அன்னாபொலிஸ் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிடும் இஸ்ரேல்!
அமெரிக்கா, சவூதி அரேபியா போன்ற நாடுகளின் முன்னிலையில் பாலஸ்தீனத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் பாலஸ்தீனப் பகுதிகளில் தொடரும் குடியேற்ற நடவடிக்கைகளையும் நிறுத்தப் போவதாக வாக்களித்த இஸ்ரேல் அந்த…
