RSS இன் 13 கட்டளைகள்!
காலை தினசரியைக் கையில் எடுத்துப் பார்க்கையில் “இஸ்ரேலிய படைவீரர்கள் மூலம் இன்று இறந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை வெறும் ஐம்பது பேர்தானாம்” என்று நிதம் காணும் செய்திகளில், அநீதியாகக் கொல்லப்படும் மனித உயிர்களின் எண்ணிக்கை கண்டு புளித்துப்போனாலும்,…
