தோழர்கள் – 55 அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي (பகுதி-1)
அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي பகுதி – 1 முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி அழுகையும் ஆற்றாமையுமாக ஒரு…
அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي பகுதி – 1 முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி அழுகையும் ஆற்றாமையுமாக ஒரு…
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக இந்துக்களுக்கு மதவெறியூட்டிக் கொண்டு வருகிறது பா.ஜ.க! மனித குலத்திற்கே வேட்டு வைக்கும் இத்தகைய மதவெறியர்களை அடையாளம்…
உலக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பூமிப்பந்தில் வியாபாரம் மிகப் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
கடந்த 2013 ஜனவரி 26 ஆம் நாள். தந்தி தொலைக்காட்சியின் ஆயுத எழுத்து நிகழ்வில் ‘விஸ்வரூபம்’ திரைப்படம் தொடர்பான விவாத அரங்கில் ஒரு கேள்வியை முன்வைத்தோம்.
தம் அசட்டையாலும் சோம்பலாலும் நிகழ்ந்துவிட்ட மாபெரும் தவறை, குற்றத்தை எவ்விதப் பொய்ப் பூச்சும் இன்றி அப்படியே ஒப்புக்கொண்டார் கஅப். அதைக் கேட்டுக்கொண்ட நபியவர்கள் “இவர் மெய்யுரைத்தார்” என்றார்கள்….
ஹிஜ்ரீ ஒன்பதாம் ஆண்டு நிகழ்வுற்ற தபூக் படையெடுப்பு உமைர் பின் ஸஅத் ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றில் நமக்கு அறிமுகமானது நினைவிருக்கிறதா? எதிரிகள்மீது திடீரென நிகழ்த்தவிருக்கும் படையெடுப்பாக இருக்கும்…
இருவர் – இரு நிகழ்வுகள் என்று மிகச் சுருக்கமாய்ப் பதிவாகியுள்ள அழுத்தமான ஒரு வரலாறு இது. நிகழ்வுகள்தாம் சுருக்கமே தவிர நமக்குக் தேவையான கருத்துகள் ஏராளம். படித்துப்…
புத்த பிட்சுகள் மூலம் முஸ்லிம்கள் இன்று சந்திக்கும் இந்தப் பிரச்னையின் ஆழத்தை, இந்தியா – பர்மா – இலங்கை என்ற முப்பரிமாணக் கண்ணாடியை மாட்டிப் பார்த்தால் தான்…
பாவ மன்னிப்பு என்ற பெயரில் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் பதிவான கட்டுரைக்கான மறுமொழியில் சகோதரி வஹிதா எழுப்பியிருந்த ஐயத்திற்கான விளக்கத்தை சகோதரர் ஷரஃபுத்தீன் உமரீ அளித்துள்ளார்.
*************** பொது பல சேனா *************** “தமிழீழ தேசியம்” என்ற விடுதலை புலிகளின் கோரிக்கை எவ்வாறு ஒரு இரத்தக் களரிக்கு வழிவகுத்ததோ அதே போன்று, “சிங்கள தேசியம்”…
கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك “முஹம்மது கொல்லப்பட்டார்” என்று உச்சக் குரலில் கத்தினான் இப்னு காமிய்யா. ஆயுதங்களின் ஒலி, படை வீரர்களின் இரைச்சல், ஊக்க…
இன்று 67 ஆவது சுதந்திர தினம்! எப்போதும் போன்று இனிப்பு வினியோகத்துடன் பள்ளிகளில் மாணாக்கர் கொடியேற்றத்துடன் கொண்டாடி விட்டனர்.
சுதந்திர இந்தியர்கள்அமீரக விமான நிலையத்தில்சாரைசாரையாக வருகைபொதி தள்ளிக் கொண்டும்விதி இழுத்துக் கொண்டும்
கடந்த 11-08-2013 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியான தினமணி நாளிதழை வாசிக்க நேரிட்டது.
“தலித் கிறிஸ்த்துவர்கள்” என்ற அடையாள அரசியலின் அடுத்த ஆபத்து `தலித் இஸ்லாமியர்கள்’..! (-கார்ட்டூனிஸ்ட் பாலா)
கடந்த 09-08-2013 அன்று GTV தொலைக்காட்சியின் திறன்பட பேசு விவாத நிகழ்ச்சியில் “சிறுபான்மையினர் சந்திக்கும் சவால்கள்!” என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடலை இங்கே பதிவு செய்துள்ளோம் –…
இன்று உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஒரு நிகழ்வு எகிப்தில் மீண்டும் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது பற்றியே!
இலங்கை: இந்தியாவின் பக்கவாட்டில் பர்மிய புத்தத் துறவிகளுக்குச் சற்றும் குறையாத வகையில் கீழே சிங்கள புத்த பயங்கரவாதத் துறவிகளின் அக்கிரமம் அரச ஒத்துழைப்புடன் ஜெகஜோதியாக நடைபெற்று வருகிறது.
என் அன்பு மகளே! நீமுகத்தில் அம்மாவின் சாயல்அகத்தில் அப்பா உடல் வடிவில் அம்மாஉள வியலில் அப்பா
பர்மா : இந்தியாவின் வலப்புறமும் கீழ்ப்புறமும் நெருங்கியிருக்கும் இரு நாடுகளான பர்மாவிலும், இலங்கையிலும் முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப் படுகிறார்கள்.
(இந்தியா – பர்மா – இலங்கை முஸ்லிம்கள் ஒரு முப்பரிமாணப் பார்வை) மாலேகான் முதல் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் வரை இந்தியாவில் பல குண்டுவெடிப்புகள் “முஸ்லிம்களின் பெயரால்”…
சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் பின்னணி: “1965-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரினைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டு பின்பு சுமார் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி…
வெய்யிற் காலம் வந்து போகும்வேடந் தாங்கல் பறவைக் கூட்டம்மெய்யின் மாதம் மலர்ந்த பின்னர்வேடந் தாங்கும் பக்தர் கூட்டம்
அரசியல் பார்வை: தமிழகத்திலிருந்து ராஜ்ய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆறுபேரில் அதிமுக கூட்டணிக்கு ஐவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஆறாவதாக ஒரு இடத்தைப் பெறுவதில் திமுக – தேமுதிக…
“நான் அடிக்கடி யோசிப்பது போல அமெரிக்காவில் ஒரு வெள்ளையனாகப் பிறந்திருந்தால், உலகின் மிகப் பெரிய குற்றவாளியாக என்னை உணர்ந்திருப்பேன். அந்தக் குற்ற உணர்வு என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக்…
மதுரா : சென்ற மாதம் மதுராவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக விசுவ இந்து பரிஷத் தலைவர் ஜெகதிஷ் அனந்த் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே…
டாலர் தேசத்திலுள்ள நியூயார்க் நகரிலிருந்து வெளியாகும் ‘The Nation’ ஒரு வார இதழ். 1865ஆம் ஆண்டு துவங்கி இன்றும் முதுமை தட்டாமல் அச்சாகும் பத்திரிகை. ஜெரிமி ஸ்காஹில்…
காந்தியின் கொள்ளுப் பெயரன் துசார் காந்தி எழுதிய ”காந்தியைக் கொல்லுவோம்” என்கிற நூல் சமீபத்தில் பரபரப்பினை உண்டாக்கிய ஒன்று. இந்நூலினை, தான் எழுதிய காரணம் பற்றி துசார்…
அரசாங்கத்திடம் சொல்லிஅறிவுப்பொன்னு செய்யுங்கய்யா…சத்துணவு சரத்துகளில் சிலசலுகைகள் வேணுமய்யா!
கடந்த 1960 களில் வளைகுடா நாடுகளில் பெட்ரோல் படுகைகள் கண்டுபிடிக்கப் பட்டபோது வறண்ட பாலைவனமாக இருந்த இப் பிரதேசங்களைக் கட்டமைக்க இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.