பெண்கள் (ஆடு, மாடு, கோழி போன்ற)கால்நடைகளை அறுக்கலாமா?
பதில்: இஸ்லாம் பெண்கள் உணவிற்காகக் கால்நடைகளை அறுப்பதற்கு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை. அது மட்டுமன்றி பெண்கள் அறுத்ததை சாப்பிடுவதற்கு அனுமதி இருப்பதற்கு இஸ்லாத்தில் ஆதாரம் உள்ளது. கஃபு பின் மாலிக்…
