இராக்கிய சிறுமியைக் கற்பழித்துக் கொன்ற அமெரிக்க படைவீரருக்கு 110 ஆண்டு சிறை!

{mosimage}இராக்கிய சிறுமியை மானபங்கப் படுத்தி கொடூரமாகக் கொன்ற அமெரிக்க சார்ஜெண்ட் பால் கோர்ட்டசுக்கு குற்றம் நிரூபிக்கப் பட்டதால் 100 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது அறிந்ததே. இந்த சதியில்…

Read More

அமெரிக்க அதிபர் வேட்பாளர்: மக்கா மற்றும் மதீனாவை அழிக்கவேண்டும்

அமெரிக்கா மீதான தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்க வேண்டுமெனில் இஸ்லாமியப் புனிதத் தலங்களான மக்கா, மதீனா இரு நகரங்களையும் குண்டு போட்டுச் சுவடின்றி அழிக்க வேண்டும் என அமெரிக்க…

Read More

அமெரிக்கப் பாதிரியாரின் அத்துமீறிய மதமாற்ற முயற்சி

கடந்த ஆகஸ்ட் 3, 2007 ம் தேதி (நேற்று) அமெரிக்காவின் சியாட்டல் நகரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் முகப்பில் அமெரிக்கப் பாதிரியார் ஒருவர், தனது உதவியாளர்கள் துணையுடன்…

Read More

பெஸ்லான் கோர முடிவுக்கு ரஷ்யப் படையினரே காரணம்: புதிய வீடியோ ஆவணம்

{mosimage}2004 ஆம் ஆண்டு பெஸ்லான் நகரில் நடைபெற்ற பள்ளிக் குழந்தைகள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட நிகழ்வில் அனைத்துக் குழந்தைகளும் நெருப்பினால் கொல்லப்பட்ட சோக முடிவுக்கு இதுவரை செசன்யா…

Read More
டாக்டர் ஹனீஃப்

அநியாயமாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலை

சிட்னி: இலண்டன் மற்றும் கிளாஸ்கோ விமானநிலையங்களைத் தகர்க்க நடந்த சதியில் தீவிரவாதி எனக் குற்றம் சாட்டப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃபின் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதாகவும்,…

Read More

இணையத்தில் நச்சுச் செயலியை (Malware) உலவவிடும் அமெரிக்க உளவுத்துறை!

இணையத்தில் உலாவும் பொழுது பலவகையான பயன்தரமிக்க நல்ல தளங்கள் வழியாக இலவசப் பயன்பாட்டு செயலிகள் கிடைப்பது நம்மில் பலருக்குப் பெரும்பயனைத் தருகிறது என்பது உண்மைதான். இணையம் மூலம்…

Read More

டாக்டர் ஹனீஃபிற்கு எதிரான ஆதாரங்கள் எதுவுமில்லை – ஆஸ்திரேலியக் காவல்துறை

மெல்போர்ன்: டாக்டர் ஹனீஃபிற்கு எதிராக கடந்த 12 நாட்களாகத் தொடரும் மிகக் கடுமையான தேடுதல் வேட்டைகளுக்குப் பிறகு, "டாக்டர் ஹனீஃபிற்கு எதிரான ஆதாரம் எதுவும் சிக்கவில்லை என்றும் ஏற்கெனவே அவருக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் பதிவு…

Read More

மீண்டும் அம்பலமாகும் “தீவிரவாதிகள் கைது” நாடகங்கள்!

{mosimage}நிரபராதிகளைப் பிடித்து பொய்வழக்குகள் சுமத்தி, தீவிரவாத – பயங்கரவாத முத்திரை குத்துவதிலும், பொய் என்கவுண்டர்களுக்கும் பெயர் பெற்ற டில்லி காவல்துறையின் பிரத்தியேக சிறைச்சாலை(Special Cell)யில் இரண்டு முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகள்…

Read More

பொய்க்கும் டார்வின் கொள்கை: ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சை!

உலகின் படைப்பாளனை மறுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட, “குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான்” என்ற டார்வினின் சித்தாந்தத்தை சமீபத்தில் வெளியாகி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள “படைத்தல் பற்றிய…

Read More

ஹமாஸின் இராஜதந்திரத்தால் விடுவிக்கப்பட்ட BBC நிருபர்

{mosimage}வெளியில் அவ்வளவாக அறியப்படாத இஸ்லாமிய சேனை (Army of Islam) என்ற ஆயுதக் குழுவினரால் பாலஸ்தீனின் காஸா பகுதியில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் சிறைபிடிக்கப்பட்ட BBC…

Read More

மத்திய கிழக்கின் அமைதித் தூதுவராக பிளேய்ர் நியமனம்

{mosimage}மிக நீண்ட பிரவுபசாரத்திற்குப் பிறகு பிரிட்டனின் பிரதமர் பதவியை விட்டுவிலகிய டோனி பிளேய்ர், உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள மத்திய கிழக்கின் பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே அமைதியைத்…

Read More

பின்லாடனுக்கு ஸைஃபுல்லாஹ் – அல்லாஹ்வின் வாள் – பட்டம்!

தெஹ்ரான்: இறைத் தூதர் நபி(ஸல்) அவர்களையும் திருக் குர்ஆனையும் மோசமாக சித்தரித்து எழுதிய சல்மான் ருஷ்டிக்கு, பிரித்தானியா சர் பதவி வழங்கியதற்கு எதிராக உலகம் முழுவதும் கடுமையான…

Read More

அமெரிக்கா, ஐநாவிற்கு தலைவேதனையாகும் ஆப்கான் – 60 அப்பாவிகள் உட்பட 100 பேர் படுகொலை!

60 அப்பாவி பொதுமக்கள் உட்பட 100 பேரை நேட்டோ படைகள் படுகொலை செய்ததாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்தது. தெற்கு ஆப்கானிஸ்தானில் நடந்த நேட்டோ-தாலிபான் போராட்டத்தில் நேட்டோ படைகள்…

Read More

புஷிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

{mosimage}வாஷிங்டன்: சட்ட விரோதமாக அமெரிக்காவினுள் நுழைந்த கத்தரை சேர்ந்த அலி ஸாலிஹ் கஹ்லாஹ் அல்மாரியை நீண்ட காலத்திற்கு குற்றம் சுமத்தாமல் சிறையில் அடைக்க புஷின் அரசுக்கு அதிகாரம்…

Read More

மீண்டும் இஸ்ரேல் மிருகத்தனம்: நிறைமாத சிசு படுகொலை!

{mosimage}காஸாவின் நப்லூஸ் பகுதியில் உள்ள ஃபலஸ்தீன் அகதிகள் முகாமினுள் அத்துமீறி நுழைந்து, இஸ்ரேல் இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் மஹா அல் கத்தூமி என்ற 30 வயது ஃபலஸ்தீன்…

Read More

விண்வெளியில் இஸ்லாமியக் கடமைகள் நிறைவேற்றல் குறித்த கையேடு மலேசியா வெளியிட்டது

விண்வெளிக்குச் செல்லும் முஸ்லிம் ஒருவர் தனது இஸ்லாமியக் கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது எனக் குறிப்பிடும் கையேடு ஒன்றை மலேசிய அரசு பல்வேறு இஸ்லாமிய அறிஞர்களைக் கலந்தாலோசித்து வழங்கியுள்ளது….

Read More

புஷ் & செனி நம்பிக்கைத் துரோகிகள் – முன்னாள் CIA தலைவர்

{mosimage}புஷ் தலைமையிலான அமெரிக்க அரசு ஐநா ஒப்புதல் இல்லாமலேயே தான்தோன்றித்தனமாக இராக் மீது போர் தொடுத்துவிட்டுப் பழியைத் தன் மீது போடுவதாக அமெரிக்க உளவுத்துறையான CIA-வின் முன்னாள்…

Read More

அமெரிக்கா பாசிசப்பாதையில்: 10 அறிகுறிகள்

ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் மிக உன்னத நாடாகத் தன்னைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அமெரிக்கா எப்படி பாசிசப் பாதையில் படுவேகமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதை கார்டியன் பத்திரிக்கை அலசியுள்ளது.

Read More

அமெரிக்காவில் தொடரும் கொலைகள்: நாஸாவில் துப்பாக்கிச்சூடு

வர்ஜீனியா பல்கலை துப்பாக்கிச்சூட்டில் 33 பேர் இறந்த சம்பவ அதிர்ச்சியிலிருந்து அமெரிக்கா மீளும் முன்னரேயே அதன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸாவில் ஒரு பொறியாளர் தன் மேலாளரைப்…

Read More

வர்ஜீனியா பல்கலை படுகொலை: முஸ்லிம் மாணவரின் தியாகச் செயல்

{mosimage}உலகையும் அமெரிக்காவையும் ஒருசேர அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வர்ஜீனியா நுட்பியல் பல்கலைக்கழக படுகொலைகள் தொடர்பாக தொடர்ந்து வரும் செய்திகள் கொலையாளி சோ கொலைக்கான காரணங்கள் என்ன என்பன குறித்து…

Read More

சில பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்…!

சரியான தூக்கம் இல்லை என்று சொல்லி விமானி விமானத்தை ஓட்ட மறுத்ததால், புதுடில்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான பயணிகள்…

Read More

அக்னி-3 வெற்றி: இந்தியாவிற்கு அமெரிக்கா, ஜப்பான் மிரட்டல்!

இந்தியாவின் 'அக்னி-3' ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து, ஆசியப் பகுதியின் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்கும் வகையில் எதுவும் நடக்காது என்று நம்புவதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

Read More

இஸ்ரேல் சிறைகளில் துன்புறுத்தப்படும் பாலஸ்தீனச் சிறார்கள்

{mosimage}பாலஸ்தீனப் பகுதிகளில் தீவிரவாதத்தை ஒழிப்பதாகக்கூறி பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் கொடுமை ஒருபுறமிருக்க, பாலஸ்தீனச் சிறார்கள் அபுகுரைபுக்கும் குவாண்டனாமோவுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாத கொடுமைகளுக்கு இஸ்ரேல் இராணுவத்தினரால்…

Read More

ஆக்ரமிப்பிற்கு வயது நான்கு: ஈராக்கில் வலுக்கும் அமெரிக்க எதிர்ப்பு!

அமெரிக்கப் படைகள் ஈராக்கை ஆக்ரமித்து நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி பாக்தாத் தெருக்களில் அமெரிக்க டாங்குகள்…

Read More

அக்ஸா பள்ளியைச் சுற்றித் தோண்டும் பணியை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் – யுனெஸ்கோ

{mosimage} ஐநாவின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ (UNESCO), அல்அக்ஸா பள்ளியைச் சுற்றி இஸ்ரேல் செய்துவரும் பள்ளம் தோண்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பிப்ரவரி…

Read More

ஆப்கனில் “ஜனநாயகத்தை” நிலைநாட்டும் அமெரிக்கா!

{mosimage}காபூலுக்கு வடக்கே கபிஸா என்ற இடத்தில் தாலிபான்கள் தனது இராணுவத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் திருப்பித் தாக்க "நேர்ந்து" திங்களன்று ஒன்பது பேர் அமெரிக்க இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில்…

Read More

சாவிலிருந்து தப்பியிருக்கக் கூடிய ஒரு மில்லியன் உயிர்கள்!

US தலைமையிலான கூட்டுப்படையினரின் இராக்கிய ஆக்கிரமிப்புக்குப் பின் நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட ப்ளூம்பர்க் மருத்துவக்கல்லூரி…

Read More

இராக்கின் அமைதிக்கு நம்பிக்கையூட்டும் சவூதி-ஈரான் மாநாடு

{mosimage}சவூதி அரேபியாவும் ஈரானும் தற்பொழுது இராக்கை அலைக்கழித்து சீரழித்துவரும் ஷியா-சுன்னாஹ் மோதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தத்தம் பக்கத்திலிருந்து இயன்றவரை வன்முறையைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள உறுதி பூண்டுள்ளன….

Read More

பேரழிவு ஆயுதங்களின் இருப்பிடம்?

வடகொரியா தன் அணுஆயுதங்களை ஒழித்துவிடவேண்டும்; தான் மேற்கொள்ளும் இவ்வகைச் சோதனைகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும், ஈரான் என்னதான் அணுமின் உற்பத்திக்கு அணு உலையைப் பயன்படுத்துவதாகச் சொன்னாலும் அது…

Read More

ஜிஹாத் என்று பெயரிட ஜெர்மன் அரசு விதித்த தடை அந்நாட்டு நீதிமன்றத்தால் நீக்கம்

{mosimage}ஜெர்மனியிலுள்ள பெர்லின் நகரில் வசிக்கும் ரிதா ஸியாம் எனும் 47 வயதான தந்தை ஒருவர் தனக்குப் பிறந்த குழந்தைக்கு ஜிஹாத் எனப் பெயரிட்டுள்ளார். அந்நாட்டு சட்டப்படி இப்பெயரைப்…

Read More