(நாடகம்) ஆடுகின்ற இரு ஜனநாயகத் தூண்கள்!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், “இந்திய அமைதிப் படையினரால் ஈழத்தில் கொல்லப் பட்டதாக” தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தியை அவரே படித்தார். அவர் மரணமடைந்த செய்தியை அவரே…
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், “இந்திய அமைதிப் படையினரால் ஈழத்தில் கொல்லப் பட்டதாக” தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தியை அவரே படித்தார். அவர் மரணமடைந்த செய்தியை அவரே…
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு
திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார். சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை…
கடந்த 25.07.2008 வெள்ளிக்கிழமையன்று பெங்களூர் விட்டல் மல்லய்யா சாலை, பந்தரப்பால்யா, ரிச்மண்ட் வளைவு, மைசூர் சாலை, நயந்தஹல்லி, மடிவாளா, ஆடுகோடி ஆகிய இடங்களில் மதியம் 1.30 மணி…
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு முஸ்லிம்கள் ஒற்றுமையில் நிலைத்திருக்கவில்லை என்றால் ஷைத்தான் அவர்களைப் பல்வேறு…
நீங்கள் உங்கள் கல்லீரலை(LIVER) எவ்வளவு நேசிக்கிறீர்கள்? என்றொரு கேள்வி எழுப்பப் பட்டால் அதற்கு நாம் அளிக்கும் பதில் என்னவாக இருக்கும்? கல்லீரலை நேசிக்க வேண்டுமா? எதற்காக?…
ஈராக்கில் சதாம் ஹுஸைன், பேரழிவை தரக்கூடிய ஆயுதங்களை வைத்திருக்கிறார். அதனால் உலக மக்களையும் ஈராக் மக்களையும் நாங்கள் காப்பாற்றப் போகிறோம் என்று தறுதலையாட்டம் ஆடிய புஷ், ஐ.நா.வின்…
போஸ்னிய முஸ்லிம்கள் மீது அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டு அவர்களைக் கூட்டம் கூட்டமாக் கொன்று குவித்ததால் போர்க்குற்றம் சுமத்தப்பட்டுத் தேடப்பட்டு வந்த ராதோவன் கரட்சிக் சென்ற திங்களன்று கைது…
”எவன் இன்னொரு சமயத்தவரின் கலாச்சாரங்களை மேற்கொண்டு அவர்களைப் போன்று நடக்கின்றானோ அவனும் அவர்களைச் சார்ந்தவன்தான்” நபிமொழி (அபூதாவூத், அஹ்மத்)
வாஷிங்டன்: அமெரிக்கா எதிர்கொள்ளும் மோசமான ஆற்றல் தட்டுப்பாட்டைச் சீர்செய்வதற்குத் தாமதித்தால் அது நாட்டின் நிலையான உறுதிக்குப் பெருத்த சவாலாக மாறும் என முன்னாள் அமெரிக்க துணை…
அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்படிக்கையைக் கைவிடுமாறு உரத்த குரலில் எச்சரித்த கம்யூனிஸ்டுகளைக் கடைசி வரையில் இழுத்தடித்து வெறுப்பேற்றியதால் வெளியிலிருந்து ஆதரவளித்த கம்யூனிஸ்டுகள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றனர். எனவே,…
வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் செய்திகளைச் சுழன்றுச் சுழன்று சேகரித்து வெளியிடும் ஊடகங்கள், இந்நாட்டு மக்கள் தொகையில் கால் பங்கு வகிக்கும் தலித் மற்றும்…
எம்பெருமானார் நபி(ஸல்) அவர்களை விட்டுப் பிரியாமல் அவர்களின் இறுதிவரை அருகிலேயே இருந்தத் தோழர் என்றப்பெருமைக்குரியர் நபித்தோழர் பிலால்(ரலி) ஆவார். நபி(ஸல்) அவர்களின் பிரிவுக்குப் பின்னர் அவர்களின் வாழ்க்கை…
{mosimage}மதரஸாக்களில் அளிக்கப்படும் உயர்ந்த கல்வித்தரம் குறித்து பலரது விழிப்புருவங்கள் வில்லாய் மாறியுள்ள இன்றைய சூழ்நிலையில், உ.பி.யில் உள்ள புகழ் பெற்ற தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸா மாணவர்…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். குழந்தை பிறந்ததால், அதன் முடியை மழித்து, முடியின் எடைக்கு எடை வெள்ளியை தர்மம் செய்ய வேண்டுமா? (மின்னஞ்சல் வழியாக சகோதரர் முஹம்மது…
இந்தியாவின் சமயப் பொறையுடைமைக்கு நிரந்தர இழுக்கும் அவமானமும் தேடித் தந்த நரேந்திர மோடி கடந்த 2002-ஆம் ஆண்டில் காவிப் படையினரை ஏவிவிட்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றொழித்தது தெரிந்ததே….
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். எனது கீழ்கண்ட கேள்விக்கு சத்தியமார்க்கம்.காம் மூலம் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒரு பெண் தனியாக கார் ஓட்டிக் கொண்டு…
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற கட்டுரை. – சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்,…
அலீகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற 58-ஆவது பட்டமளிப்பு விழாவின் போது அனைவரையும் வியப்பிலாழ்த்திய நிகழ்வு எதுவெனில் அங்கு மருத்துவப் பட்டம் பெற வந்த மாணாக்கர்களுள்…
ஐயம்: குழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்ற இஸ்லாமியக் கூற்று (குரான் ஹதீஸ்) உண்மையானதா? என் கேள்வி என்னவெனில் இது உண்மை எனில் சிசேரியன்…
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற கட்டுரை. – சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் இவ்வுலகில் எண்ணற்ற படைப்புகளை அல்லாஹ் படைத்திருந்தாலும் அவற்றில் மனிதனை…
இஸ்லாமிய தண்டனைச் சட்டங்கள் உன்னதமானவை என்றும் குற்றமிழைப்பதைத் தடுக்க அவை மிக்க உகந்தவை என்றும் இந்தியாவின் தலைமை நீதியரசர் கேஜி பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில்…
ஐயம்: சகோதரி திருமதி. ஜஹ்ரா அவர்களின் இன்னொரு கேள்வி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ஆண்கள் தாடி வைத்திருப்பது என்பது 24 மணி நேரமும் ஒரு சுன்னத்தை ஹயாத்…
இஸ்லாமை தமது வாழ்க்கை நெறியாக ஏற்க விரும்பும் ஒருவர் முஸ்லிமாக மாறும் வழிமுறை மிக எளிதானது. ஷஹாதா எனப்படும் நம்பிக்கை உறுதிமொழியை மனதால் ஏற்று வாயால் மொழிந்தால்…
முஸ்லிம்களும் மவோயிஸ்ட்டுகளும் அடிப்படையில் எதிரெதிர்க் கொள்கைகளை உடையவர்கள். இவ்விரு சாராரும் இணைந்து செயல்பட முடியாத இருவேறு துருவங்கள் என்று கருதப் படுபவர்கள். ஆனால், முரண்பட்ட கொள்கைகளையும் அரசியல்…
நித்தம் நித்தம் துப்பாக்கிகளின் சத்தம், தினம் தினம் மரண அறிவிப்புகள், இன்று இருக்கும் உறவுகள், உடைமைகள் அடுத்த வினாடியே கழுகு தேசத்தின் போர் வெறிக்கு இலக்காகிடுமோ என்ற…
முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு, நாட்டில் நடக்கும் ஒவ்வொரு தீவிரவாதச் செயலுக்கும் முஸ்லிம்களே காரணம் என்று ஜோடிக்கப்பட்டு வரும் சூழலில், தானே நகர தியேட்டர் ஒன்றில் வெடித்த வெடிகுண்டுகள்…
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா அவர்கள் நேற்று மாலை 3:30 மணியளவில் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் உங்கள் தளத்தில் அனைத்து பகுதிகளும் சிறப்பாக உள்ளது. அதிலும் இறைமறை நபிமொழி அடிப்படையில் அழகாக பதில் தரும் ஐயமும் –…
இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலக நாடுகள் முழுவதிலும் நவீன காலனித்துவத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளும் அமெரிக்கா, அரபு மற்றும் ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் “பாதுகாப்பு” என்ற போலிக்…