வெந்து, இன்னும் தணியவில்லை காடு!

அமெரிக்காவில், ஐந்து காட்டுத் தீ 35,800 ஏக்கர் (தோராயமாக 145 சதுர கி.மீ.) நிலத்தை முற்றிலுமாக எரித்து அழித்து, 12,000 கட்டடங்களைச் சாம்பலாக்கி, 180,000 மக்களை அவர்களுடைய…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 83

83. அலெப்போவின் எதிர்க்குரல் டமாஸ்கஸ் வசமாகிவிட்டது என்றாலும் சிரியாவின் இதர பகுதிகளிலிருந்த மக்களின் நம்பிக்கையும் நூருத்தீனுக்கு அடுத்து இவர்தாம் தலைவர் என்ற பட்டமும் பதவியும் ஸலாஹுத்தீனுக்கு எளிதாக…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 82

82. டமாஸ்கஸ் – ஓர் இனிய தொடக்கம் டமாஸ்கஸுக்குத் தெற்கே 135 கி.மீ. தொலைவில், ஜோர்டான் நாட்டின் எல்லைக்கு அண்மையில் உள்ளது புஸ்ரா. முஹம்மது நபி ஸல்லல்லாஹு…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 81

81. சிசுலியின் படையெடுப்பு இத்தாலி நாட்டின் தெற்கே அதன் கால் கட்டை விரலையொட்டி அமைந்துள்ளது சிசுலி தீவு. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அரபியர்கள் பைஸாந்தியர்களிடமிருந்து அதைக் கைப்பற்றி,…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 80

80. பின் அதிர்வுகள் நூருத்தீனின் மரணம் சிரியாவில் ஏற்படுத்திய துக்கம், அதிர்ச்சி, கவலை எல்லாம் ஒருபுறம் இருக்க, அதுவரை அவர் கட்டுக்கோப்பாக வைத்திருந்த ஒருங்கிணைப்பு, திகைப்பூட்டும் வகையில்…

Read More
மன்னர் நூருத்தீன்

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 79

79. மன்னர் நூருத்தீனின் மரணம் உலக ஆதாயம், தற்பெருமை, புகழ், சுயநலம் போன்ற அனைத்தையும் உதாசீனப்படுத்திவிட்டு, தூய நோக்கம், மக்கள் நலன், எளிமை, பிரதானமாக ஏகனின் அச்சம்…

Read More
மெம்ஃபிஸ்

நைல் துளிகள் : துளி 2

ஆதி காலத்தில் எகிப்தின் தலைநகரம் மெம்ஃபிஸ் (Memphis). பின்னர் பைஸாந்தியர்களுக்கும் ஸஸானியர்களுக்கும் (பாரசீகர்கள்) மத்தியதரைக் கடல் நகரான அலெக்ஸாந்திரியா தலைநகரம்.

Read More

நைல் துளிகள் : துளி 1

கி.மு. 4000ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது பண்டைய எகிப்தின் வரலாறு. முதலாம் வம்சத்திலிருந்து 31ஆம் வம்சம் வரை ஆண்டு வாரியாகப் பிரித்து, அவற்றைப் பழைய, மத்திய, புதிய, இன்னும்…

Read More
Tareekhul Yeman

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 78

78. ஃபாத்திமீக்களின் சதி வலை யெமன் நாட்டின் திஹாமா மாகாணத்தின் முர்த்தான் எனும் ஊரில், ஹிஜ்ரீ 515இல் பிறந்த  உமாரா என்றொருவன் இருந்தான். அவனது முழுப்பெயர் :…

Read More
அஸ்வானில் நைல்நதி

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 77

77. தெற்கும் மேற்கும் ஸலாஹுத்தீனின் படையெடுப்பும் அல்-மாலிக் அல்-நாஸிர் ஸலாஹுத்தீன் அபுல்-முஸஃப்பர் யூஸுஃப் இப்னு அய்யூப் இப்னு ஷாதி. வஸீர் ஸலாஹுத்தீன், சுல்தான் ஸலாஹுத்தீனாகப் பரிணாம வளர்ச்சி…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 76

76. நூருத்தீனும் ஸலாஹுத்தீனும் ஹி. 567/கி.பி. 1172 – முஹர்ரம் 20. அல்-ஆதித் மரணமடைந்து பத்து நாட்களே ஆகியிருந்தன. இறுதி ஃபாத்திமீ கலீஃபாவின் மரணம்; முற்றிலுமான ஆட்சி…

Read More
Masjid Amribnul Aas

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 75

75. எகிப்தின் சீர்திருத்தம் ஃபாத்திமீக்களின் இறுதி கலீஃபா அல்-ஆதித் மரணமடைந்த போது அவருக்கு வயது இருபத்தொன்று. விட்டுச்சென்ற மகன்கள் பதினெட்டு.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 74

74. ஃபாத்திமீ ராஜாங்கத்தின் முடிவுரை ஸலாஹுத்தீனின் தந்தை நஜ்முத்தீன் அய்யூபியைத் தம்மிடம் வரவழைத்து, அவர் மூலம் ஸலாஹுத்தீனுக்குத் தகவல் அனுப்பினார் நூருத்தீன்.

Read More

விதை !

அண்மி வந்துவிட்டது உலகத்தின் அழிவு. நிகழத் தொடங்கிவிட்டன அதன் பிரளயங்கள். அச்சமயம் கைவசம் ஒரு விதை உள்ளது. என்ன செய்யலாம்? என்ன செய்வோம்?

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 73

73. ஜிஹாது அங்கி ஸலாஹுத்தீன் தம் தந்தையைத் தம்மிடம் அழைத்துக்கொள்ள விரும்பினார். அந்தக் கோரிக்கையை நூருத்தீனுக்கும் அனுப்பி வைத்தார்.

Read More

வந்தார், வெந்தார், மாய்ந்தார்!

ஏரோன் புஷ்னெல் என்ற அமெரிக்க இளைஞருக்கு 25 வயது. 25 பிப்ரவரி 2024, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 72

72. நூருத்தீனின் மோஸுல் படையெடுப்பு தமீதா போரின் வெற்றிக்குப் பிறகு எகிப்தில் ஸலாஹுத்தீன் அடுத்து அமைதியாக நிகழ்த்திய அதிரடி நடவடிக்கை ஒன்று இஸ்லாமிய வரலாற்றின் முக்கியமான திருப்புமுனையாக…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 71

71. தமீதா போர் நூருத்தீனுக்கு ஹதீஸ் ஒன்று வாசித்துக் கேட்பிக்கப்பட்டது. ஹதீஸ்களைச் செவியுற்று இன்புறும்போது அவர் புன்னகைப்பது வழக்கம். ஆனால் அன்று அவரது முகம் முழுவதும் கவலை!…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 70

70. வஸீர் ஸலாஹுத்தீன் நஜ்முத்தீன் அய்யூபியின் மகன் யூஸுஃப், சுல்தான் ஸலாஹுத்தீனாகப் பரிணாமம் அடைய அமைந்த திருப்புமுனை எகிப்து.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 68

68. எகிப்து – இறுதிச் சுற்று (பாகம்-1) நூருத்தீனுக்கு எகிப்திலிருந்து கடிதம் வந்தது. ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதித் அனுப்பியிருந்தார். பிரித்தால் அதனுள் பெண்களின் கூந்தலில் இருந்து வெட்டப்பட்ட…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 67

67. அலெக்ஸாந்திரியாவில் ஸலாஹுத்தீன் அலெக்ஸாந்திரியா! நபித் தோழர்கள் எகிப்தைக் கைப்பற்றி, அங்கு இஸ்லாம் மீள் அறிமுகமானதும் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு, கடற்கரை நகரமான அலெக்ஸாந்திரியாவும் நைல் நதிப் படுகையில்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 66

66. அஸாதுத்தீன் ஷிர்குஹ்வின் வெற்றி நைல் நதியின் மேற்குக் கரையில் அஸாதுத்தீன் ஷிர்குஹ்வின் தலைமையில் நூருத்தீனின் படையும் கிழக்குக் கரையில் அமால்ரிக்கின் தலைமையில் எகிப்து-பரங்கிய கூட்டணிப் படையும்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 65

65. எகிப்து – இரண்டாம் சுற்று அரபு மொழியை நன்கு கற்றிருந்த பரங்கிய சேனாதிபதிகள் இருவரை ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதிதைச் சந்திக்க அழைத்து வந்தார் வஸீர் ஷவார்.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 64

64. வஸீர் ஷவாரின் நிஜமுகம் ஹி. 559 / கி.பி. 1164. ஏப்ரல் மாதம். பத்தாயிரம் வீரர்களைக் கொண்ட குதிரைப்படை தயாரானது. அதன் தலைமை அஸாதுத்தீன் ஷிர்குஹ்.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 62

எகிப்து முன்னோட்டம் “யூஸுஃப்! உன் பொருட்களை மூட்டைக் கட்டு. நாம் எகிப்துக்குக் கிளம்புகிறோம்” என்றார் ஷிர்குஹ். அதைக் கேட்டு அதிர்ந்துவிட்டார் யூஸுஃப்!

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 61

அக்ஸா மஸ்ஜித் மிம்பர் நூருத்தீனின் நோக்கமும் செயல்பாடுகளும் அரசியல் சார்ந்தவை மட்டுமே என்று மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் சுருக்கிப் புனைந்தாலும் – அவரது சாதனைகளை வீரியமற்றதாக சித்திரித்தாலும்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 60

60. தோல்வியும் வெற்றியும் ‘முஸ்லிம்கள் கி.பி. 1144ஆம் ஆண்டு எடிஸ்ஸாவை மீண்டும் கைப்பற்றும் வரை பரங்கியர்களுக்கு எதிரான போர், தற்காப்பு சார்ந்ததாகவே இருந்தது. மார்க்க அறிஞரான அல்-ஸுலைமி…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 58

58. வில்லனின் அறிமுகம் அவன் பெயர் ரேனால்ட். பிரான்சில் உள்ள ஷட்டியோன் என்ற ஊரைச் சேர்ந்தவன். அதனால் வரலாற்றில் அவன் பெயர் ஷட்டியோனின் ரேனால்ட். இயல்பிலேயே இரத்த…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 57

57. அஸ்கலானின் வீழ்ச்சி ஜெருசல ராஜா ஃபுல்க் மரணமடைந்ததும் விதவையான அவருடைய மனைவி மெலிஸாண்ட், பதின்மூன்று வயதுடைய தம் மூத்த மகன் மூன்றாம் பால்ட்வினை (Baldwin III)…

Read More