கடத்த முயன்ற பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல்!

அலகாபாத்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து அலகாபாத்திற்கு ஜீப்பில் கடத்த முயன்ற பயங்கர வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் கடந்த வியாழன்(24/05/2007) அன்று இரவு வழக்கமான ரோந்து…

Read More

அல்ஜஸீராவுக்கு இந்தியாவில் தடை!

உலக அளவில் பக்கச்சார்பு இல்லாமல், துணிச்சலுடன் களத்திலிருந்து நேரடியாக  நடுநிலையுடன் செய்திகள் தந்து தனக்கெனத் தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் அல்ஜஸீரா அரபு தொலைக்காட்சியின் ஆங்கில…

Read More

ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் – மஜ்லிஸ்.

ஹைதராபாத்: “மக்கா பள்ளிவாசலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்;  தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான காவலர்களுக்கு எதிராக நடவடிக்கை…

Read More

ஹைதராபாத் பள்ளிவாசலில் பயங்கர குண்டுவெடிப்பு!

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மக்கா பள்ளிவாசலில் இன்று (18/05/2007) மதியம் தொழுகை வேளையின் போது பயங்கர குண்டு வெடித்தது. இதில் 5 பேர் அநியாயமாக…

Read More

பிரிந்த கேரள முஸ்லிம் அமைப்புகள் இணைகின்றன!

ஐந்து வருடங்களுக்கு முன்பு கேரளத்தில் பிளவுற்ற முஜாஹித் அமைப்புக்கள் தற்போது ஒன்றிணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. முஸ்லிம் லீக் தலைவர்களின் தலைமையில் நடக்கின்ற இந்த ஒற்றுமைக்கான முயற்சிகள்…

Read More

மீண்டும் இஸ்ரேல் மிருகத்தனம்: நிறைமாத சிசு படுகொலை!

{mosimage}காஸாவின் நப்லூஸ் பகுதியில் உள்ள ஃபலஸ்தீன் அகதிகள் முகாமினுள் அத்துமீறி நுழைந்து, இஸ்ரேல் இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் மஹா அல் கத்தூமி என்ற 30 வயது ஃபலஸ்தீன்…

Read More

மோடியின் அரசில் ராமனுக்கு நேர்ந்த கதி!

ஹைதராபாத்திற்கு செல்லும் வழியில் தீவிரவாத தடுப்புப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டு போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட சொக்ராபுத்தீன், அவர் மனைவி மற்றும் அவர்களுடன் பயணம் செய்திருந்த துளசிராம்…

Read More

விண்வெளியில் இஸ்லாமியக் கடமைகள் நிறைவேற்றல் குறித்த கையேடு மலேசியா வெளியிட்டது

விண்வெளிக்குச் செல்லும் முஸ்லிம் ஒருவர் தனது இஸ்லாமியக் கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது எனக் குறிப்பிடும் கையேடு ஒன்றை மலேசிய அரசு பல்வேறு இஸ்லாமிய அறிஞர்களைக் கலந்தாலோசித்து வழங்கியுள்ளது….

Read More

கோவிலின் மீது தாக்குதல்: ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

கொழும்பு: இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கோவிலின் மீது நடத்திய தாக்குதலில் 5 விடுதலைப் புலிகள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணத் தீவுப்பகுதியில் கேத்ஸ்…

Read More

குஜராத் போலி என்கவுண்டர்: தொடரும் அதிர்ச்சிகள்! (Updated)

லஷ்கரே தொய்பா தீவிரவாதி எனக் காரணம் கூறி கொலை செய்யப்பட்ட சொக்ராபுதீன் போலி என்கவுண்டர் விவகாரத்தின் தொடர் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன….

Read More

புஷ் & செனி நம்பிக்கைத் துரோகிகள் – முன்னாள் CIA தலைவர்

{mosimage}புஷ் தலைமையிலான அமெரிக்க அரசு ஐநா ஒப்புதல் இல்லாமலேயே தான்தோன்றித்தனமாக இராக் மீது போர் தொடுத்துவிட்டுப் பழியைத் தன் மீது போடுவதாக அமெரிக்க உளவுத்துறையான CIA-வின் முன்னாள்…

Read More

காவல்துறையினரால் கொல்லப்பட்ட புதுதில்லி மதரஸா இமாம்

{mosimage}மதரஸாவில் பணிபுரியும் இமாம் காவல்துறையினரின் கடும் தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். இறந்த இமாமின் உடம்பில் இருந்த காயங்கள், அவர் மீது போலீஸ் நிகழ்த்திய கொடூரத் தாக்குதலை வெளிப்படுத்தியதைத்…

Read More

போலி என்கவுண்டர்கள்: குஜராத் அரசிற்கு உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு!

புதுடில்லி: மாநில காவல்துறை நடத்திய போலி என்கவுண்டர் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க குஜராத் அரசிற்கு உச்சநீதி மன்றம்…

Read More

அமெரிக்கா பாசிசப்பாதையில்: 10 அறிகுறிகள்

ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் மிக உன்னத நாடாகத் தன்னைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அமெரிக்கா எப்படி பாசிசப் பாதையில் படுவேகமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதை கார்டியன் பத்திரிக்கை அலசியுள்ளது.

Read More

மதவாதம் இந்திய கலாச்சாரத்தைச் சீரழிக்கும்: பிரதமர் மன்மோகன்சிங்

“மதவாதம் என்பது நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ள இந்தியாவின் கலாச்சார இழையைச் சிதைக்கும் கொடூரசெயலாகும்” என்று பிரதமர் டாக்டர். மன்மோகன்சிங் கூறியுள்ளார். “நாட்டில் மதச்சார்பின்மை என்பது நம் இந்திய…

Read More

அமெரிக்காவில் தொடரும் கொலைகள்: நாஸாவில் துப்பாக்கிச்சூடு

வர்ஜீனியா பல்கலை துப்பாக்கிச்சூட்டில் 33 பேர் இறந்த சம்பவ அதிர்ச்சியிலிருந்து அமெரிக்கா மீளும் முன்னரேயே அதன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸாவில் ஒரு பொறியாளர் தன் மேலாளரைப்…

Read More

வர்ஜீனியா பல்கலை படுகொலை: முஸ்லிம் மாணவரின் தியாகச் செயல்

{mosimage}உலகையும் அமெரிக்காவையும் ஒருசேர அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வர்ஜீனியா நுட்பியல் பல்கலைக்கழக படுகொலைகள் தொடர்பாக தொடர்ந்து வரும் செய்திகள் கொலையாளி சோ கொலைக்கான காரணங்கள் என்ன என்பன குறித்து…

Read More

கனடாவுக்கு ஆள்கடத்தல் செய்ய முயன்ற பாஜக MP கைது

பணத்திற்குக் கைமாறாக கடவுச்சீட்டு (Passport) முறைகேடு புரிந்து கனடா செல்ல முயன்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மக்களவை உறுப்பினர் பாபுபாய் கட்டாரா, டெல்லி விமான நிலையத்தில்…

Read More

சில பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்…!

சரியான தூக்கம் இல்லை என்று சொல்லி விமானி விமானத்தை ஓட்ட மறுத்ததால், புதுடில்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான பயணிகள்…

Read More

அக்னி-3 வெற்றி: இந்தியாவிற்கு அமெரிக்கா, ஜப்பான் மிரட்டல்!

இந்தியாவின் 'அக்னி-3' ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து, ஆசியப் பகுதியின் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்கும் வகையில் எதுவும் நடக்காது என்று நம்புவதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

Read More

இஸ்ரேல் சிறைகளில் துன்புறுத்தப்படும் பாலஸ்தீனச் சிறார்கள்

{mosimage}பாலஸ்தீனப் பகுதிகளில் தீவிரவாதத்தை ஒழிப்பதாகக்கூறி பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் கொடுமை ஒருபுறமிருக்க, பாலஸ்தீனச் சிறார்கள் அபுகுரைபுக்கும் குவாண்டனாமோவுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாத கொடுமைகளுக்கு இஸ்ரேல் இராணுவத்தினரால்…

Read More

ஆக்ரமிப்பிற்கு வயது நான்கு: ஈராக்கில் வலுக்கும் அமெரிக்க எதிர்ப்பு!

அமெரிக்கப் படைகள் ஈராக்கை ஆக்ரமித்து நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி பாக்தாத் தெருக்களில் அமெரிக்க டாங்குகள்…

Read More

தமிழகத்தை உலுக்கிய திண்டிவனம் குண்டுவெடிப்பு!

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி நேற்று (7/4/2007) காலை TCQ 3033 என்ற எண்பலகை தாங்கிய ஒரு மஹிந்திரா ஜீப் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் மூவர்…

Read More

தேர்தல் பிரச்சார குறுந்தகடு: பாஜக தடைசெய்யப்படுமா?

சர்ச்சைக்குரிய தேர்தல் பிரசார குறுந்தகடு(CD) தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி மீது தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்து உள்ளது. மேலும் கட்சியை ஏன் தடை செய்யக்கூடாது என்று…

Read More

ரணில் விக்ரமசிங்காவை கண்டிக்கும் அகில இலங்கை முஸ்லிம் உலமாக்கட்சி!

மத்திய ஆசியாவில் இஸ்லாம் மதம் இராணுவ ரீதியாக பரப்பப்பட்டது என்றும் மத்திய ஆசியாவில் புத்தமதம் அழிக்கப்பட அதுவே காரணம் என்றும் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ள இலங்கை ஐக்கிய…

Read More

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தாக்குதலில் 55 காவலர் பலி

{mosimage}சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆயுதம் தரித்த நக்ஸலைட்டுகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 55 காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்களில் 16 பேர் சத்தீஸ்கர் ஆயுதப் படையைச் சேர்ந்தவர்கள் பிற…

Read More

அக்ஸா பள்ளியைச் சுற்றித் தோண்டும் பணியை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் – யுனெஸ்கோ

{mosimage} ஐநாவின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ (UNESCO), அல்அக்ஸா பள்ளியைச் சுற்றி இஸ்ரேல் செய்துவரும் பள்ளம் தோண்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பிப்ரவரி…

Read More

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு: பஜ்ரங்தள் செய்ததாக ஒப்புதல்?

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் பிப்ரவரி 19 அன்று 67 பேர் கொடூரமாக மரணமடையக் காரணமான குண்டு வெடிப்பிற்கான காரணம் தாங்கள் தான் என இந்துத்துவ இயக்கங்களில் ஒன்றான…

Read More

காஷ்மீரில் நடக்கும் அரச பயங்கரவாதத்தைக் காட்ட இருக்கும் பாலிவுட் திரைப்படம்

{mosimage}காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை வேட்டையாடுகிறோம் என்ற போர்வையில் அரசு நிகழ்த்தும் அரச பயங்கரவாதத்தை வெளிக்கொணரும் வகையில் ஒரு திரைப்படம் எடுக்கவிருப்பதாக பிரபல பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான திரு. மஹேஷ் பட் தெரிவித்துள்ளார்….

Read More

மஹாராஷ்டிரா குண்டுவெடிப்புகள்: சங் பரிவாரின் முகமூடி கிழிகிறது – ஓர் அதிர்ச்சி தகவல்

மஹாரஷ்டிராவில் அடிக்கடி நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் RSS உள்ளிட்ட சங் பரிவார சக்திகள் என்பதற்கான அதிக ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நடந்த நாந்தேட் குண்டுவெடிப்பு தொடர்பாக…

Read More