ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை விதிப்பில் அவசரப்படக்கூடாது: தென்ஆப்பிரிக்கா!
{mosimage}பிரிட்டோரியா: ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒரு பொருளாதாரத் தடை ஏற்படுத்துவதற்கான சில வன்சக்திகளின் முயற்சிகளுக்கு எதிராக தென்ஆப்ரிக்கா கருத்துத் தெரிவித்துள்ளது. ''ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்தான…
