மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடையோர் வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல்!
முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு, நாட்டில் நடக்கும் ஒவ்வொரு தீவிரவாதச் செயலுக்கும் முஸ்லிம்களே காரணம் என்று ஜோடிக்கப்பட்டு வரும் சூழலில், தானே நகர தியேட்டர் ஒன்றில் வெடித்த வெடிகுண்டுகள்…
