று முன்பு, ‘இந்தியன் முஜாஹிதீன்‘ என்ற போலிப் பெயரில் குண்டுவைக்கப்போவதாகப் மின்னஞ்சல் அனுப்பப்பட்ட கணினியின் உரிமையாளரான…
வாஷிங்டன்: அமெரிக்கச் சிறைச்சாலைகளில் பெண் கைதிகள் ஆண் அதிகாரிகளால் மானபங்கப் படுத்தப்படுதல் பரவலாக நடக்கின்றது என சர்வதேச மனித உரிமை கழகமான ஆம்னஸ்டி கூறியுள்ளது. புதிதாகச் சிறைசாலைகளில்…
இந்தியர்களுக்கு, குறிப்பாக விளையாட்டு இரசிகர்களுக்கு இன்றொரு பொன்னாள்!. இருபத்தெட்டு ஆண்டு ஏக்கம் நிறைந்த கனவு, நனவான இனிய நாள்!. சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெறும்…
ஈராக்கில் சதாம் ஹுஸைன், பேரழிவை தரக்கூடிய ஆயுதங்களை வைத்திருக்கிறார். அதனால் உலக மக்களையும் ஈராக் மக்களையும் நாங்கள் காப்பாற்றப் போகிறோம் என்று தறுதலையாட்டம் ஆடிய புஷ், ஐ.நா.வின்…
போஸ்னிய முஸ்லிம்கள் மீது அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டு அவர்களைக் கூட்டம் கூட்டமாக் கொன்று குவித்ததால் போர்க்குற்றம் சுமத்தப்பட்டுத் தேடப்பட்டு வந்த ராதோவன் கரட்சிக் சென்ற திங்களன்று கைது…