ஒருவரைப் பார்த்து, அழகானவர் அல்லது அழகற்றவர் என்றழைக்கலாமா?
கேள்வி: ஒருவரைப் பார்த்து இவர் அழகாக இருக்கிறார், இவர் அழகற்றவராக இருக்கிறார் என்று மகிழ்ச்சியாகவோ அல்லது கோபமாகவோ கூறுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? இப்படித் தரம்பிரிப்பதை எல்லாவற்றையும்…
