அழுவதற்கான நேரம் கடந்து விட்டது!
இடிக்கத் திட்டமிட்டார்கள்; இடித்தார்கள்! உடைக்கக் கூடினார்கள்; உடைத்தார்கள்!
இடிக்கத் திட்டமிட்டார்கள்; இடித்தார்கள்! உடைக்கக் கூடினார்கள்; உடைத்தார்கள்!
இந்தியாவுக்குள் அந்நிய செலவாணியைக் கொண்டு வருபவர்களில் முதன்மையானவர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் NRI எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்கள். இதில், ஏற்றுமதியாளர்களை விடவும் கூடுதலாக நாட்டின் அந்நியச் செலவாணி இருப்பை…
ஜின்னா… பள்ளிப்பாடம் சொல்லிக் கொடுத்ததைத் தவிர கூடுதலாக அவரைப் பற்றிய அறிமுகம் இல்லாததால், எல்லோரையும் போல எனக்கும் அவர் எதிரியாகியே போயிருந்தார்… ஆனால் அவரைப் பற்றிய தேடலில்…
அவசர நிலை காலத்தின் இருபத்தி ஐந்தாவது ஆண்டை அனுசரிக்கும் விதத்தில் கூட்டங்கள் நடத்தப் போவதாக பாஜக சொல்லியிருப்பது கேலிக் கூத்து, நல்ல நகைச்சுவை நாடகம். 1975-77 காலத்தில்…
திறந்து கிடப்பதுதான் சிறந்தது என்றால் அந்தச் சிறப்பு எம் பெண்டிர்க்குத் தேவையில்லை! கணவன் காண வேண்டியதைக்கண்டவனும் காண்பதுதான் சுதந்திரம் என்றால் என் மனைவி அடிமையாகவே இருக்கட்டும்!
முன்னெப்போதையும்விட இப்போது நம் தேசத்தில் படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகின்றது. கல்வியின் அவசியத்தை உணர்ந்து பெற்றோர்கள் எப்பாடுபட்டாவது தங்கள் பிள்ளைகளைக் கல்விக் கூடத்திற்கு அனுப்பி வைக்கின்றார்கள்.
முஹம்மது அலி ஜின்னா! தவறாக புரிய வைக்கப்பட்ட சிறந்த அரசியல் தலைவர்! குப்பைகள் மட்டுமே அதிகம் நிரப்பப்பட்டதால் அந்த மனிதரைப் பற்றிய துணுக்கு செய்திகளுக்குக் கூட இடம்…
அப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (பகுதி-4) عبد الله ابن عباس மக்கா நகரில் ஒரு தெருவில், கசகசவென்று மக்கள் கூட்டம். இலவச வினியோகம் என்று அறிவிக்கப்பட்டால் பொங்கி…
சகோதரர் நூருத்தீன் எழுதி சத்தியமார்க்கம்.காம் வெளியிட்டுள்ள தோழியர் (நபித்தோழியரின் சீரிய வரலாறு) படித்தேன். நூலாசிரியர் பயன்படுத்தியிருந்த சொல்லாடல் என்னைப் பல இடங்களில் கவர்ந்தது. இத்தகைய சொல்லாடல்கள், வரலாற்று…
அப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (பகுதி-3) عبد الله ابن عباس கலீஃபா அலீயின் கிலஃபாத்தில் முக்கிய அத்தியாயம் கவாரிஜ்கள். இவர்களுடன் இப்னு அப்பாஸ் நிகழ்த்திய விவாதம் வரலாற்றுச் சிறப்புமிக்க…
‘தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்’ வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் குழுமம் தன் நெஞ்சார்ந்த இனிய தியாகப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
தாருல் ஹிக்மா – 1 HOUSE OF WISDOM “Knowledge exists potentially in the human soul, like seed in the soil, through learning, that…
அப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (பகுதி-2) عبد الله ابن عباس கல்வியும் ஞானமும் ஓய்ந்த பொழுதில் ஒழிந்த நேரத்தில் ஈட்டிவிட முடியாதவை. முழு அர்ப்பணிப்புடன் கற்க முயலாதவரை அவை…
கடந்த 1965 இல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்ற பிறகு, இந்தியாவுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த நாடு சீனா. சீனாவிடமிருந்து எழுந்த பெரும் அச்சுறுத்தலை சமாளிக்கப்…
செப்டம்பர் மாதம் வந்தால் வசந்தக் காற்று வீசுகிறதோ இல்லையோ அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்ப்பு, அல்காயிதா, தாலிபான் என்று உலக ஊடகங்கள் ஊளையிடத் தொடங்குவது வாடிக்கையாகிவிட்டது.
அப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (பகுதி-1) عبد الله ابن عباس மதீனாவில் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. நண்பகல் நேரம். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் அந்நேரங்களில் ஊர் அடங்கி…
அண்மைக்காலமாக சாலைவிபத்துகளில் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு மயக்கமான நிலையிலுள்ள ஒருவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றால், அவருக்கு ”மூளைச்சாவு” ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லிவிடுகின்றனர்.
”எனது எல்லா அனுதாபங்களும் யூதர்களுக்கு உண்டு. அவர்களின் வலிகளையும் வேதனைகளையும் நான் நெருக்கமாக அறிவேன். ஆனால், அந்த அனுதாபம் நீதியின் தேவையைக் காண முடியாமல் என் கண்களைக்…
நிகழ்வு 1: இடம் – கோவை பேருந்து நிலையம். உடைகள் கலைந்த நிலையில் நீண்ட நேரமாக மயங்கிக் கிடந்த ஒருவரை அங்கிருந்தவர்கள் அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றனர்….
அல்ஹம்துலில்லாஹ்! இதோ கண்ணியமிக்க ரமளானின் இறுதியை அடைந்து விட்டோம். இன்னும் சில தினங்களில் பெருநாளை அடைய இருக்கின்றோம். எல்லாம் வல்ல இறைவன் அந்த நாளின் எல்லா நன்மைகளையும்…
கருமுகில் பொழியும் பெருமழை நீரென தருமருள் எங்கள் இறைவா! இருகரம் ஏந்தினோம்:
“எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது —அல் குர்ஆன்(81:8-9). அல்ஷிஃபா பின்த் அப்துல்லாஹ்…
மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ரமளான் மாதம் துவங்கி விட்டது. நன்மைகளை வாரிப் பெற்றுத் தரும் நல்ல அமல்களைச் செய்து கொள்ள நம்மில் அநேகம் பேர் இறங்கியிருப்போம்.
“லேஸ் சிப்ஸ் (Lays Chips) ஹராம்” என்றும் “இது பன்றியிலிருந்து தயாரிக்கப்படுகிறது; உண்மையான முஸ்லிமாக இருந்தால் இதனை உடனடியாக உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைவருக்கும் பரப்பி விடவும்”…
“… சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. அசத்தியம் திண்ணமாக அழிந்தே தீரும்” அல்-குர்ஆன் (17:81). அமாவாசை நிலாக்கள் அத்தியாயம் – 1
அபூஹுதைஃபா இப்னு உத்பா أبو حذيفة ابن عتبة மக்காவிலிருந்து குரைஷிகளின் படை வந்து கொண்டிருந்தது. ஆரவாரமும் ஆவேசமும் கோபமுமாகக் கிளம்பியிருந்த குரைஷியருள் ஆர்வம் குன்றிய சிலரும்…
காங்கிரஸ் ஆட்சியின் மீதான வெறுப்பு அலையாலும் அமெரிக்காவின் ஆப்கோ நிறுவனத்தின் கோயபல்ஸ் மாயவலையாலும் ஆட்சிக்கு வந்தார் மோடி.
சென்ஸிட்டிவ் விஷயங்களில் மனதைப் பறிகொடுத்தே பழகிவிட்ட இன்றைய தலைமுறையினர், நெகிழ்ச்சியோ – அழுகையோ – ஆத்திரமோ – உணர்ச்சி வசப்படும்படியான எச்செய்தி என்றாலும் உடனடியாக அதை அடுத்தவருக்கு…
இது பயணித்தக் கட்டுரையல்ல; பயணிக்க வேண்டிய கட்டுரை! அனுபவத்தைச் சொல்வதற்கல்ல; அனுமானத்தை!