தேசியக்கொடியில் மோடி கையெழுத்திட்டு சர்ச்சை!
புதுடெல்லி: தேசியக்கொடியின் மீது பிரதமர் மோடி கையெழுத்து போட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பிரதமர் போன்ற பதவியில் இருப்பவர்கள் தேசியக்கொடிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என…
புதுடெல்லி: தேசியக்கொடியின் மீது பிரதமர் மோடி கையெழுத்து போட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பிரதமர் போன்ற பதவியில் இருப்பவர்கள் தேசியக்கொடிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என…
ஆ ங்காங்கு எரிந்து கொண்டிருந்த மதுவுக்கெதிரான கூக்குரல்கள் இப்போது காட்டுத்தீ போல் எங்கும் பரவி விட்டிருக்கின்றது. தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் தங்களது பெயர்களை…
கி.பி. 1869ல் பிறந்த காந்தியவர்கள் லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்; தென்னாப்பிரிக்காவில் வழக்குரைஞராகப் பணியாற்றிக்கொண்டே “நேட்டிவ் ஒபினியன்” என்ற சமூக இயக்கத்தைத் தொடங்கி நடத்தியும் வந்தவர். தென்…
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் عبد الله ابن مسعود மரத்தின்மீது ஏறி நின்றிருந்தார் அவர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் சூழ்ந்து அமர்ந்திருக்க,…
இஸ்லாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு முற்போக்கானது! இந்து, பௌத்தத்திற்குப் பிறகு தற்போது இஸ்லாமை ஆழமாகப் படித்து வருகிறேன். முகமது நபி அடிப்படையில் ஒரு புரட்சியாளரே. மக்களுக்கிடையே…
ரத்தம் குடிக்கிறதுபுத்தம்;மரணம் விதிக்கிறதுசரணம்;கச்சாமியோகைவிடப்பட்டது! ‘ஆசையே அழிவிற்குக் காரணம்’தாரக மந்திரம்தலைகீழாய் மாறிப்போய்அழிவையே ஆசைப்படுகின்றனர் புத்த பிட்சுகள் கலிங்கத்து மண்ணின்போர்முனைக் காட்சியால்அசோகன்பெளத்தம் தழுவினான்;பர்மிய பிட்சுகளோரோமங்களை மழித்துகோரைப்பற்கள் வளர்த்துகுதறிவிட்டனர் புத்தரை ஆயிரமாயிரம்…
நாட்டின் சட்டங்களில் “கல்வி பெறும் உரிமைச் சட்டம்” மிக முக்கிய ஒன்று. ஆறு முதல் பதினான்கு வயது வரையுள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் கல்வியை இலவசமாகக் கற்பதற்கான வாய்ப்புதான்…
தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித் துறை சார்பாக அரசுப் பள்ளிகளில் LAB – Assistant பணிக்கு ஏறத்தாழ 4900 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதற்கான விளம்பரம் அந்தந்த…
அல் பராஉ பின் மாலிக் البراء بن مالك கோட்டைச் சுவரின் உச்சியிலிருந்து கீழே தொங்கவிடப்பட்ட நெருப்புக் கொக்கி, அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹுவைப் பற்றி…
மறுமையை நம்பும்மார்க்கம் எனது உயிருடல் ஒடுங்கிஉணர்வுகள் ஒன்றிஒருவனை வழிபடும்வாழ்க்கை எனது
காலித் பின் ஸயீத் பின் அல்-ஆஸ் خالد بن سعيد بن العاص ரோமர்களின் ஆட்சியின் கீழிருந்த ஷாம் பகுதியை நோக்கி மதீனாவிலிருந்து படையொன்று கிளம்பியது. படை…
காலித் பின் ஸயீத் பின் அல்-ஆஸ் خالد بن سعيد بن العاص ரோமர்களின் ஆட்சியின் கீழிருந்த ஷாம் பகுதியை நோக்கி மதீனாவிலிருந்து படையொன்று கிளம்பியது. படை…
அபூஸலமா أبو سلمة ஒட்டகம் ஒன்று பயணத்திற்குத் தயாரானது. மக்காவிலிருந்து மதீனாவிற்குச் செல்ல வேண்டிய நெடுந்தொலைவுப் பயணம். கணவன், மனைவி, அவர்களுடைய ஆண் குழந்தை, பயணிக்க ஒட்டகம்…
பேரா. ஜவாஹிருல்லாஹ் நடந்து கொண்ட விதம்! சென்னை புத்தகத் திருவிழா! மாலை நேரம். கூட்டம் நிரம்பி வழிகிறது. ஐ எஃப் டி அரங்கில் அமர்ந்திருந்தேன்.
சவூதியில் மரணித்த ஒருவரின் பிணத்தைப் பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதாகவும் அதனை அகற்ற பல்வேறு முயற்சிகள் செய்தும் அப்பாம்பு விட மறுப்பதாகவும் செய்திகள் கடந்த சில மாதங்களாக…
மக்காவில் பள்ளிவாசலை இடித்து விட்டார்கள்! கோட்டையின் மதில்போல் உயர்ந்து நின்ற வெளிச் சுவர்கள், நெடுநெடுவென்று உயர்ந்து நின்ற சில மினாராக்கள், பரந்து விரிந்திருந்த பள்ளிவாசலின் மூன்றடுக்கு உள்பரப்பு…
மு டியரசின் மன்னரவர்மரணத்தைச் சந்திக்கதுடிதுடித்து மக்களெல்லாம்துயரத்தைக் கொண்டாலும்
பிரான்ஸ் அங்கத இதழான ‘சார்லி ஹெப்டோ’வை குறிவைத்துத் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் கொல்லப்பட்ட முதல் நபர் அப்பாவியான அகமது மெராபத். இந்தப் பத்திரிகையின் தலைமையகத்தின் சைட்வாக்கில் அந்தப்…
தாருல் ஹிக்மா HOUSE OF WISDOM – 2 மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்ற ஆரம்ப நாட்களிலேயே தொழுகைக்கான முதல் பள்ளிவாயில் கட்டப்பட்டது. இஸ்லாமிய மீளெழுச்சியின் வரலாற்றுத் துவக்க…
பாரத மாதாவுக்கொரு ‘ஜே’ சொல்லிபார்ப்பனப் புத்தகம்பகவத் கீதையைதேசிய நூலாக்கு.
தொழிற்கல்வி பயில லண்டன் சென்ற ஜின்னா அங்கு என்ன செய்தார் என்பதைப் பார்க்கும்முன், அவர் சகோதரி பாத்திமா ஜின்னா குறித்து சிறிது அறிந்துகொள்வோம். அது யார் பாத்திமா…
நாளொரு அறிக்கையும் பொழுதொரு சர்ச்சையுமாக மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு இயங்கி வருவதைப் பார்த்து வருகிறோம். கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்ததைவிட இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வாரம்…
சமீபத்தில் மாணவர் சார்ந்த பிரச்சினைகள் சமூகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரியது. அதிலும், அப்பிரச்சினைகளை மாணவர்களே ஏற்படுத்துவதுதான் மிகுந்த வேதனை.
இன்று டிசம்பர் 13. 2001-இல் பாஜக வின் வாஜ்பேயி ஆட்சி காலத்தில் நாடாளுமன்ற வளாகம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரையான நாள்.
மதவெறியைத் தூண்டி ஓட்டுப் பொறுக்கியும், அதற்காக மூன்றாம் தர ரவுடிகளாகவும் செயல்பட்டு வந்த பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களில் பலர், ஆட்சிக்கு வந்தவுடனே பக்குவப்பட்ட மனிதர்கள் போன்று வேஷம்…
கடந்த 6 மாதங்களாக மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பா.ஜ.க அரசு, இந்தியாவின் ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் குழி தோண்டிப் புதைக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது இந்தியர்களிடையே…
முந்தைய பகுதியில் ஜின்னா பிறப்பு மற்றும் அவர் குடும்பம் குறித்து பார்த்தோம்… அடுத்த கட்டம் என்ன? பள்ளிபடிப்பு! படிப்பு என்றதும், ”அவ்வளவு பெரிய அறிவாளி; பார் போற்றும்…
கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் வரலாற்றை விளக்கும் ஆவணப்படம், கடந்த 04-12-2014 அன்று அபுதாபியில் அய்மான் மற்றும் காயிதே மில்லத் பேரவையினரால் வெளியிடப்பட்டது. முஸ்லீம் லீக் பதிப்பகம் சார்பாக…
ஆற்றாமையின் அர்த்தமான ஆறாம் தேதிஅந்த நாளில்தான் இந்தியாவின் இறையாண்மைகடப்பாறைகளுக்கு இரையானது! மதிலுடன் சேர்த்து மனிதமும் இடிக்கப் பட்டது!