கல்வி உதவித்தொகை அறிவிப்பு: பி.எஸ். அப்துல் ரஹ்மான் ஜகாத் நிதி அறக்கட்டளை

Share this:

நோக்கம்:

 

சிறந்த மதிப்பெண் பெற்று, ஜகாத் பெறக்கூடிய குடும்ப சூழலில் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்
 

தகுதி:

 

நடந்து முடிந்துள்ள பள்ளியிறுதித் தேர்வில் குறைந்தது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
பெற்றோர்களின் குறைந்த வருமானம் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களாய் இருத்தல் வேண்டும்.

விதிமுறைகள்:
 

ஜகாத் தொகை பெறுவதற்கு தகுதியுடைவர்களாக இருத்தல்
படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வில் தவறினால் உதவித் தொகை நிறுத்தப்படும்.
படிப்பு முடியும் வரை ஒவ்வொரு வருடமும் மதிப்பெண் பட்டியலை சமர்பித்தல் வேண்டும்.
படிக்கின்ற போதும், படிப்பிற்கு பிறகும் ஒழுக்க நடைமுறைகளை / இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.
 

விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம்
 

http://www.bsazakaat.org

நிரப்பப்பட்ட விண்ண்ப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்
செப்டம்பர் 30, 2008 (முதலாம் ஆண்டு தொழில்நுட்ப படிப்புகள்)
ஜுலை 31,2008 (முதலாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகள்)
ஜூலை 15,2008 (முதல் ஆண்டு தவிர)

 

தொடர்புக்கு:
 

B.S. ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATION
BUHARI BUILDING
NO 4 MOORES ROAD
CHENNAI 600 006
PHONE : 044 4226 1100
FAX : 044 2823 1950
www.bsazakaat.org
E-mail: admin@bsazakaat.org
bsazakaat@gmail.com

 

தகவல்: முதுவை ஹிதாயத்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.