சிட்னி: நாஸிக்களின் சிறைக்கூடமான போலந்திலுள்ள ட்ரப்லிங்காவில் (Treblinka), யூதர்களை கூட்டமாக கொன்று புதைத்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என ஒரு ஆஸ்திரேலிய ஆய்வுக் குழு வெளிப்படுத்தியுள்ளது. நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய ரேடார் உபகரணங்கள் உபயோகித்து சம்பந்தப்பட்ட சிறைக்கூட வளாகத்தின் தரைப்பகுதி முழுவதும் பரிசோதித்த பின்னரே இக்குழு அங்கு கூட்டமாக மனிதர்களை புதைக்கப்படவில்லை எனக் கண்டறிந்தது. யூதர்களுக்கு எதிராக ஹிட்லரின் நாஸிப்படைகள் கொடூரம் இழைத்ததாகக் கூறப்படும் ஹோலோகாஸ்டினைக் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என உலகெங்கிலும் இருந்து கோரிக்கைகள் வலுத்து வரும் இச்சூழலில் ஆஸ்திரேலிய குழுவினரின் இக்கண்டுபிடிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றது எனக் கருதப்படுகின்றது.
போலந்தில் உள்ள ட்ரப்லிங்கா சிறை வளாகத்தில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை விஷவாயு அறையில் அடைத்து கொடூரமாகக் கொன்ற பின்பு அங்கு புதைக்கப்பட்டதாக யூத வரலாற்று ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். 1943 ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டிச் சடலங்களை வெளியில் எடுத்து தீயிடப்பட்டதாகவும் அவர்கள் கூறி வருகின்ரனர். ஆனால், ஆராய்ச்சியாளரும், விஞ்ஞானியுமான ரிச்சர்ட் க்ரீக் அவர்களின் தலைமையில் சக்திவாய்ந்த தரையைத் துளைத்துப் பாயும் ரேடார்(Ground Penetration Radar – GPR) உபயோகித்து சிறைக்கூட வளாகம் முழுவதும் பரிசோதனை நடத்திய பின்னரும் அங்கு சடலங்கள் புதைக்கப்பட்டதற்கோ அல்லது புதைக்கப்பட்டு பின்னர் தோண்டி எடுக்கப்பட்டதற்கோ எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. இந்த GPR என்பது பூமியில் 10 மீட்டருக்கு அடியிலும் மாற்றங்கள் ஏற்படுத்தியமையைக் கண்டறிவதற்கான அதிசக்தி வாய்ந்த ரேடார் ஆகும்.
கூட்டமாக சடலங்கள் புதைக்கப்பட்டன எனக் கூறப்படும் இடத்தின் மண்ணின் மாதிரியையும் இந்த ஆராய்ச்சிக் குழு பரிசோதனை நடத்தியிருந்தது. எனினும், உடல்பாகங்களின் ஒரு சிறு ஆதாரமோ சடலங்களைத் தீக்கிரையாக்கியதற்கான எவ்வித அடையாளங்களோ கிடைக்கவில்லை. அத்துடன் ட்ரப்லிங்கா சிறைக்கேம்பில் குழி தோண்டியதற்கான ஒரு அடையாளமும் இல்லை எனவும் க்ரீக் உறுதிப்படக் கூறுகின்றார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் நடுநிலையான ஆராய்ச்சியாளர்களின் குழு ஒன்று எல்லா நாஸி சிறைக்கூடங்களிலும் பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உலகம் முழுவதும் நாஸிக்களின் யூதர்களுக்கெதிரான கொடுமைகளைக் குறித்து விவாதம் பெருகும் இவ்வேளையில் ஆஸ்திரேலிய நிபுணர் குழுவினரின் இந்தக் கண்டுபிடிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
ஹிட்லரின் யூதர்களின் மீதான கொடுமைகளின் பெயர் கூறியும், ஹோலோகாஸ்ட் கதைகளை அடுக்கியுமே இன்றைய இஸ்ரேல் நாடு பாலஸ்தீன மண்ணிலிருந்து அநியாயமாக உருவாக்கப்பட்டது என்பது நினைவில் நிறுத்தப்பட வேண்டியதாகும்.