சத்தியமார்க்கம்
இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட தீப்ராஜ் சந்திரா கைது!
பெங்களூரு (மார்ச் 21, 2025): பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டு இந்திய ராணுவ கடற்படை ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட, பெங்களூரு ‘பெல்’ நிறுவன மூத்த இன்ஜினியர் தீப்ராஜ்…
நோன்பில் கடைபிடிக்க வேண்டிய செயல்கள்!
நோன்பின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய சில சிறந்த செயல்கள்: ஸஹர் உணவு: “நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது” என்று நபி (ஸல்) அவர்கள்…
நோன்பு எனும் கேடயம்!
அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْقَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்…
ரமளான் மாதத்தின் சிறப்பு!
வருடம் ஒன்று கடந்து செல்லும் பொழுது வாழ்வில் இனி திரும்பக் கிடைக்காத ரமளான் மாதம் ஒன்றும் சேர்ந்தே கடந்து செல்கின்றது. இதில் எவ்வித உணர்வும் இல்லாமல் இருப்பவர்கள்…
கள்ளக் குடியேறிகளின் அராஜக இராஜாங்கம்
உலகின் நம்பர் 1 கள்ளக் குடியேறிகளின் தேசம் அமெரிக்கா. அங்குள்ள 98 விழுக்காடு மக்கள் கள்ளக் குடியேறிகளின் வழித்தோன்றல்கள்.
லத்தீன் அமெரிக்காவின் தனிமை!
“லத்தீன் அமெரிக்கா-வின் யதார்த்தம் நீங்கள் கற்பனையில்கூடத் தரிசிக்க முடியாத குரூரங்களையும் விநோதங்களையும் கொண்டது. அந்த யதார்த்தங்களை விவரிக்க மரபுரீதியான உத்திகள்கூட இல்லையென்பதுதான் எங்கள் தனிமையின் சாரம்.” காப்ரியல்…
கஸ்ஸா போரில் இஸ்ரேலுக்கு உதவிய மைக்ரோசாஃப்ட்!
இஸ்ரேல் இராணுவம் கஸ்ஸாவின் மீது தீவிரமான தாக்குதலை மேற்கொண்டபோது, மைக்ரோசாஃப்ட்டின் மேகக் கணிமையையும் (cloud technology), செயற்கை நுண்ணறிவையும் (artificial intelligence – AI) மிகப் பெரிய…
ரஜப் மாத நற்(?) செயல்கள்
ரஜப் மாதம் என்பது ஹிஜ்ரி எனும் இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதமாகும். அது, அல்லாஹ்வினால் தனிப்பட்ட முறையில் சிறப்பித்து, தனி அந்தஸ்து பெற்ற மாதங்களில் ஒன்றாகும். அல்லாஹ்…
கும்பமேளா-வில் வெடிகுண்டு வைப்போம் – முஸ்லிம் பெயரால் மிரட்டல் விடுத்த ஆயுஷ்குமார் கைது
பிரயாக்ராஜ் (05 ஜனவரி 2025): உ.பியில் நடைபெறவுள்ள கும்பமேளா-வில் வெடிகுண்டு வைத்து இந்துக்களை கொல்லப் போவதாக நாசர் பதான் என்ற பெயரில் ஒருவர் மிரட்டல் விடுத்தார். இது…
தென்காசி கோயிலுக்கு தீ வைத்த ஆனந்த பாலன் கைது! மாட்டியவுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆன அதிசயம்!
தென்காசி (04 ஜனவரி 2025): தென்காசியில் உள்ள கோயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பயங்கரவாதி, பிடிபட்டவுடன் திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆன அதிசயம் கண்டு அப்பகுதி…
பாசிஸ்டுகளுக்குத் துணைநிற்கும் இந்திய நீதித்துறை!
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து, ”ஜெய் ஸ்ரீ ராம்” என்று முழக்கமிட்ட இந்து மதவெறியர்கள் இருவர் மீதான குற்றவழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம்…
திரை விலக்கிய சந்திர ஜூட்
ஆண்டுகள் அடைகாத்த இரகசியம். திரை விலக்கி நிஜ முகம் காட்டிய சந்திர ஜூட்! Thanks : Aransei Plus
சிவலிங்கத்தை உடைத்து மதக்கலவரம் செய்த நிஷாதேவி கைது!
ஹிமாச்சலப் பிரதேசம் (30 செப் 2024) : ஹிமாச்சலப் பிரதேசத்தின் நக்ரோட்டா (Nagrota) பகுதியில் உள்ள கோயிலில், கடந்த செப்டம்பர் 26, 2024 அன்று சிவலிங்க சிலை,…
வெடிக்கக் காத்திருக்கும் குண்டு !
வெடிக்கக் காத்திருக்கும் குண்டின் மீது அமர்ந்திருக்கிறது மத்தியக்கிழக்கு. இன்று இரவு அல்லது நாளை அல்லது (12 – 13 தேதிகளில்) இஸ்ரேலின்மீது பெரிய தக்குதலை ஈரான் துவங்கலாம்…
வயநாட்டின் பெருந் துயரம்! நிலச் சரிவின் உண்மைக் காரணம்!
நிலச்சரிவு ஏற்படக் காரணம்… மழையல்ல! வால்பாறை மற்றும் வயநாடு நிலச்சரிவு குறித்த செய்திகளைச் சில டிவி சேனல்கள் கூறும்போது… “கடும் மழையால் அசம்பாவிதம் ஏற்பட்டது” என்றுதான் கூறினர்….
பிள்ளையார் சிலையை உடைத்துவிட்டு, பழியை முஸ்லிம்கள் மீது சுமத்திய கோயில் பூசாரி !
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து உ.பி.யில் முஸ்லிம்களுக்கு எதிரான மதக் கலவரங்கள் தொடர்ந்து நடைபெறுவது அனைவரும் அறிந்ததே!
`ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிட்டபடி மசூதியைச் சேதப்படுத்திய இந்துத்துவாவினர்… வீடு, கடைகளுக்கு தீ வைப்பு!
மைனாரிட்டி பாஜக கூட்டணி அரசு பதவி ஏற்ற ஒரு சில வாரங்களிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் மதவெறி பற்றி எரிய ஆரம்பித்து விட்டது. ஜெய் ஶ்ரீராம் எனும் வெறிக்…
மது : அறிஞர் அண்ணாவின் உவமை !
தமிழகத்தைச் சோகத்தில் ஆழ்த்திய, கல்லக்குடியில் நடந்தேரிய கள்ளச்சாராயக் கொடூர மரணங்கள் பற்றிக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான திருச்சி வேலுச்சாமி அவர்களின் அரசியல் சார்பற்ற…
முடிவுக்கு வரப்போகும் மன்னராட்சி !
முடிவுக்கு வரப்போகும் மன்னராட்சி ! நடிகர் பிரகாஷ் ராஜின் ஆக்ரோஷ நேர்காணல்
பாவ மன்னிப்பு (வீடியோ உரை)
“பாவ மன்னிப்பு” எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காம் தளத்துக்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி ஷரஃபுத்தீன் உமரி (மீள் பதிவு).
கேரளாவில் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி வீட்டில் 770 கிலோ வெடிகுண்டு பறிமுதல்!
திருவனந்தபுரம் (30 மார்ச் 2024): கேரளாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அங்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் வீட்டில் இருந்து பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தும் நோக்கில் பதுக்கி…
நோன்பு தரும் பயிற்சி (வீடியோ)
“நோன்பு தரும் பயிற்சி” எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி ஜியாவுத்தீன் மதனீ (மீள் பதிவு).
பாபர் மசூதி : சில நினைவுகள் – இறுதிப்பகுதி
பாபர் மசூதி : சில நினைவுகள் – இறுதிப்பகுதி டிசம்பர் 6, 1992 அன்று சுமார் ஐநூறு ஆண்டுகள் தொழுகை நடத்தப்பட்டு வந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது….
பாபர் மசூதி : சில நினைவுகள் – முதல் பகுதி
பாபர் மசூதி : சில நினைவுகள் – முதல் பகுதி பாபர் மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்டது 1949 இல். மசூதி இடிக்கப்பட்டது 1992 இல். இடைப்பட்ட 42…
உத்திரகண்டில் மீறப்படும் நீதிமன்றத் தீர்ப்பும் மசூதி / மத்ரஸாக்கள் இடிப்பும்!
இண்டர் நெட் சேவையை முடக்கி, ஆறு உயிர்களைப் பறித்த உத்திரகண்ட் அரசு! Uttarakhand madrasa at centre of violence was demolished without a court…
கோமாதாவைக் கொன்று முஸ்லிம்கள் மீது பழி போட்ட பஜ்ரங்தள் தலைவர்! சிக்கியது எப்படி?
உத்தரப்பிரதேசம் (02 பிப்ரவரி 2024): கோமாதாவைக் கொன்று முஸ்லிம்கள் மீது பழி போட்ட பஜ்ரங்தள் மாவட்ட தலைவர் சிக்கியது எப்படி? ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வின் சங்பரிவார அமைப்புகளில்…
ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதில் நீதித்துறையின் கரசேவை – ஓர் வரலாற்று பார்வை
1940-களில் பாபர் மசூதியில் வழிபட ’இந்து’க்கள் அனுமதிக்கப்பட்டது; 1986-இல் மசூதிக்குள் சென்று வழிபட கட்டிடத்தின் பூட்டுகள் திறக்கப்பட்டது; 2019-இல் பாபர் மசூதி நிலத்தை ராமர் கோவில் கட்ட…
கன்னியாகுமரி பள்ளிவாசல், சர்ச்-களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விநாயகர் கோயில் பூசாரி கதிரேஷ் கைது!
கன்னியாகுமரி (12 ஜனவரி 2024): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயம், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு கடிதம் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புவியூர் பகுதியை சேர்ந்த…
ராமர் கோயிலைத் தகர்ப்போம் – முஸ்லிம் பெயரில் மிரட்டல் அனுப்பிய ஓம்பிரகாஷ் கைது!
உத்தரபிரதேசம் (04 ஜனவரி 2023): உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைக் கொல்வோம் என்றும் அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராமர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று முஸ்லிம்…
