நீதி மன்றங்கள் புனிதமானவை அல்ல!

  • கல்வி வியாபாரி டெல்லிக்குச் சென்றது ஏன்?
  • ஐந்து நாட்களாகக் காவல்துறை முடங்கிக் கிடந்தது ஏன்?
  • ஆயுள் தண்டனை பெற்ற பார்ப்பனக் கொலைக் குற்றவாளிகள் 11 பேர் விடுதலை ஆகும்போது, 25 ஆண்டுகள் சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளுக்கு விடுதலை இல்லையா?
  • ஏழு பேர் விடுதலை ஆகாமலிருப்பது ஏன்?
  • தமிழ்நாட்டில் நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? ஆளுநர் ஆர்.என். ரவியின் ஆட்சியா?