தொழுகையைப் பாழ்படுத்தும் குறைகளும் தவறுகளும்
“வணங்கத் தகுதியானவன் இறைவன் ஒருவனே! முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதராவார்கள்” எனும் பொருள் படும் லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற உறுதிமொழியை ஒருவர் முன்மொழிந்து இஸ்லாத்தைத் தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு…
