ஆப்கனில் “ஜனநாயகத்தை” நிலைநாட்டும் அமெரிக்கா!

{mosimage}காபூலுக்கு வடக்கே கபிஸா என்ற இடத்தில் தாலிபான்கள் தனது இராணுவத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் திருப்பித் தாக்க "நேர்ந்து" திங்களன்று ஒன்பது பேர் அமெரிக்க இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில்…

Read More

சாவிலிருந்து தப்பியிருக்கக் கூடிய ஒரு மில்லியன் உயிர்கள்!

US தலைமையிலான கூட்டுப்படையினரின் இராக்கிய ஆக்கிரமிப்புக்குப் பின் நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட ப்ளூம்பர்க் மருத்துவக்கல்லூரி…

Read More

இராக்கின் அமைதிக்கு நம்பிக்கையூட்டும் சவூதி-ஈரான் மாநாடு

{mosimage}சவூதி அரேபியாவும் ஈரானும் தற்பொழுது இராக்கை அலைக்கழித்து சீரழித்துவரும் ஷியா-சுன்னாஹ் மோதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தத்தம் பக்கத்திலிருந்து இயன்றவரை வன்முறையைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள உறுதி பூண்டுள்ளன….

Read More

பேரழிவு ஆயுதங்களின் இருப்பிடம்?

வடகொரியா தன் அணுஆயுதங்களை ஒழித்துவிடவேண்டும்; தான் மேற்கொள்ளும் இவ்வகைச் சோதனைகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும், ஈரான் என்னதான் அணுமின் உற்பத்திக்கு அணு உலையைப் பயன்படுத்துவதாகச் சொன்னாலும் அது…

Read More

ஜிஹாத் என்று பெயரிட ஜெர்மன் அரசு விதித்த தடை அந்நாட்டு நீதிமன்றத்தால் நீக்கம்

{mosimage}ஜெர்மனியிலுள்ள பெர்லின் நகரில் வசிக்கும் ரிதா ஸியாம் எனும் 47 வயதான தந்தை ஒருவர் தனக்குப் பிறந்த குழந்தைக்கு ஜிஹாத் எனப் பெயரிட்டுள்ளார். அந்நாட்டு சட்டப்படி இப்பெயரைப்…

Read More

ஷியா-சுன்னாஹ் பிளவுகளை வளர்த்து ஈரானைத் தாக்க US திட்டம்-செய்மூர் ஹெர்ஷ்

{mosimage}இராக்கைத் தற்போது ஆக்கிரமித்து அதன் முடிவற்ற இரத்தக்களரிக்கு காரணமாகி அங்குள்ள அப்பாவிப் பொதுமக்களின் வாழ்வில் நிரந்தர அச்ச உணர்வை ஏற்படுத்தி அங்கு இருக்கும் பொம்மை அரசை நடத்தி…

Read More

கொடூர கலவர நினைவலைகள் மறைய நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கியுள்ள சிறார்கள்

{mosimage}ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்துத்துவ ஆட்சியாளர்களின் துணையுடன் இந்துத்துவ வெறியர்களால் கடும் கலவரத்துக்குள்ளாகி சின்னாபின்னப்படுத்தப்பட்ட குஜராத் முஸ்லிம் சிறார்கள் அந்த கொடூர நினைவு இன்னும் நினைவுகளில் அலைபாய…

Read More

இராக்கிய சிறுமியைக் கற்பழித்து கொடூரமாகக் கொன்ற US படைவீரருக்கு 100 ஆண்டுகள் சிறை

{mosimage}கூட்டமாகச் சென்று அப்பாவி இராக்கிய சிறுமி ஒருவரைக் கொடூரமாக மானபங்கம் செய்து அவரது குடும்பத்தையே கொன்ற US படைவீரருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு 100 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Read More

இராக்கிலிருந்து படைகளை விலக்குகிறது பிரிட்டன்

ஒருபுறம் இராக்கிலிருக்கும் தனது படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் US-ன் முயற்சிகளுக்கிடையே இராக் ஆக்கிரமிப்பில் அதன் நெருங்கிய கூட்டாளியான பிரிட்டன் தனது படையினரைச் சிறிது சிறிதாகக் குறைத்து இறுதியில்…

Read More

கண்ணீர் வடிக்கும் காஷ்மீர் ரோஜாக்கள்

காஷ்மீரத்து ரோஜாக்கள் ரத்தக் கண்ணீர் வடிப்பது புதிதல்ல. ஆனால், இப்போது இதயம் இடிந்து விடும் அளவிற்கு அதிர்ச்சிச் செய்தி வந்திருக்கிறது. எல்லை தாண்டி வரும் எதிரிகளோடு நேருக்கு…

Read More

அசைவு திரைப்படமாக (Animation) நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு!

இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு உலகிலேயே முதல் முறையாக முழுநீள அனிமேஷன் DVD திரைப்படமாக வெளியாகியுள்ளது. ஐரோப்பாவின் புகழ் பெற்ற இஸ்லாம் சேனல் மற்றும் அமெரிக்காவின்…

Read More

ஒற்றுமையே முஸ்லிம்களின் தற்போதைய தேவை – மக்கா இமாம்

முஸ்லிம்கள் தங்களுக்கிடையே இருக்கும் வேறுபாட்டை மறந்து ஒன்றுபடுவது தான் காலத்தின் தேவை என்றும் அதற்காக மார்க்க அறிஞர்கள் உழைக்கவேண்டும் என்று மக்காவின் புனிதப் பள்ளியின் இமாம்களில் ஒருவரான முனைவர்…

Read More

அக்ஸா பள்ளிவாசலுக்கு எதிரான இஸ்ரேலின் கெடுதல் நடவடிக்கை

{mosimage}மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் அமைந்திருக்கும் ஹரம் ஷரீஃப் பகுதியில் தடை ஏற்படுத்தி நடைபாலம் உருவாக்கும் இஸ்ரேலின் புதிய செயல்பாட்டிற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இஸ்ரேல் அரசின் இந்த…

Read More

விரும்பி இஸ்லாத்தைத் தழுவிய அமெரிக்க நகர மேயர்!

அருள்மறை குர்ஆனைத் தாம் பல வருடங்களாகப் பொருளறிந்து படித்ததன் விளைவாக ஏற்பட்ட ஈர்ப்பினாலேயே 61 வயதான அமெரிக்காவின் மேகான் நகர மேயர் ஜாக் எல்லிஸ் தனது வாழ்வியல்…

Read More

ஈராக்கிற்கான தென்கொரிய அமைதிப்படை குழு இஸ்லாத்தை நோக்கி…!

{mosimage}வடக்கு ஈராக்கின் இர்பில் என்ற குர்திஷ் நகரத்திற்கு அமைதியை நிலைநாட்ட அனுப்பப்பட்ட தென்கொரிய படைவீரர்களில் 37 பேர் அடங்கிய ஜைத்தூன் என்ற படைப்பிரிவு கூறிய கூற்றுக்கள் இவை:…

Read More

காஷ்மீர்: தொடரும் தீவிரவாதி வேட்டையின் மறுபக்கங்கள்

காஷ்மீர் அடிவாரங்களில் சாதாரண அப்பாவிப் பொதுமக்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரைகுத்தி இராணுவ எதிர்தாக்குதலில் தீவிரவாதிகள் பலி என பொய் கதைகள் உருவாக்கிக் கொலை செய்வதில் மூன்று தனி…

Read More

ஷரியா சட்டக்கூறுகள் தென் தாய்லாந்தில் அறிமுகம்

தென் தாய்லாந்தில் நிலவிவரும் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு அப்பகுதியில் இஸ்லாமிய ஷரியா சட்டக் கூறுகளை நடைமுறைப் படுத்துவது பற்றி ஆலோசித்து வருவதாக தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்….

Read More

ஹிந்துக்கள் ஒன்றிணைந்து இஸ்லாத்தை அழித்தொழிக்க வேண்டும் – பால்தாக்கரே

{mosimage}மொழி மற்றும் மாநில வேறுபாடுகளை மறந்து நாடுமுழுவதும் ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவ்வாறு ஒன்றிணைந்தால் மட்டுமே இஸ்லாத்தை இந்தியாவில் இருந்து ஒழிக்க முடியும் என்றும் சிவசேனா…

Read More

புதிய நம்பிக்கையை விதைத்திருக்கும் தோஹா மாநாடு (ஷியா-சுன்னாஹ் கலந்துரையாடல்)

"பள்ளிக்கூடப் புத்தகங்கள், சாட்டிலைட் சேனல்கள், இணைய தளங்கள் மற்றும் பிரசுரங்கள் வாயிலாக சுன்னாஹ் மற்றும் ஷியா முஸ்லிம் தலைவர்களுக்கிடையே ஏற்படும் வாக்குவாதங்கள் முற்றிலுமாக தடை செய்யப்படவேண்டும்" என…

Read More

அடுத்த இலக்கை நோக்கி நகர்கிறாரா புஷ்?

மத்தியகிழக்கிலும் அரேபிய வளைகுடாவிலும் பதற்றத்தைத் தோற்றுவிக்கும் முகமாக US தனது நான்கு ஆயுதம் பொருத்திய விமானம் தாங்கிக்கப்பல்களை நிலைகொள்ள வைத்துள்ளது. இது புஷ்ஷின் அடுத்த இலக்காக ஈரானையும்…

Read More

வியன்னா பல்கலையில் இஸ்லாம் பற்றி முதுகலை பட்டப்படிப்பு தொடக்கம்

{mosimage}ஐரோப்பாவில் இஸ்லாத்தின் மீதான ஊடகங்களின் எதிர்மறையான செய்திப்பரப்புத் தந்திரங்கள் அதன் உண்மையான கொள்கைகளை விளங்கப் பலரும் முயற்சி செய்து வருவதை அதிகரிக்கவே செய்கிறது. இதனால் ஜெர்மனியில் மிக…

Read More

முழுப்படையை அனுப்பினாலும் ஈராக்கில் US தப்பிக்க முடியாது – ஸவாகிரி பேச்சு.

அமெரிக்கா தனது ஒட்டுமொத்தப் படையையும் ஈராக்கிற்கு அனுப்பினாலும், ஈராக்கிடமிருந்து அமெரிக்காவால் தப்பிக்க முடியாது என்று அய்மன் அல்-ஸவாகிரி கூறினார். அமெரிக்கப்படையைப் போன்ற பத்துமடங்கு படைகளுக்கு சவக்குழிகள் தயார்…

Read More

பயங்கர வெடிபொருள்களுடன் நால்வர் மும்பையில் கைது

மும்பையில் இன்று அதிகாலை ஆறரை கிலோ எடையுள்ள TNT என அறியப்படும் ட்ரைநைட்ரோடொலுவீன் (Trinitrotoluene) என்ற பயங்கர வெடி பொருட்களுடன் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்….

Read More

உல்ஃபா தீவிரவாதப் பிரச்னை பற்றிப் பேச பிரணாப் முகர்ஜி மியான்மர் பயணம்

{mosimage}சமீப காலமாக அசாமில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அங்குப் பணி புரிவதைத் தடுத்து அவர்கள் அசாமை விட்டு வெருண்டோடுவதற்காக அவர்களை அச்சுறுத்தும் விதமாக உல்ஃபா(ULFA) இயக்கத்தைச்…

Read More

கைலார்ஞ்சியில் இந்துத்துவாவின் மற்றுமொரு குஜராத் பாணி வெறியாட்டம்.

2002 ஆம் வருடம் குஜராத்தில் ஹிந்துத்துவவாதிகள் முஸ்லிம்களை கொலை செய்ததை போன்று கைலார்ஞ்சியில் மேல் ஜாதிக்காரர்கள் தலித்களை படுகொலை செய்தனர். மேல்ஜாதிக்காரர்களின் கைகளில் இருந்த ஓர் நிலத்தை…

Read More

இராக்கில் தொடரும் ரணகளம்

{mosimage}இராக்கில் நேற்று நடந்த குண்டுவெடிப்புகளில் 4 அமெரிக்கப் படையினர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேற்கு பாக்தாதில் முஸ்தன்ஸீரியா பல்கலைகழகத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் 70…

Read More

ஜெர்மனியில் வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாம்!

{mosimage}முன் எப்போதையும் விட ஜெர்மனியில் இஸ்லாம் அதிக வேகத்தில் வளர்ந்து வருவதாக அதன் உள்துறை அமைச்சக கணக்கெடுப்பைச் சுட்டிக்காட்டி டெர் ஸ்பைகல் (Der Speigel) ஜெர்மன் பத்திரிக்கை செய்தி…

Read More

விசாரணைக் கைதிகள் விவகாரம்: அரசின் நிலைப்பாட்டிற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

தண்டனைக் காலத்தைவிட அதிக காலம் விசாரணைக் கைதிகளாக சிறையில் இருந்த கைதிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும், ஒரு நபருக்கு அதிக பட்சம் எவ்வளவு கொடுக்க இயலும்…

Read More

அமெரிக்க அதிபருக்கு ஈராக் பெண்மணி கடிதம்

முதல் வளைகுடா யுத்தத்திற்குப் பின் பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்த போதும் அடிப்படை வசதிகளை மீள் கட்டமைத்து முன்னேறிக் கொண்டிருந்த ஈராக், அமெரிக்க ஆக்ரமிப்புப் படையின் மூன்று வருட…

Read More

தெற்கு சோமாலியாவில் அமெரிக்க விமானத் தாக்குதல்: எண்ணற்றோர் மரணம்.

மொகாதிஷ்: தெற்கு சோமாலியாவில் இஸ்லாமிய போராளிகளை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய விமானத்தாக்குதலில் எண்ணற்றோர் மரணமடைந்ததாக ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது. 1998 ல் கெனியா,…

Read More