எது பெண்ணுரிமை?
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரியர்களுக்கான மூன்றாம் பரிசை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு நமது இந்தியக் குடியுரிமைச் சட்டப்படி…
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரியர்களுக்கான மூன்றாம் பரிசை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு நமது இந்தியக் குடியுரிமைச் சட்டப்படி…
கொல்கத்தா: கத்தரில் இருந்து இயங்கும் உலகப் பிரசித்தமான செய்தி தொலைகாட்சி அல்ஜஸீராவின் ஆங்கில ஒளிபரப்பு, வருகின்ற மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் தனது ஒளிபரப்புச் சேவையைச்…
அமெரிக்காவின் ஏகாதிபத்தியச் செயல்பாடுகளுக்கு தனிப்பெரும் எதிராளியாகச் சிறிது சிறிதாக மாறி வருகிறார் வெனிசுவேலா அதிபர் ஹியூகோ சாவேஸ். நிகாரகுவா, பொலிவியா, கியூபா, டொமினிக் குடியரசு ஆகிய நாடுகளுடனான…
வாஷிங்டன்: யூதர்களும், இஸ்ரேலியர்களும்தான் உலகத்தில் வன்முறைக் கலாச்சாரம் உருவாக முக்கிய காரணம் என தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ரோசஸ்டர் பல்கலைக்கழகத்தின் எம்.கே.காந்தி அமைதிக்…
காஸா பகுதிக்குரிய இன்றியமையாத சேவைகளை மனிதாபிமானம் சிறிதுமின்றி நிறுத்தி வைத்து அவர்களைப் பணிய வைக்கலாம் என்று நினைத்த இஸ்ரேலிய சியோனிச அராஜகத்திற்குக் கடும் தோல்வியே கிடைத்துள்ளது. காஸா…
மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டுவதாகச் சொல்லி அமெரிக்க அதிபர் புஷ் நடத்திய சுற்றுப் பயணத்திற்குப் பின்னர் காஸாவின் மீது இஸ்ரேல் அவிழ்த்து விட்டிருக்கும் அராஜகம் காட்டுமிராண்டித் தனமானதாகும்….
{mosimage}விளிம்பு நிலை மக்களுக்காகத் தன்னுடைய எழுத்துப்பணியை அர்ப்பணித்த பிரபல எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி, குஜராத் படுகொலைகளுக்குப் பின், அகதி முகாம்களில் தங்கியிருந்த இஸ்லாமிய மக்களை மீண்டும் தங்கள்…
நியூயார்க்: முன்னாள் பிரதமர் பெனஸீர் பூட்டோவின் கொலை தொடர்பான விசாரணையிலிருந்து பிரித்தானிய விசாரணை அமைப்பு ஸ்காட்லண்ட் யார்டு விலக வேண்டும் என உலக மனித உரிமை கழகம்…
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரர்களுக்கான மூன்றாம் பரிசை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு முன்னுரை குழந்தைகள் பெற்றோருக்குக் கண்குளிர்ச்சியாவார்கள். குடும்ப…
வாஷிங்டன்: 2001 செப்டம்பர் நியூயார்க் இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பின், திட்டமிட்டுப் பொய்களின் ஊர்வலத்தை நடத்திப் பொது மக்களைக் கடும் அச்சத்திலும் பீதியிலும் ஆழ்த்தி இராக் மீதான…
சென்ற பகுதியில் டாலரின் முக்கியத்துவம் எவ்வாறு சர்வதேசச் சந்தையில் நிலை நிறுத்தப்படுகிறது என்று பார்த்தோம். இந்தப் பகுதியில் இந்தியப் பொருளாதாரத்தை உலகின் முன்னணியில் நிறுத்த என்ன செய்ய…
{mosimage}”கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்“ திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின்…
குஜராத்தில் நரேந்திர மோடியின் அரசின் துணையோடு கடந்த 2002 பிப்ரவரியில் 2000க்கும் அதிகமான முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டுக் கொல்லப் பட்டனர். இந்தக் கலவரங்களில் கர்ப்பிணியான பல்கீஸ்…
“சுதந்திரத்திற்கான போர்” எனும் போர்வையில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவின் தாக்குதல்கள், பார்ப்பதற்கு மற்ற போர்களைப் போன்று தோன்றினாலும் திரைமறைவில் பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ பிரச்சாரகர்கள் வெளிப்படையாகத் தங்களது…
மனித விரோதச் செயல்பாடுகளைக் கொண்ட தீவிரவாதிகளின் அடையாளங்கள் என்னென்ன? இவ்வாறு ஒரு கேள்வியைத் தர்க்கரீதியாக வைத்தால் அகராதியிலிருந்து கிடைக்கும் பதில் என்னவாக இருக்கும்?
2009-இல் தனது அதிகாரத்தை இழக்கப்போகும் உலக மரண வியாபாரி “புஷ்ஷின் பதவியிழப்பின் போது, அமெரிக்காவின் நிலை என்னவாயிருக்கும்?” இது, அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் புஷ்ஷின் கட்சி மீண்டும்…
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரியர்களுக்கான இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு உலகத்தைப் படைத்து, பரிபாலித்துக் கொண்டிருக்கின்ற வல்ல…
{mosimage}பாலஸ்தீனப் பிரச்சினைக்கான தீர்வு என்ற பெயரில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மத்திய கிழக்குச் சுற்றுப்பயணம் செய்த வேளையிலேயே பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 19 பாலஸ்தீன…
வாஷிங்டன்: ஆப்கன் மற்றும் இராக்கில் பணிபுரிந்து நாடு திரும்பும் படைவீரர்கள் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சமூகப்பிரச்சனையாக மாறுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. மனநலம், உடல்நலம் பாதிக்கப்படுவதால் மனநிலை பாதிக்கப்பட்ட இப்படையினர்…
{mosimage}தனது பதவிக் காலம் முடிய இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் திடீரென மத்திய கிழக்கில் ஒரு சுற்றுப்பயணத்தை அறிவித்துச் சுற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் புஷ், இன்றைய…
குஜராத்தில் பெண்கள், சிசுக்கள் உட்பட அப்பாவி முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்திடப் பக்கபலமாக இருந்த மரணவியாபாரி நரேந்திர மோடியின் 14.01.08 அன்றைய தமிழக வருகையில் தமிழக முன்னாள்…
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரர்களுக்கான இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு மார்க்கப்பற்றுள்ள முஸ்லிம்களுக்கு மேற்கத்தியக் கலாச்சாரம் என்பது…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… நாங்கள் உடன் பிறந்த சகோதரர்கள் மூவர்; சகோதரிகள் நால்வர். தாய் மரணித்து விட்டார். மூன்று மாதங்களுக்கு முன்னர் எங்கள் தந்தையும்…
மும்பையில் 23.11.07 முதல் 02.12.07 வரை டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் IRF எனும் அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Peace Conference’ எனும் சாந்தி மாநாடு…
மீண்டும் ஒரு முறை, மும்பையைத் தொடர்ந்து இஸ்லாத்தின் அமைதி நோக்கு (Peace Vision of Islam) என்ற நோக்கத்தைக் கருவாக கொண்டு 10 நாட்கள் மாநாடு சென்னையில்…
சொல்லப்பட்ட பல தேர்தல் ஹேஸ்யங்களையும் முன்னறிவிப்புகளையும் மீறி சமீபத்திய குஜராத் சட்டமன்ற தேர்தலில் (டிசம்பர் 2007) மோடி நன்றாகவே செய்திருந்தார், குஜராத் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து வந்த…
{mosimage}புனித ஹஜ் பயணத்தை முடித்துவிட்டுக் கடந்த ஒருவார காலமாக எகிப்தில் இருந்து காஸாவுக்குத் திரும்ப இயலாமல் முதலில் கப்பலிலும், பின்னர் எகிப்தினுள் அல்-அரீஷ் முகாம்களிலும் தவித்த ஹாஜிகள்…
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரியர்களுக்கான முதற்பரிசை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு ஒரு நாட்டின் சக்தியும் உறுதியும்…
{mosimage}பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து புனித ஹஜ்ஜுக்குச் சென்ற ஹாஜிகள் எகிப்தின் ரஃபா எல்லை வழியே நுவைபா அடைந்து அங்கிருந்து கப்பல் மூலம் ஜெத்தா துறைமுகம் அடைந்து…
{mosimage}காஸா பகுதியைச் சேர்ந்த பாலஸ்தீன மக்கள் தம் ஹஜ் பயணத்தை நிறைவேற்ற வசதியாக சில வாரங்களுக்கு முன் எகிப்து தனது ரஃபா எல்லையைத் திறந்து விட்டிருந்தது. எகிப்தின்…