ஹிஜாப் தரும் சுதந்திரம்!
{mosimage}என்ன பார்க்கிறாய்?என்னைப் பார்க்கும்போதுஎன்னில் என்ன பார்க்கிறாய்? நான் சுதந்திரப் பறவையா?கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?இயந்திர உலகில் மாட்டியவளா? கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ? கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?
