ரெளடி பட்டியலில் இருக்கும் பாஜக நிர்வாகி வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை: ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்
கும்பகோணம் அருகே பாஜக நிர்வாகி வீட்டில் பயங்கர ஆயுதங்கள், வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் உள்ளிட்டவையை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டையை சேர்ந்தவர்…
