அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்த இயலாது – வடகொரியா

{mosimage}இவ்வாண்டு அக்டோபர் 9 அன்று உலகின் பல நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா அணு ஆயுதத்தை வெடிக்கச்செய்து செய்த சோதனைகள் வெற்றி அடைந்தததாக அறிவித்து இருந்தது….

Read More

ஸ்பெயினின் மத்தியகிழக்கு அமைதி முயற்சிக்கு இஸ்ரேல் எதிர்ப்பு

{mosimage}மத்தியகிழக்கில் தொடரும் இரத்தக்களரியை நிறுத்தும் முயற்சியாக ஸ்பெயின் இன்று (16/11/2006) வெளியிட்ட அமைதி முயற்சியை பலஸ்தீனர்கள் வரவேற்றுள்ள போதிலும் இஸ்ரேல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஸ்பெயின், ஃபிரான்ஸ்,…

Read More

அல்ஜஸீரா ஆங்கில ஒளிபரப்பு தொடக்கம்!

இதுவரை ஆங்கிலத்தில் உலகச் செய்திகள் மேற்குலகிலிருந்து மட்டுமே உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டு வந்தன. பத்து ஆண்டுகளுக்கு முன் சிறு வளைகுடா நாடான கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவிலிருந்து…

Read More

தொடரும் இஸ்ரேலின் பயங்கரவாதம்!

{mosimage}ஜெரூஸலம்: கடந்த புதனன்று (8-11-2006) இஸ்ரேலிய இராணுவம் காஸா கரையிலிருக்கும் பலஸ்தீனக் குடியிருப்புகளின் மீது நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதலால் 8 குழந்தைகள் உள்பட 18 அப்பாவிப் பொதுமக்கள் இறந்த சம்பவம்…

Read More

அமெரிக்கக் குண்டுகளால் இராக்கில் புற்றுநோய் அதிகரிப்பு!

1991ஆம் ஆண்டில் இராக்கியப் படைகள் குவைத்தைக் கைப்பற்றியபோது US தலைமையிலான கூட்டுப்படைகள் குவைத்தை மீட்கும் பொருட்டு இராக்கியப் படைகளைத் தாக்கின. அப்போது தான் US படைகள் உலக…

Read More

இஸ்ரேலைத் தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் – ஐநா பலஸ்தீனத் தூதர்

ஐக்கிய நாடுகள் சபை: பலஸ்தீன் எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து சர்வதேச ஒழுங்குகளுக்கு எதிராக சட்ட விரோதமாக ஆக்ரமித்துக் கொடூரமாக பொதுமக்களை கொலை செய்வதைத் தொடர்ந்து செய்துவரும் இஸ்ரேலைத் தீவிரவாத…

Read More

வளர்ந்து வரும் இஸ்லாமியப் பொருளியல்!

இலண்டன்: இன்றைய அளவில் உலகில் 100 நாடுகளில் இஸ்லாமியப் பொருளியலும் வங்கியியலும் நடைமுறையில் இருக்கின்றன. இதன் ஒட்டுமொத்த செல்வ மதிப்பு கிட்டத்தட்ட 300 பில்லியன் டாலர்களாகும். அது…

Read More

முன்னாள் இராக் அதிபர் சதாமுக்கு தூக்கு தண்டனை!

{mosimage}பக்தாத்: மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாக முன்னாள் இராக்கிய அதிபர் சதாம் ஹுசைனுக்கு இந்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்திவரும் தற்போது US ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும்…

Read More

முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்ட தாய்லாந்து பிரதமர்

{mosimage}தாய்லாந்தின் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் ஜெனரல் சுராயுத் சுலானோன் 2004 -ம் ஆண்டு ரமளான் மாதத்தில் 84 முஸ்லிம்கள் மரணமடைய நேரிட்ட துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து…

Read More

தன்னை அழகு பார்த்துக் கொண்ட ‘பெரும்’புள்ளிகள்!

வாஷிங்டன்: தன்னை ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்று அழகுபார்த்துத் தன்னைச் சீர்படுத்திக் கொள்வது மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன? சில ‘பெரும்’புள்ளிகளும் இந்தப் பட்டியலில் தற்போது இணைந்துள்ளனர்….

Read More

ஆப்கனில் ஜெர்மானியப் படையினரின் ‘அமைதி காக்கும்’ பணி!

{mosimage}குவாண்டனாமோவிலும், அபூகுரைபிலும் மனித உரிமைகளை நிலைநாட்டுவதாகக் கூறிக்கொள்ளும் யுஎஸ் அங்குள்ள கைதிகளிடம் சற்றும் மனிதத்தன்மையற்ற சித்திரவதைகளை விசாரணை என்ற பெயரில் அரங்கேற்றி வருகிறது. இது ஒருபுறமிருக்க, தற்போது…

Read More

இராக் விவகாரத்தில் US முட்டாள்தனம் – US உயர் அலுவலர்

பக்தாத்: US, இராக் விவகாரத்தில் பெரும் முட்டாள்தனத்துடனும் முரட்டுத்தனமாகவும் நடந்து கொண்டதாக US வெளியுறவு அமைச்சக அலுவலர் ஒருவர் ஒப்புதல் அளித்துள்ளார். US வெளியுறவு அமைச்சக உயர்…

Read More

இராக்கிலிருந்து பிரிட்டிஷ் இராணுவம் வெளியேற வேண்டும் – பிரிட்டிஷ் இராணுவ தளபதி

{mosimage}இலண்டன்: இராக்கிலிருந்து கூடிய விரைவில் பிரிட்டிஷ் இராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று பிரிட்டிஷ் இராணுவத் தளபதி ஜெனரல் ரிச்சர்ட் டன்னாட் தெரிவித்துள்ளார். இராக் மீதான பேரழிவு…

Read More

2006-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு!

2006 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, வங்காள தேசத்தைச் சேர்ந்த முனைவர் முஹம்மது யூனுஸ் என்கிற பொருளாதார வல்லுனருக்கும் அவர் தோற்றுவித்த கிராமீன் வங்கிக்கும் சமமாகப்…

Read More

வடகொரியா அணுஆயுதச் சோதனை!

{mosimage}பியாங்யாங்: பல்வேறு உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே வடகொரியா நேற்று அணுஆயுதப் பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அணுஆயுத வல்லமை பெற்ற மிகச் சில…

Read More

ஹிஜாப் குறித்த ஸ்ட்ரா கூற்றுக்கு கண்டனம் வலுக்கிறது

{mosimage}ஜாக் ஸ்ட்ரா என்ற முன்னாள் பிரிட்டிஷ் அமைச்சர், பிரிட்டிஷ் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு வலுத்து…

Read More

போப்புடன் பகிரங்க விவாதத்திற்கு டாக்டர் ஜாகிர் நாயக் அழைப்பு!

ரியாத்: போப் பெனடிக்ட் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பைசாந்திய மன்னனின் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குக் களங்கம் கற்பிக்கும் கூற்றை மீண்டும் மொழிந்து, உலக முஸ்லிம்களின் கடும்…

Read More

அமெரிக்காவின் ‘ஈரானைத் தாக்கும்’ கணினி விளையாட்டிற்கு ஈரான் பதிலடி!

{mosimage}தெஹ்ரான்: ஹோர்முஸ் கடலில் உலாவி வரும் அமெரிக்க எண்ணெய்க் கப்பலை குண்டு வைத்துத் தகர்க்க ஈரானில் புதிதாக வெளியான கணினி விளையாட்டு கற்றுக் கொடுக்கிறது. பதிலடி (Counter…

Read More

தீவிரவாதத்திற்கெதிரான போரில் அமெரிக்கா சட்டமீறல் – பிரிட்டிஷ் உயர் அலுவலர்

{mosimage}இலண்டன்: தீவிரவாதத்திற்கெதிரான யுத்தத்தில் அமெரிக்காவும் பிரிட்டனும் எதிர் எதிரான பாதைகளில் இருப்பதாக பிரிட்டனில் சட்டத்துறையின் தலைமை அலுவலர்களில் ஒருவரும், பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேய்ரின் நெருங்கிய நண்பருமான …

Read More

ஈராக் ஆக்ரமிப்பு தீவிரவாதம் வலுப்பெறவே உதவியது-US உளவறிக்கை

{mosimage}வாஷிங்டன்: ஈராக் ஆக்ரமிப்பிற்குப் பிறகே அங்கிருக்கும் தீவிரவாதம் அதிக வலுவடைந்ததாக நேற்று வெளியிடப்பட்ட அமெரிக்க உளவு அறிக்கை ஒன்று கூறுகிறது. இது தொடர்பான செய்தி ஒன்றை நேற்று…

Read More

மத்திய கிழக்கை நிலைகுலைப்பது அமெரிக்காவா? தீவிரவாதமா? ஐநா-வில் அதிபர்கள் பேச்சு

{mosimage}அமெரிக்கா நடத்தும் ஆக்ரமிப்புகளும் அக்கிரமங்களும் மத்திய கிழக்கை நிலைகுலைப்பதாக ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் ஐநா பொதுக்குழு கூட்டத்தை வரவேற்றுப் பேசிய போது அமெரிக்கா மீது குற்றம்…

Read More

தாலிபான்கள் எதிர்பார்த்ததை விடக் கடும் போராளிகள் – பிரித்தானிய இராணுவ அமைச்சர்

{mosimage}லண்டன்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகளின் மனஉறுதியைக் குறித்த தங்களின் கணிப்பில் பிரித்தானியத் தரப்பில் தவறு நிகழ்ந்திருப்பதாக பிரித்தானிய இராணுவ அமைச்சர் டெஸ் பிரவுன் கூறினார். NATO இராணுவத்தினருக்கெதிராக…

Read More

அணிசேரா நாடுகள் கூட்டமைப்பு அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக கடும் விமர்சனம்

ஹவானா: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் மிகக் கொடூரமான அக்கிரமச் செயல்களுக்கு எதிராகக் கடும் கண்டன அறிக்கையை வெளியிட்டு அணிசேரா நாடுகளின் 14 ஆம் உச்சி மாநாடு ஹவானாவில்…

Read More

உசாமாவைப் பிடிக்க புஷ் புதிய வியூகம்!

{mosimage}வாஷிங்டன்: உசாமா பின்லாடனை உயிருடனோ பிணமாகவோ பிடிப்பது வரை ஆப்கன் மீதான ஆக்கிரமிப்பு முடிவுபெறாது என பின் லாடனுக்காக ஆரம்பித்த ஆப்கன் யுத்தத்தில் பின்லாடனை பிடிப்பது பற்றி புது…

Read More

பகிரங்க விவாதத்திற்கு போப்பிற்கு அழைப்பு

{mosimage}ஜெர்மன் சுற்றுப்பயணத்தின் போது கடந்த செவ்வாய் கிழமை ஒரு கல்லூரியில்  சொற்பொழிவாற்றுவாற்றிய கிறிஸ்த்துவ மத தலைவரான 16-ஆம் போப் பெனடிக்ட் இஸ்லாம் மற்றும் முஹம்மத் நபியைக் குறித்து வெளியிட்ட கருத்துக்களை எதிர்த்து உலகெங்கும் உள்ள…

Read More

லபனான் யுத்ததோல்வி: இஸ்ரேலிய இராணுவ கமாண்டர் இராஜினாமா!

டெல் அவீவ் – லபனான் மீதான யுத்தத்தில் ஹிஸ்புல்லாவிடம் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு யுத்தத்தை வழிநடத்திய இஸ்ரேலிய மேஜர் ஜெனரல் இராஜினாமா செய்துள்ளார். வடக்கு கமாண்டின் தலைவர்…

Read More

மலேசிய முஸ்லிம் மருத்துவர் விண்வெளி வீரராகிறார்

{mosimage}கோலாலம்பூர்- மலேசியாவின் முதல் விண்வெளி வீரராகும் பெருமையை அந்நாட்டைச் சேர்ந்த எலும்பியல் மருத்துவரான முஸஃபர் ஷுகூர் பெற்றுள்ளார். பத்து வயதிலிருந்து தனக்கு இருந்த விண்வெளியில் பறக்க வேண்டும்…

Read More

முஸ்லிம்கள் வலிமையுடன் ஒன்றுபட வலியுறுத்தல்

ஜித்தா: முஸ்லிம்களுக்கு வலிமை உள்ளவரை அவர்களை வெல்ல யாராலும் முடியாது என்றும் அதனால் இயன்ற அளவு வலிமை பெற இஸ்லாமிய நாடுகள் முயற்சிக்க வேண்டும் எனவும் மக்காவிலிருக்கும் புனித மஸ்ஜித்…

Read More

அடுத்த போருக்குத் தயாராகும் இஸ்ரேல்!

இஸ்ரேல் ராணுவம் அடுத்த இரண்டு வருடங்களில் அது எதிர்நோக்கும் அடுத்த போருக்கு ஆயத்தமாக, அதன் வழக்கமாக ஒதுக்கப்படும் நிதிக்கு மேல் 7 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும்…

Read More

குழந்தைகளைக் கொல்லப் பணிக்கப்பட்டதால் பிரித்தானியப் படைவீரர் தற்கொலை!

{mosimage}இராக்கில் ராணுவ வேலைக்காகப் பணிக்கப்பட்ட 19 வயதான பிரித்தானிய ராணுவ வீரர் ஜேசன் செல்ஸீ அதிக அளவு வலிநீக்கி மாத்திரைகளை உட்கொண்டு தம் வாழ்வை முடித்துக் கொண்டார்….

Read More