மோடி அரசைத் தூக்கி எறிய வேண்டும்:பூரி சங்கராச்சாரியார்
புதுதில்லி: சிறுபான்மை சமூகத்தினர் மீது துவேசம் கொண்டு நடந்து வரும் நரேந்திர மோடி அரசால், இந்து சமுதாயத்திற்கே கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது. இனியும் மோடி அரசு…
புதுதில்லி: சிறுபான்மை சமூகத்தினர் மீது துவேசம் கொண்டு நடந்து வரும் நரேந்திர மோடி அரசால், இந்து சமுதாயத்திற்கே கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது. இனியும் மோடி அரசு…
புதுதில்லி: என்கவுண்டர் என்ற பெயரில் காவல்துறை செய்யும் கொலைகள் குறித்து ஒரு விரிவான பட்டியல் தயாரிப்பது என தேசிய மனித உரிமைக் கழகங்களின் கூட்டமைப்பு (National Confederation…
திருமணமான சில மணிநேரத்திலேயே அத்திருமணத்தை ரத்து செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு முஸ்லிம் மணமகள். பீஹார் மாநிலத்தின் ராஞ்ச்சி நகரத்திலிருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில்…
புதுதில்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் முழு ஒத்துழைப்போடும் ஆசிர்வாதத்தோடும் தான் மதக் கலவரத்தை நடத்தியதாக பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த குஜராத்…
தில்லியில் 1997ஆம் ஆண்டு அப்பாவி வணிகர்கள் இரண்டு பேரை “போலி மோதலில்” சுட்டுக் கொன்ற வழக்கில் உதவி காவல் ஆணையர் உட்பட 10 போலீசாரும் குற்றவாளிகள் என…
{mosimage}புது தில்லி: மும்பைக் கலவரத்தில் குற்றவாளிகள் என ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் கண்டறிந்த பால்தாக்கரே உட்பட சிவசேனா தலைவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என மும்பை…
}இந்தியாவின் தகவல் தொழில்நுட்பநகரங்களில் முக்கியமான ஒரு நகரமாக பெரும் வளர்ச்சி பெற்று வரும் ஹைதராபாத்தில் நேற்று இரட்டை வெடிகுண்டுகள் வெடித்ததில் 40 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் 70…
இந்தியாவிலிருந்து முதன் முதலாக முஸ்லிம்(?) பிரதிநிதிக்குழு ஒன்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்திருக்கிறது. ஆறு நாட்கள் இஸ்ரேலில் தங்கும் இந்த குழு அதிபர் ஷிமோன் பெரஸ் உட்பட யூத-முஸ்லிம்…
{mosimage}கேரளத்தில் உள்ள அனைத்து சேனல்களும் அன்றாடம் காட்சிப்படுத்தும் நபராக மாறியிருக்கிறார். 'குண்டு வெடிப்பு வழக்கில் இவர் எப்படி விடுவிக்கப்பட்டார்?' என்று தமிழக மக்கள் புருவம் உயர்த்திப் பார்க்கும்…
{mosimage}மும்பை மற்றும் மஹாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் இருந்து வெளிவரும் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'ஸாம்னா'-வுக்குத் தடை விதிக்கக் கோரி மும்பைக் காவல்துறை ஆணையாளருக்கு பிரபல மனித உரிமை…
பிஹார் மாநிலம் ககோல் என்னும் ஊரைச் சேர்ந்த ரயில்வே ஊழியரான திலீப் குமார் சௌத்திரி என்பவரின் மகளான ஹேமலதா என்னும் 9 வயதாகும் சிறுமி தன் வீட்டின்…
புதுதில்லி: போலி என்கவுண்டர்கள் மற்றும் கஸ்டடி மரணங்கள் நிகழாமல் தடுக்க பயன்தரத்தக்க ரீதியிலான தேசிய நிலைப்பாட்டை உருவாக்குவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
{mosimage}புதுதில்லி: எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்லர் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். பாஜக தலைமையகத்தில் நடந்த பாஜக சிறுபான்மை பிரிவின் (மைனாரிட்டி மோர்ச்சா) தேசிய சமிதி…
ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு பொருளாதார சமூக அளவில் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் நான்கு விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க இன்று ஓர்…
{mosimage}குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் பைரோன்சிங் செகாவத் தனது பதவியிலிருந்து விலகிப் போட்டியிட வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து…
வீட்டினுள் அத்துமீறி நுழைந்து சிறுமியை மானபங்கப்படுத்த முயன்ற இரு இராணுவ சிப்பாய்களை, பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை நிர்வாணப்படுத்தி தெருவில் ஊர்வலம் விட்டனர். பந்திபுரா மாவட்டத்திலுள்ள…
{mosimage}காஷ்மீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு காணப்படும் வரை ஆயுதப்போராட்டம் தொடரும் என ஹிஸ்புல் முஜாஹிதீன் அறிவித்துள்ளது. "ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சு வார்த்தைகளின் மூலம் தீர்வு காணும் வழிக்கு…
{mosimage}காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் திருமதி பிரதிபா பாட்டீல் இந்தியாவில் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் உடை பழக்கத்தைக் குறித்து, "இது முகலாய…
உத்திரபிரதேச மாநிலம் வாரனாசியிலுள்ள தல்லிபுர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் சந்திர வர்மா. இவரது மனைவி சூர்யாபத்தி. இவர்களுக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது மூத்த…
அலகாபாத்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து அலகாபாத்திற்கு ஜீப்பில் கடத்த முயன்ற பயங்கர வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் கடந்த வியாழன்(24/05/2007) அன்று இரவு வழக்கமான ரோந்து…
உலக அளவில் பக்கச்சார்பு இல்லாமல், துணிச்சலுடன் களத்திலிருந்து நேரடியாக நடுநிலையுடன் செய்திகள் தந்து தனக்கெனத் தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் அல்ஜஸீரா அரபு தொலைக்காட்சியின் ஆங்கில…
ஹைதராபாத்: “மக்கா பள்ளிவாசலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்; தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான காவலர்களுக்கு எதிராக நடவடிக்கை…
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மக்கா பள்ளிவாசலில் இன்று (18/05/2007) மதியம் தொழுகை வேளையின் போது பயங்கர குண்டு வெடித்தது. இதில் 5 பேர் அநியாயமாக…
ஐந்து வருடங்களுக்கு முன்பு கேரளத்தில் பிளவுற்ற முஜாஹித் அமைப்புக்கள் தற்போது ஒன்றிணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. முஸ்லிம் லீக் தலைவர்களின் தலைமையில் நடக்கின்ற இந்த ஒற்றுமைக்கான முயற்சிகள்…
ஹைதராபாத்திற்கு செல்லும் வழியில் தீவிரவாத தடுப்புப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டு போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட சொக்ராபுத்தீன், அவர் மனைவி மற்றும் அவர்களுடன் பயணம் செய்திருந்த துளசிராம்…
லஷ்கரே தொய்பா தீவிரவாதி எனக் காரணம் கூறி கொலை செய்யப்பட்ட சொக்ராபுதீன் போலி என்கவுண்டர் விவகாரத்தின் தொடர் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன….
{mosimage}மதரஸாவில் பணிபுரியும் இமாம் காவல்துறையினரின் கடும் தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். இறந்த இமாமின் உடம்பில் இருந்த காயங்கள், அவர் மீது போலீஸ் நிகழ்த்திய கொடூரத் தாக்குதலை வெளிப்படுத்தியதைத்…
புதுடில்லி: மாநில காவல்துறை நடத்திய போலி என்கவுண்டர் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க குஜராத் அரசிற்கு உச்சநீதி மன்றம்…
“மதவாதம் என்பது நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ள இந்தியாவின் கலாச்சார இழையைச் சிதைக்கும் கொடூரசெயலாகும்” என்று பிரதமர் டாக்டர். மன்மோகன்சிங் கூறியுள்ளார். “நாட்டில் மதச்சார்பின்மை என்பது நம் இந்திய…
பணத்திற்குக் கைமாறாக கடவுச்சீட்டு (Passport) முறைகேடு புரிந்து கனடா செல்ல முயன்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மக்களவை உறுப்பினர் பாபுபாய் கட்டாரா, டெல்லி விமான நிலையத்தில்…