![மைக்கேல் பட்டி https://youtu.be/qbNgF1KUAp8](https://satyamargam.com/wp-content/uploads/2022/02/michaelpatti.jpg)
![மைக்கேல் பட்டி https://youtu.be/qbNgF1KUAp8](https://satyamargam.com/wp-content/uploads/2022/02/michaelpatti.jpg)
![சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-48 Edessa](https://satyamargam.com/wp-content/uploads/2022/01/edessa.jpg)
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-48
48. எடிஸ்ஸா வெற்றி துருக்கியில் சான்லிஉர்ஃபா மாகாணத்தில் யூப்ரடீஸ் நதிப் படுகையில் இன்று உர்ஃபா (Urfa) எனும் பெயரில் அமைந்துள்ள நகரம்தான் பண்டைய எடிஸ்ஸா.
![சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 47](https://satyamargam.com/wp-content/uploads/2022/01/RoyalBed.jpg)
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 47
47. விபரீதக் கூட்டணி டமாஸ்கஸ் நகரில் ஷவ்வால் மாத இரவு ஒன்றில் (ஹி. 533/கி.பி. 1139) மூன்று அடிமைகள், அரண்மனையிலுள்ள அதிபரின் படுக்கை அறையினுள் நுழைந்தனர்.
![அந்த 20 நிமிட நேரம் …](https://satyamargam.com/wp-content/uploads/2022/01/goback-modi.jpg)
அந்த 20 நிமிட நேரம் …
20 நிமிடம் முடங்கிய பிரதமர் மோடி கார்.. யார் செய்த தவறு? உளவுத்துறை சொதப்பியது எப்படி? என்ன நடந்தது? By Shyamsundar டெல்லி: இந்தியப் பிரதமர் மோடியின்…
![இந்திய முஸ்லிம்களை அழித்தொழிக்கும் சதித் திட்டம்!](https://satyamargam.com/wp-content/uploads/2022/01/Harithwar.jpg)
இந்திய முஸ்லிம்களை அழித்தொழிக்கும் சதித் திட்டம்!
செம்புலம் தமிழில் அம்பலம் https://youtu.be/L9WMc-yveOU
![சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 46](https://satyamargam.com/wp-content/uploads/2021/12/Raymond-of-Poitiers.jpg)
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 46
46. ஸெங்கியின் மறுவெற்றி சிலுவைப் போர்களின் விளைவாகப் பரங்கியர்களுக்கு அறிமுகமான பல விஷயங்களுள் ‘அஸ்ஸா’ எனும் பகடை விளையாட்டும் ஒன்று. எகிப்தின் ஃபிர்அவ்ன்களின் காலத்திலிருந்து மக்களுக்குப் பொழுதுபோக்கு…
![தேர்தல் சட்ட திருட்டு மசோதா நிறைவேறியது!](https://satyamargam.com/wp-content/uploads/2021/12/election-law-amedment.jpg)
![நன்றி ஜீவா! https://youtu.be/PLXj_cCwYaA](https://satyamargam.com/wp-content/uploads/2021/11/maanaadu.jpg)
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 45
45. இமாதுத்தீன் ஸெங்கியின் முதல் வெற்றி ஜெருசலத்தின் ராஜா ஃபுல்கு, மற்றும் அவருடைய படையில் எஞ்சியிருந்த சிலரும் ஹும்ஸு நகருக்கு வடமேற்கே நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்…
![சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 44](https://satyamargam.com/wp-content/uploads/2021/10/Al-Mustarshid_bi-llah-Assas.jpg)
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 44
44. ஸெங்கியின் மறுதொடக்கம் இமாதுத்தீன் ஸெங்கியை மோஸூலின் தளபதி ஆக்கி, அவரது அரசியல் பிரவேசத்திற்கு அழுத்தமான அடித்தளம் அமைத்துத்தந்த சுல்தான் மஹ்மூத், தமது 26ஆவது வயதிலேயே உலக…
![சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 43](https://satyamargam.com/wp-content/uploads/2021/10/aqt-lc20160208-1793.jpg)
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 43
43. இரண்டாம் பால்ட்வினின் மறைவு ஜெருசல ராஜா இரண்டாம் பால்ட்வின், தம் படையைக் கிளப்பிக்கொண்டு வடக்கே அந்தாக்கியா நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
![சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 42](https://satyamargam.com/wp-content/uploads/2021/10/Burid-Dynasty.jpg)
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 42
42. பூரித் வம்சாவளி இமாதுத்தீன் ஸெங்கி அலெப்போவினுள் நுழைந்ததும் மேற்கொண்ட முதல் முக்கிய காரியங்களுள் ஒன்று திருமணம். அரசியல், மறுவாழ்வாதாரம் போன்ற பின்னணி கலந்த திருமணம். அலெப்போவின்…
![90. மாநகர் ! மக்க மாநகர்](https://satyamargam.com/wp-content/uploads/2021/10/ancient-makkah.jpg)
90. மாநகர் !
மொத்தமாய் மதி கெட்டோர் உத்தம நபிக் கெதிராய் நித்தமே சதி செய்த மக்க நகர் மீதாணை! சதிகாரர்க் கெதிராக விதியான போர் இருந்தும் பொறுமையுடன் நீர் வசிக்கும்…
![சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41](https://satyamargam.com/wp-content/uploads/2021/09/chapter41.jpg)
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41
41. இமாதுத்தீன் ஸெங்கியின் அறிமுகம் ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகி மரணமடைந்து, அவரை அடுத்து ஆட்சியை ஏற்ற அவருடைய மூத்த மகன் மசூதும் சொற்ப காலத்தில் மரணமடைந்ததும்…
![சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-40 Al Hilla](https://satyamargam.com/wp-content/uploads/2021/07/al-hilla.jpg)
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-40
40. ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ அலெப்போ விடுத்த அபயக்குரலை இல்காஸியின் மகன் ஹுஸ்ஸாமுத்தீன் தமர்தாஷ் இரக்கமே இன்றி அப்பட்டமாய்த் தட்டிக் கழித்ததும், காழீ இப்னில் ஃகஷ்ஷாப்…
![91. கதிரவன் மீதாணை !](https://satyamargam.com/wp-content/uploads/2021/07/91-shams.jpg)
91. கதிரவன் மீதாணை !
அக்கினி மிகைத் தொழுகும் ஆதவன் மீதாணை – அதன் அண்டம் துலங்க வைக்கும் ஆற்றலின் மீதாணை ! கதிரவனைத் தொடர்கின்ற கவின்நிலவின் மீதாணை – அது உள்வாங்கி…
![தியாகத் திருநாள் வாழ்த்துகள்!](https://satyamargam.com/wp-content/uploads/2021/07/eidul-adha-greetings.jpg)
தியாகத் திருநாள் வாழ்த்துகள்!
இறையோ இதுவோ இப்பிறையோ? இல்லை; இல்லை தேய்ந்திடுதே! முறையாய் பெரிய கதிர்கூட முழுதாய் மறையுது அந்தியிலே நிறைந்த சிந்தை இபுறாஹீம் நெஞ்சில் பூத்த தேடலிலே இறையின் மார்க்கம்…
![96. ஓ து வீ ர் !](https://satyamargam.com/wp-content/uploads/2021/07/chapter96.jpg)
96. ஓ து வீ ர் !
ஓதுவீர் ! ஏடெடுத்துப் படித்ததில்லை – நீர் எழுதுகோல் பிடித்ததில்லை – எனினும் உலகங்களைப் படைத்தவன் ஒருவனாக ஆள்பவன் – அந்த ஓரிறையின் பெயரால்… ஓதுவீர் !
![ரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்! கடவுளின் ஆதார்](https://satyamargam.com/wp-content/uploads/2021/06/Aadhaar.jpg)
ரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்!
என்ன கொடுமை சார் இது.. ‘கடவுளின் ஆதார் அட்டை கொடுங்க’.. கூலாக கேட்ட அதிகாரி.. உறைந்து போன குருக்கள்!
098. தெளிவான ஆதாரம் !
நபி யொருவர் வருவார்- நன் நெறி அவரும் தருவா ரென நம்பிக்கைக் கொண்டதுபோல் நடித்துக் கொண்டிருந்தனர்…
![தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தமிழர்களா?](https://satyamargam.com/wp-content/uploads/2021/05/tamilaga-muslimgal.jpg)
தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தமிழர்களா?
தலைப்பு விசித்திரமாக இருக்கிறதல்லவா? ‘லிபர்டி தமிழ்’ யூட்யூப் ச்சேனலின் ஜீவசகாப்தன், மேற்காணும் தலைப்பில் சில அரிய தகவல்களைக் கூறியிருக்கின்றார். அவருடைய அந்தப் பதிவுக்கு அவர் கொடுத்த தலைப்பு…
![ஹமாஸ்-இஸ்ரேல் போர் நிறுத்த உடன்படிக்கை!](https://satyamargam.com/wp-content/uploads/2021/05/hamas-wins.jpg)
ஹமாஸ்-இஸ்ரேல் போர் நிறுத்த உடன்படிக்கை!
புனித ரமளான் மாதத்தில், உலக முஸ்லிம்களின் இரண்டாவது புனித வணக்க ஸ்தலமான பைத்துல் மக்தஸில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 10.5.2021 திங்கட்கிழமை இரவு தொடங்கிய இஸ்ரேலின் வெறியாட்டம்,…
![சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-39](https://satyamargam.com/wp-content/uploads/2021/05/Edissa.jpg)
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-39
39. பலக் இப்னு பஹ்ராம் இப்னு அர்துக் இல்காஸிக்கு ஸுக்மான், அப்துல் ஜப்பார், பஹ்ராம் என்று மூன்று சகோதரர்கள். அவர்களுள் அப்துல் ஜப்பாரின் மகனான பத்ருத் தவ்லா…
![ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்!](https://satyamargam.com/wp-content/uploads/2016/07/eid-mubarak-sama.jpg)
ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்!
வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் தன் நெஞ்சார்ந்த இனிய ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. ‘தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்’
![இன்டர்வியூ!](https://satyamargam.com/wp-content/uploads/2021/05/Ethics.jpg)
இன்டர்வியூ!
“இந்த இண்டர்வியூவிற்கு வந்ததற்கு நன்றி. இப்போது நீங்கள் போகலாம். எங்கள் முடிவை விரைவில் உங்களுக்குத் தெரிவிப்போம்.”
![சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-38](https://satyamargam.com/wp-content/uploads/2021/04/Hospital-of-st-john.jpg)
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-38
38. டெம்ப்ளர்கள், ஹாஸ்பிடலர்கள் இல்காஸியின் நகர்வுகளை மேற்கொண்டு தொடரும் முன் நாம் இங்கு இரண்டு அமைப்புகளைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
![ஸ்டெர்லைட்: வில்லன்கள் மட்டும் நடித்த நாடகம்!](https://satyamargam.com/wp-content/uploads/2021/04/sterlite.jpg)
ஸ்டெர்லைட்: வில்லன்கள் மட்டும் நடித்த நாடகம்!
7-14 நாட்களில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தயாரித்துத் தருவதாகப் பெய் சொல்லி அனுமதி பெற்ற வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையில், வாயு வடிவில் உள்ள ஆக்ஸிஜனை திரவ வடிவில்…
![சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-37](https://satyamargam.com/wp-content/uploads/2021/04/sarmada.jpg)
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-37
37. காழீயின் களப்பணி சர்மதா போரின் வெற்றிச் செய்தி, மதிய தொழுகை நேரத்தில் அலெப்போவை எட்டியது. மகிழ்ச்சியில் திமிலோகப்பட்டது நகரம்!
![கொரோனா தாக்க முடியாத கும்பமேளா!](https://satyamargam.com/wp-content/uploads/2021/04/kumbh-mela-haridwar-2021-1.jpg)
கொரோனா தாக்க முடியாத கும்பமேளா!
கொரோனா தாக்க முடியாத கும்பமேளா திருவிழா! நீதி மன்றங்களாலும் ஒன்றிய அரசினாலும் தடுக்க முடியாத சாமியார்களின் வாதம் : கொரோனா என்று ஒன்றுமில்லை!