இந்திய செய்தி ஊடகங்களில் அமெரிக்க-யூத ஆக்ரமிப்பா?
புதுடெல்லி: இந்திய செய்தி ஊடகங்களில் அமெரிக்க-யூத உளவுபடையினர் கலந்துள்ளனர் என்று நேற்று டெல்லியில் கூடிய இந்திய முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் தலைவர்களின் கூட்டம் கூறியது. தீவிரவாதமும் முஸ்லிம்…
சர்வதேச, இந்திய மற்றும் தமிழ்நாட்டு நடப்புகள், சூடான தகவல்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்த பார்வைகள் இப்பகுதியில் அலசப்படும்.
புதுடெல்லி: இந்திய செய்தி ஊடகங்களில் அமெரிக்க-யூத உளவுபடையினர் கலந்துள்ளனர் என்று நேற்று டெல்லியில் கூடிய இந்திய முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் தலைவர்களின் கூட்டம் கூறியது. தீவிரவாதமும் முஸ்லிம்…
தென் ஆப்ரிக்காவில் ஹிஜாப் அணிந்ததன் பெயரில் வேலை நீக்கம் செய்யப்பட்ட முஸ்லிம் பெண்மணிக்கு மீண்டும் வேலை நியமனம் அளிக்கப்பட்டது. ஹிஜாப் அணிந்து வேலைக்கு வந்ததைக் காரணம் காட்டி வேலையிலிருந்து நீக்கம்…
{mosimage}உலகம் அவ்வாறு நம்பிக்கைக் கொள்ளலாம். இஸ்ரேலும் அவ்விதமே கருதிக் கொள்ளலாம். இன்று காலை(14/08/2006) 6 மணி முதல் நிலுவையில் வரும் வெடி நிறுத்தல் கடந்த 30 நாட்களாக…
{mosimage}லெபனானில் இஸ்ரேல் நடத்தும் அநியாயங்களைக் கண்டித்து இஸ்ரேலுடனான தனது அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ள வெனிசுலா தீர்மானித்துள்ளது. வெனிசுலா ஜனாதிபதி ஹ்யூகோ ஷாவேஸ் இத்தீர்மானத்தை அறிவித்தார். இஸ்ரேலுடனான…
{mosimage}ஈரான் மேற்கொண்டு வரும் அணு ஆயுத எரிபொருள் பரிசோதனை மற்றும் அபிவிருத்திக்கான முயற்சிகளை ஆகஸ்ட் 31-க்குள் நிறுத்திக்கொள்ளவில்லையெனில் கடும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற ஐ.நா. பாதுகாப்புச்…
அமெரிக்கப்படையினர் ஈராக்கில் ஒரு சிறுமியைக் கற்பழித்து அவள் குடும்பத்தினரைக் கொலை செய்த வழக்கில் கண்ணால் கண்ட 3 சாட்சியங்கள் {mosimage}நேற்று முன் தினம் (06-08-2006) நீதிமன்றத்தில் அளித்த…
இந்தியாவிலேயே கல்வியறிவில் முதலிடம் வகிக்கும் கேரள மாநிலத்தில் தீண்டாமைக் கொடுமை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அதுவும் தீண்டாமைக்குத் தீர்வை கற்றுத்தரும் பள்ளி வகுப்பறையிலேயே என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. கேரள…
லெபனான் மீது இஸ்ரேல் புரிந்து வரும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஹிஸ்புல்லாஹ் படையினருக்கு எதிராக தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல், லெபனானின்…
ஹிந்துத்துவ சிந்தனைகளைப் பிஞ்சு நெஞ்சங்களில் விதைக்கும் நோக்கத்துடன் இடைச்செருகலாக சேர்க்கப்பட்ட பாடப்பகுதிகள், பள்ளி பாடப்புத்தகங்களிலிருந்து உடனடியாக நீக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கும் முன்னாள் உள்துறை அமைச்சர் எல். கே. அத்வானிக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு இருக்கிறது என பாரதீய ஜனதாவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மத்தியப்…
இஸ்லாமிய சமூகத்தில் உள்ளவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சத்தியபிரமாணம்(உறுதிமொழி) எடுப்பதில் எவ்விதத் தடையுமில்லை என கேரள உயர்நீதி மன்றம் நேற்று (21-07-2006) ஒரு வழக்கில் தீர்ப்பு…
18ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசரான திப்புசுல்தானின் (மைசூரில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அமைந்திருக்கும்) கோட்டையிலுள்ள போர்ப்படையின் ஏவுகணைத் திடலைப் பார்வையிட்ட இந்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence…
1991 ல் அத்வானி ரதயாத்திரை நடத்தியது அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்காக அல்ல என நியூடெல்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முன்னாள் நியூடெல்லி முதல்வரும் பி.ஜே.பியின் மூத்த தலைவருமான திரு. மதன் லால் குரானா…
இந்தோனேஷியாவில் உள்ள ஜாவாவின் மேற்குக் கடற்கரை பகுதியில் இருந்து 240 கி.மீ. தூரத்தில் கடலுக்கடியில் நேற்று(17-06-2006) திங்கள்கிழமை மதியம் பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது. இதன் விளைவால் இரண்டு…
கடந்த வியாழன்(13.07.2006)அன்று, சூரத் – குஜராத் மாநிலத்தில் மும்பை தொடர் குண்டு வெடிப்புகளை எதிர்த்து விஷ்வஹிந்து பரிஷத்-பஜ்ரங்தள் தனது எதிர்ப்புப் பேரணியை நடத்தியது. இப்பேரணி உத்னதர்வாஸா பகுதியை கடந்தபோது அப்பகுதியிலுள்ள…
தமிழ் இணைய வளர்ச்சியில் மிகப் பெரும்பங்கு வகிக்கும் தேனீ எனப்படும் ஒருங்குறி இயங்கு எழுத்துரு உருவாக்கிய தமிழகத்தின் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த யுனிகோடு உமர் என அறியப்படும் உமர்தம்பி…
இந்திய வணிகத் தலைநகரான மும்பையில் நேற்று மாலை இந்திய நேரம் சுமார் 6:20 மணியளவில் 11 நிமிட இடைவெளிக்குள் அடுத்தடுத்து 7 இடங்களில் 8 குண்டுகள் வெடித்தன. இத்தாக்குதல்கள் மேற்கு ரயில்வேயின் புறநகர் ரயில்களைக் குறிவைத்து நடத்தப்பட்டன. இறுதியாகக்…
இந்தியாவின் அதிநவீன ஏவுகணைக் குடும்பத்தின் மற்றொரு மிக முக்கிய உறுப்பினரான அக்னி-3 ஏவுகணை ஜூலை 9 இந்திய நேரம் முற்பகல் 11:05 மணியளவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. முழுக்க…
இஸ்ரேல் எந்த உலக நியதிக்கும் கட்டுப்படாமல் அப்பாவிப் பாலஸ்தீனப் பொதுமக்களின் மேல் தாக்குதல் நடத்திவருவது அறிந்ததே. இப்போது பாலஸ்தீன மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அரசு…
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தரின் தலைநகர் தோஹாவில் இருக்கும் கத்தர் பல்கலைக்கழக கணித மற்றும் இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மோமன் ஹஸ்னா அவர்களின் 'ஒரு பொருளின் நிறை…
2006 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைகளின் கீழ் நடுவண் அரசு இந்தியக் குற்றவியல் சட்டத்தின் வல்லுறவுத் தண்டனைப் பிரிவில் பெரும் திருத்தங்கள் கொண்டு வர உள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில்…
காஸா பகுதியின் மீதான கடந்த இரு நாட்களுக்குள் இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 27 வயதான ஒரு பெண்ணும் 45 வயதான அவரது உறவினரும்…
சுனாமி வந்து பேரழிவுக்கு உள்ளான இந்தோனேஷியாவில் அதற்கடுத்து பற்பல நிலநடுக்கங்கள் வந்தது நினைவிருக்கலாம். நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 5:54 மணிக்கு இந்தோனேஷியாவின் தலைநகர் ஜக்கார்த்தாவிற்கு அருகிலுள்ள பன்துல் எனப்படும்…
தமிழகத்தில் 2006 ஆண்டின் சட்டப்பேரவைக்கான தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திரு. கருணாநிதி ஐந்தாவது முறையாகத் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறார்.
வதோதரா வன்முறை சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை நேற்று (02-05-2005) ஐந்தாக உயர்ந்தது. நிலைமை சீரடைந்ததால் ஒரு சில மணி நேரம் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. குஜராத்தில்…
பாஜக-வின் அகில இந்திய பொதுச் செயலாளர் திரு. பிரமோத் மஹாஜன் அவரது சொந்த சகோதரரால் சுடப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மும்பை இந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது…