வன்முறையைத் தூண்டும் ‘ஸாம்னா’ பத்திரிக்கைக்குத் தடைவிதிக்கக் கோரிக்கை!

{mosimage}மும்பை மற்றும் மஹாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் இருந்து வெளிவரும் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'ஸாம்னா'-வுக்குத் தடை விதிக்கக் கோரி மும்பைக் காவல்துறை ஆணையாளருக்கு பிரபல மனித உரிமை…

Read More

இலண்டன் மையப் பள்ளி இமாம் மீது கொடும் வன்முறை – இமாம் கவலைக்கிடம்!

இலண்டனில் இருக்கும் மையப் பள்ளியின் இமாம்களில் ஒருவர் மீது கடும் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இது ஐக்கிய ராச்சியத்தில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக வளர்ந்து வரும் வெறுப்பினால்…

Read More

குர்ஆனை மனனம் செய்யும் ஹிந்து சிறுமி!

பிஹார் மாநிலம் ககோல் என்னும் ஊரைச் சேர்ந்த ரயில்வே ஊழியரான திலீப் குமார் சௌத்திரி என்பவரின் மகளான ஹேமலதா என்னும் 9 வயதாகும் சிறுமி தன் வீட்டின்…

Read More

குர்ஆனைத் தடைசெய்யவேண்டும் : டச்சு நாடாளுமன்ற உறுப்பினர்

{mosimage}முஸ்லிம்களின் வழிகாட்டியாக இறைவனின் வார்த்தைகள் என முஸ்லிம்களால் நம்பப்படும் திருமறை குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் என நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் கியர்ட் வில்டர்ஸ் கூறியுள்ளார். 150…

Read More

இராக்கிய சிறுமியைக் கற்பழித்துக் கொன்ற அமெரிக்க படைவீரருக்கு 110 ஆண்டு சிறை!

{mosimage}இராக்கிய சிறுமியை மானபங்கப் படுத்தி கொடூரமாகக் கொன்ற அமெரிக்க சார்ஜெண்ட் பால் கோர்ட்டசுக்கு குற்றம் நிரூபிக்கப் பட்டதால் 100 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது அறிந்ததே. இந்த சதியில்…

Read More

அமெரிக்க அதிபர் வேட்பாளர்: மக்கா மற்றும் மதீனாவை அழிக்கவேண்டும்

அமெரிக்கா மீதான தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்க வேண்டுமெனில் இஸ்லாமியப் புனிதத் தலங்களான மக்கா, மதீனா இரு நகரங்களையும் குண்டு போட்டுச் சுவடின்றி அழிக்க வேண்டும் என அமெரிக்க…

Read More

அமெரிக்கப் பாதிரியாரின் அத்துமீறிய மதமாற்ற முயற்சி

கடந்த ஆகஸ்ட் 3, 2007 ம் தேதி (நேற்று) அமெரிக்காவின் சியாட்டல் நகரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் முகப்பில் அமெரிக்கப் பாதிரியார் ஒருவர், தனது உதவியாளர்கள் துணையுடன்…

Read More

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு: மதானி விடுதலை

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அப்துல் நாசர் மதானி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா, அவரது மகன் சித்திக் அலி உட்பட 153 பேரை…

Read More

போலி என்கவுண்டர்கள்: அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

புதுதில்லி: போலி என்கவுண்டர்கள் மற்றும் கஸ்டடி மரணங்கள் நிகழாமல் தடுக்க பயன்தரத்தக்க ரீதியிலான தேசிய நிலைப்பாட்டை உருவாக்குவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

Read More

எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்லர் – பாஜக நிலைபாட்டில் மாற்றம்?

{mosimage}புதுதில்லி: எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்லர் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். பாஜக தலைமையகத்தில் நடந்த பாஜக சிறுபான்மை பிரிவின் (மைனாரிட்டி மோர்ச்சா) தேசிய சமிதி…

Read More

பெஸ்லான் கோர முடிவுக்கு ரஷ்யப் படையினரே காரணம்: புதிய வீடியோ ஆவணம்

{mosimage}2004 ஆம் ஆண்டு பெஸ்லான் நகரில் நடைபெற்ற பள்ளிக் குழந்தைகள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட நிகழ்வில் அனைத்துக் குழந்தைகளும் நெருப்பினால் கொல்லப்பட்ட சோக முடிவுக்கு இதுவரை செசன்யா…

Read More
டாக்டர் ஹனீஃப்

அநியாயமாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலை

சிட்னி: இலண்டன் மற்றும் கிளாஸ்கோ விமானநிலையங்களைத் தகர்க்க நடந்த சதியில் தீவிரவாதி எனக் குற்றம் சாட்டப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃபின் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதாகவும்,…

Read More

இணையத்தில் நச்சுச் செயலியை (Malware) உலவவிடும் அமெரிக்க உளவுத்துறை!

இணையத்தில் உலாவும் பொழுது பலவகையான பயன்தரமிக்க நல்ல தளங்கள் வழியாக இலவசப் பயன்பாட்டு செயலிகள் கிடைப்பது நம்மில் பலருக்குப் பெரும்பயனைத் தருகிறது என்பது உண்மைதான். இணையம் மூலம்…

Read More

டாக்டர் ஹனீஃபிற்கு எதிரான ஆதாரங்கள் எதுவுமில்லை – ஆஸ்திரேலியக் காவல்துறை

மெல்போர்ன்: டாக்டர் ஹனீஃபிற்கு எதிராக கடந்த 12 நாட்களாகத் தொடரும் மிகக் கடுமையான தேடுதல் வேட்டைகளுக்குப் பிறகு, "டாக்டர் ஹனீஃபிற்கு எதிரான ஆதாரம் எதுவும் சிக்கவில்லை என்றும் ஏற்கெனவே அவருக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் பதிவு…

Read More

மீண்டும் அம்பலமாகும் “தீவிரவாதிகள் கைது” நாடகங்கள்!

{mosimage}நிரபராதிகளைப் பிடித்து பொய்வழக்குகள் சுமத்தி, தீவிரவாத – பயங்கரவாத முத்திரை குத்துவதிலும், பொய் என்கவுண்டர்களுக்கும் பெயர் பெற்ற டில்லி காவல்துறையின் பிரத்தியேக சிறைச்சாலை(Special Cell)யில் இரண்டு முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகள்…

Read More

பொய்க்கும் டார்வின் கொள்கை: ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சை!

உலகின் படைப்பாளனை மறுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட, “குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான்” என்ற டார்வினின் சித்தாந்தத்தை சமீபத்தில் வெளியாகி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள “படைத்தல் பற்றிய…

Read More

தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு உறுதி – கருணாநிதி

{mosimage}தமிழகத்தில் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனியான இடஒதுக்கீடு வழங்குவது பற்றி அரசு ஆய்வு செய்து வருவதாக முதல் அமைச்சர் கருணாநிதி இன்று கூறியிருக்கிறார். இதுகுறித்து…

Read More

ஹமாஸின் இராஜதந்திரத்தால் விடுவிக்கப்பட்ட BBC நிருபர்

{mosimage}வெளியில் அவ்வளவாக அறியப்படாத இஸ்லாமிய சேனை (Army of Islam) என்ற ஆயுதக் குழுவினரால் பாலஸ்தீனின் காஸா பகுதியில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் சிறைபிடிக்கப்பட்ட BBC…

Read More

ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: அரசு அவசர சட்டம்

ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு பொருளாதார சமூக அளவில் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் நான்கு விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க இன்று ஓர்…

Read More

செகாவத் பதவி விலக வேண்டும் – காங்கிரஸ்

{mosimage}குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் பைரோன்சிங் செகாவத் தனது பதவியிலிருந்து விலகிப் போட்டியிட வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து…

Read More

மத்திய கிழக்கின் அமைதித் தூதுவராக பிளேய்ர் நியமனம்

{mosimage}மிக நீண்ட பிரவுபசாரத்திற்குப் பிறகு பிரிட்டனின் பிரதமர் பதவியை விட்டுவிலகிய டோனி பிளேய்ர், உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள மத்திய கிழக்கின் பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே அமைதியைத்…

Read More

காஷ்மீர் – இராணுவத்தினரின் வெறிச்செயல்

வீட்டினுள் அத்துமீறி நுழைந்து சிறுமியை மானபங்கப்படுத்த முயன்ற இரு இராணுவ சிப்பாய்களை, பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை நிர்வாணப்படுத்தி தெருவில் ஊர்வலம் விட்டனர்.  பந்திபுரா மாவட்டத்திலுள்ள…

Read More

காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் வரை போராட்டம் தொடரும் – ஹிஸ்புல் முஜாஹிதீன்

{mosimage}காஷ்மீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு காணப்படும் வரை ஆயுதப்போராட்டம் தொடரும் என ஹிஸ்புல் முஜாஹிதீன் அறிவித்துள்ளது. "ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சு வார்த்தைகளின் மூலம் தீர்வு காணும் வழிக்கு…

Read More

பின்லாடனுக்கு ஸைஃபுல்லாஹ் – அல்லாஹ்வின் வாள் – பட்டம்!

தெஹ்ரான்: இறைத் தூதர் நபி(ஸல்) அவர்களையும் திருக் குர்ஆனையும் மோசமாக சித்தரித்து எழுதிய சல்மான் ருஷ்டிக்கு, பிரித்தானியா சர் பதவி வழங்கியதற்கு எதிராக உலகம் முழுவதும் கடுமையான…

Read More

அமெரிக்கா, ஐநாவிற்கு தலைவேதனையாகும் ஆப்கான் – 60 அப்பாவிகள் உட்பட 100 பேர் படுகொலை!

60 அப்பாவி பொதுமக்கள் உட்பட 100 பேரை நேட்டோ படைகள் படுகொலை செய்ததாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்தது. தெற்கு ஆப்கானிஸ்தானில் நடந்த நேட்டோ-தாலிபான் போராட்டத்தில் நேட்டோ படைகள்…

Read More

பிரதிபா தேவிசிங் பாடீலின் பர்தா (து)வேஷம்?

{mosimage}காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் திருமதி பிரதிபா பாட்டீல் இந்தியாவில் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் உடை பழக்கத்தைக் குறித்து, "இது முகலாய…

Read More

‘சிக்குன்குனியா நோய்’ விழிப்புணர்வுக்காக கடலில் மிதந்தார்

தூத்துக்குடியில் ‘சிக்குன்குனியா நோய்’ குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஏர்வாடியைச் சேர்ந்த முகம்மது இப்ராகிம் என்பவர் (வயது 57), கையில் தேசியக் கொடியைப் பிடித்தபடி கடலில் மிதந்தார். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச்…

Read More

புஷிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

{mosimage}வாஷிங்டன்: சட்ட விரோதமாக அமெரிக்காவினுள் நுழைந்த கத்தரை சேர்ந்த அலி ஸாலிஹ் கஹ்லாஹ் அல்மாரியை நீண்ட காலத்திற்கு குற்றம் சுமத்தாமல் சிறையில் அடைக்க புஷின் அரசுக்கு அதிகாரம்…

Read More

எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை: கால்களால் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவி!

உத்திரபிரதேச மாநிலம் வாரனாசியிலுள்ள தல்லிபுர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் சந்திர வர்மா.  இவரது மனைவி சூர்யாபத்தி.  இவர்களுக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.  இவர்களது மூத்த…

Read More

அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்வதற்கு எதிர்ப்பு வலுக்கிறது.

கொழும்பு: இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்து கொள்ள எடுத்த தீர்மானத்திற்கு ஜே.வி.பி. கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சியான ஜே.வி.பி.யைச் சேர்ந்த…

Read More