சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி : ஊடகங்களின் திரித்தல் அம்பலம்!
கடந்த 25.12.2011 அன்று பலத்த காயங்களுடன் தன் நினைவின்றி சவூதித் தலைநகர் ரியாதின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லமா அல்-காமிதி (Lama Al Ghamidi) எனும் ஐந்து வயதுச்…
கடந்த 25.12.2011 அன்று பலத்த காயங்களுடன் தன் நினைவின்றி சவூதித் தலைநகர் ரியாதின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லமா அல்-காமிதி (Lama Al Ghamidi) எனும் ஐந்து வயதுச்…
கடந்த சில மாதங்களாகவே “விஸ்வரூபம் என்ற தமிழ்த் திரைப்படம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கேவலப்படுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்டுள்ளது” என்ற குரல் எழுந்து வந்ததை அறிவோம். இத்திரைப்படம் வெளியாகும் முன்பாக,…
உமைர் பின் ஸஅத் ( عمير بن سعد இறுதிப் பகுதி) கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் கடிதம் கிடைத்ததும், ஹிம்ஸின் ஆளுநர் பதவியை இறக்கி அங்கேயே…
ஆண்டு ஒன்று கழிந்திருந்தது; ஹிம்ஸ் பகுதியின் ஆளுநரிடமிருந்து கடிதமே வரவில்லை. அரசின் கருவூலமான பைத்துல்மாலுக்கு வந்து சேரவேண்டிய ஸகாத் வரிகளும் அனுப்பிவைக்கப்படவில்லை; என்னதான் நடக்கிறது ஹிம்ஸில்? மதீனாவிலிருந்த…
ஹிஜ்ரீ 6ஆம் ஆண்டு, முஹம்மது நபி (ஸல்) தம் தோழர்களுடன் மதீனாவிலிருந்து மக்காவிற்கு உம்ரா நிறைவேற்றக் கிளம்பி வந்தார்கள். “உள்ளே விட முடியாது” என்று அவர்களை மக்காவிற்கு…
வைத்தியம் தெரியாதவன் கையில் கத்தியைக் கொடுத்து, ஆபரேஷன் தியேட்டருக்கே அனுப்பியும் வைத்த கதையாக இருக்கிறது தமிழ் சினிமாவின் இன்றைய கதி. சமீபத்திய உதாரணம், துப்பாக்கி. மக்களிடம் நேரடியாகத்…
இஸ்ரவேலர்களுக்குஇதரவேலை இல்லைபாலஸ்தீனத்தில்பாவம் செய்வதைத் தவிர கான்க்ரீட் கட்டடங்கள்கற்குவியலாகின்றனஇடிபாடுகளுக்கிடையேஇஸ்லாமிய உடல்கள்
ஆஷுரா!அன்று இந்நாளில்அழித்தொழிக்கப்பட்ட ஆணவம்அறிவித்தபடியிருக்கிறது என்றும்வல்லோனின் வல்லமையை!
எப்படி இருக்கும்முதுமைஇறப்பை எதிர்நோக்கியதனிமை? அனாயாசமானஅனிச்சை சுவாசம்பிரயாசையாகிப் போகுமோ – மூச்சுஇழுக்கவும் விடவும்முயற்சி தேவைப்படுமோ
உம்மு மஅபத் أم معبد ஆட்டு மந்தை ஒன்றை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்குக் கிளம்பினார் அவர். “நான் இவற்றை அழைத்துக்கொண்டு போகிறேன். மிச்சம்மீதி புல் பூண்டு ஏதேனும் கிடைத்தால்…
காலித் பின் அல்வலீத் (ரலி) அரபுலகின் தலைசிறந்த வீரர்களுள் ஒருவரும் இஸ்லாமியப் படைத் தலைவர்களுள் மிகச் சிறந்தவருமான நபித் தோழர் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களைப்…
ருபைய்யி பின்த் அந்-நள்ரு الربَيّع بنت النضر பத்ருப் போரின் முடிவு முஸ்லிம் படையினர் திரும்பும் முன்னரே மதீனாவுக்கு வந்து சேர்ந்துவிட்டது. முஸ்லிம்களுக்கு நம்பவியலாத ஆச்சரியம்; மகிழ்ச்சி!…
இறைவனின் திருப்பெயரால் … அது கி.பி. ஆறாம் நூற்றாண்டு! உலகின் மையப்பகுதியான அரேபிய தீபகற்பத்தில் ஒரு பகுதி தனித்து விடப்பட்டிருந்தது. அண்டை நாடுகளை வேட்டையாடி அடிமைப்படுத்துவதில் மும்முரமாக…
இறுதித் தூதராகிய முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்துகிறோம் பேர்வழி என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதூறு பிரச்சாரங்கள் முடுக்கி விடப்படும் போதெல்லாம் இஸ்லாம் பற்றிய…
இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலையாகி 65 ஆண்டுகளாகிவிட்டபோதிலும் இந்நாட்டின் குடிமக்களாகிய முஸ்லிம்களுக்கு சுதந்திர இந்தியாவின் அதிகார வர்க்கத்திடமிருந்து இன்னும் விடுதலை கிடைத்தபாடில்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அன்றைய மக்கள்தொகை…
அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் عبد الله بن جحش காற்றில் அந்த வீட்டின் கதவுகளும் சன்னல்களும் ‘தப் தப்’ என்று அடித்துக்கொண்டன. மக்க நகருக்கே உரிய அனல்,…
தம் கணவரைப் பார்த்துக் கவலைப்பட்டார் மனைவி. அவரது முகத்தைப் பற்றிய கவலை. ‘பேசும்போதெல்லாம் இப்படி இளித்த முகமாய் இருந்தால் எப்படி? மக்கள் மத்தியில் இவருக்கான கண்ணியம், மதிப்பு,…
நிற்க, நீரூற்று ஏதுமில்லை நிலத்திலும் ஈரமில்லை விழியருவி பெருக்கும் நீரில் செழிக்கிறது பாலைவனம்
அஸ்மா பின்த்தி அபீபக்ர் أسماء بنت أبي بكر மக்க நகர் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது! கைப்பற்ற வந்திருந்த படையினரின் கவணிலிருந்து கற்கள் பறந்து வந்துகொண்டிருந்தன. பெரிய பெரிய…
குஜராத் இனப்படுகொலையை நிகழ்த்திய நரேந்திர மோடியின் அடியாட்கள் 116 பேருக்கு கடுமையான தண்டனைகளை நீதிமன்றம் அளித்துள்ளது. இந்தப் படுகொலைகளை நடத்தியவர்களில் ஒருவரான மாயாபேன் கோட்னானிக்கு அமைச்சர் பதவி…
ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் حمزة بن عبد المطلب முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவினுள் வெற்றிகரமாய்ப் பிரவேசித்த நாள் அது. அறிவிப்பாளர் மிக…
உம்மு குல்தூம் பின்த் உக்பா أم كلثوم بنت عقبة மக்கத்துக் குரைஷிகளுடன் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் முஸ்லிம்களும்…
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இன ஒழிப்பு நடவடிக்கைகள், முஸ்லிம் சமூகத்திற்கு புதிய ஒன்றல்ல. அதுபோல் முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்குதலை…
நீ தந்த உணவைக்கொண்டே நோன்பை நான் முடித்துக்கொள்ள பேரீத்தம் பழத்திற்குள் பெரும் பலத்தைப் பொதித்து வைத்தாய் இறைவா…
சென்ற மாதம் வழக்கம்போல ஒரு இ-மெயில் அழைப்பு. மற்றுமொரு கம்பெனியின் மற்றுமொரு மென்பொருளைப் பற்றிய விளக்கப் பொதுக்கூட்டம் சிற்றுண்டி மற்றும் பேருண்டியுடன் இன்ன தேதியில் இன்ன இடத்தில்…
1968ல் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகம் Chubb Fellowshipஐ முதல் முதலாக அமெரிக்கர் அல்லாத ஒருவருக்குக் கொடுத்தது. அவர்தான் அறிஞர் அண்ணாதுரை. சில வாரங்கள் முன்பு அதே …
அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருவது நாம் யாவரும் அறிந்ததே. இந்த கலந்தாய்வு தொழில், விளையாட்டு, மாற்றுத் திறனாளிகள்,…
அப்துல்லாஹ் பின் ரவாஹா عبد الله بن رواحة காலையிலிருந்து மிக மும்முரமாய் நிகழ்ந்து கொண்டிருந்தது போர். முஸ்லிம்கள் தரப்பில் படையைத் தலைமைத் தாங்கிய முதலாமவரும் இரண்டாமவரும்…