அமெரிக்கா பாசிசப்பாதையில்: 10 அறிகுறிகள்
ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் மிக உன்னத நாடாகத் தன்னைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அமெரிக்கா எப்படி பாசிசப் பாதையில் படுவேகமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதை கார்டியன் பத்திரிக்கை அலசியுள்ளது.
ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் மிக உன்னத நாடாகத் தன்னைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அமெரிக்கா எப்படி பாசிசப் பாதையில் படுவேகமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதை கார்டியன் பத்திரிக்கை அலசியுள்ளது.
கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்த என் இதயம் நொறுங்கக் காரணம்……. மாமா மகள் ஸாஜிதாவின் கணவர் மவ்த்தாகி விட்டாராம்! இன்னா லில்லாஹ் … ஸாஜிதா விதவையாகி விட்டாளா? யா…
“மதவாதம் என்பது நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ள இந்தியாவின் கலாச்சார இழையைச் சிதைக்கும் கொடூரசெயலாகும்” என்று பிரதமர் டாக்டர். மன்மோகன்சிங் கூறியுள்ளார். “நாட்டில் மதச்சார்பின்மை என்பது நம் இந்திய…
வர்ஜீனியா பல்கலை துப்பாக்கிச்சூட்டில் 33 பேர் இறந்த சம்பவ அதிர்ச்சியிலிருந்து அமெரிக்கா மீளும் முன்னரேயே அதன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸாவில் ஒரு பொறியாளர் தன் மேலாளரைப்…
ஃபஜர் எனும் அதிகாலை தொழுகையை முடித்துக்கொண்டு பள்ளிவாசலை விட்டு வெளியே வந்தேன். பள்ளியில் கூட்டம் அவ்வளவு அதிகமாக இல்லை. அரசாங்க பணிக்கு செல்பவர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள், சில…
{mosimage}உலகையும் அமெரிக்காவையும் ஒருசேர அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வர்ஜீனியா நுட்பியல் பல்கலைக்கழக படுகொலைகள் தொடர்பாக தொடர்ந்து வரும் செய்திகள் கொலையாளி சோ கொலைக்கான காரணங்கள் என்ன என்பன குறித்து…
பணத்திற்குக் கைமாறாக கடவுச்சீட்டு (Passport) முறைகேடு புரிந்து கனடா செல்ல முயன்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மக்களவை உறுப்பினர் பாபுபாய் கட்டாரா, டெல்லி விமான நிலையத்தில்…
வைகறைக் குழந்தையைப் பெற்றுப் போட்டு விட்டு இரவுத்தாய் ஓய்வெடுத்துக் கொண்டாள். வேலைக்குப் புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருந்த ஆட்களை அழைத்துச் செல்வதற்காக கேம்ப் வாசலில் வந்து நின்ற…
மதசார்பற்ற அரசியில் கட்சிகளுக்கே முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்காக கடந்த காலங்களில் எனது செல்வாக்கை பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் மதசார்பற்ற அரசியல் கட்சிகள் முஸ்லிம்களுக்கு செய்த துரோகம், மேற்கண்ட…
சரியான தூக்கம் இல்லை என்று சொல்லி விமானி விமானத்தை ஓட்ட மறுத்ததால், புதுடில்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான பயணிகள்…
பெண்களுக்குரிய உரிமைகளை வழங்குவதை “ஆண்களின் கடமை!” எனப் பிரகடனப்படுத்திய சித்தாந்தம் மனிதகுல வரலாற்றில் எங்காவது உண்டா எனத் தேடினால், இஸ்லாம் என்ற மார்க்கம் அறியப்படும்வரை எங்குமே காணப்பட…
இந்தியாவின் 'அக்னி-3' ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து, ஆசியப் பகுதியின் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்கும் வகையில் எதுவும் நடக்காது என்று நம்புவதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
{mosimage}பாலஸ்தீனப் பகுதிகளில் தீவிரவாதத்தை ஒழிப்பதாகக்கூறி பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் கொடுமை ஒருபுறமிருக்க, பாலஸ்தீனச் சிறார்கள் அபுகுரைபுக்கும் குவாண்டனாமோவுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாத கொடுமைகளுக்கு இஸ்ரேல் இராணுவத்தினரால்…
“வணங்கத் தகுதியானவன் இறைவன் ஒருவனே! முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதராவார்கள்” எனும் பொருள் படும் லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற உறுதிமொழியை ஒருவர் முன்மொழிந்து இஸ்லாத்தைத் தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு…
{mosimage}கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரத்தில் தனி இடஒதுக்கீடு கேட்டு முஸ்லிம் சமூகம் போராடிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் இருண்ட சிறையறைகளில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை இந்திய…
அமெரிக்கப் படைகள் ஈராக்கை ஆக்ரமித்து நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி பாக்தாத் தெருக்களில் அமெரிக்க டாங்குகள்…
மௌலானா மௌதூதி மற்றும் சர் சையத் அஹமத் கான் அவர்களது முயற்சியால் உண்மைகளை உணரத்துவங்கினர் – ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள். அவர்களும் இதை பகுத்து ஆராயத் தலைப்பட்டனர். Professor…
இதன் முதல் பகுதி மற்றும் இரண்டாம் பகுதி வாசித்து விட்டு தொடருங்கள், இங்கே: ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் பலரும் இந்த சாத்தானிக் வெர்ஸஸ்-ஐ கையிலெடுத்டுக் கொண்டு, இஸ்லாத்தைப் பற்றிப்…
இதன் முதல் பகுதியைப் படித்த பின்னர் தொடருங்கள். நபிகள் பொய் பேசாதவர் என்ற நற்பெயரைக் கெடுக்க வேண்டும். இந்த உத்தியின் முதல் கட்டமாக அவர்கள் செய்தது –…
ஆதாரமில்லாமல் அபாண்டமாக திருமறை மீதும் நபி (ஸல்) அவர்களின் மீதும் இட்டுக்கட்டி “சாத்தானின் கவிதைகள்” என்ற பெயரில் அவதூறு புனைந்த சல்மான் ருஷ்டியின் அறிவீனத்தையும், அதற்கு காரணமாக அமைந்த…
சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி நேற்று (7/4/2007) காலை TCQ 3033 என்ற எண்பலகை தாங்கிய ஒரு மஹிந்திரா ஜீப் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் மூவர்…
சர்ச்சைக்குரிய தேர்தல் பிரசார குறுந்தகடு(CD) தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி மீது தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்து உள்ளது. மேலும் கட்சியை ஏன் தடை செய்யக்கூடாது என்று…
ஈரானின் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்தபொழுது கைதுசெய்யப்பட்ட 15 பிரிட்டிஷ் கடற்படையினரை எவ்விதபிரதிபலனுமின்றி மன்னித்து ஈரான் விடுதலை செய்தது. ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத் பத்திரிக்கையாளர்கள்…
ஆயிரம் நண்பர்கள் என் வாழ்க்கைப்படகில் அருகிலிருந்து பயணத்திருந்தாலும்ஆதரவாக உடனிருந்து துடுப்பு அதிகம் போட்டவன் நீ மட்டும்தான்!
இஸ்லாம் வணக்க வழிபாடுகளை மட்டும் வலியுறுத்தும் ஒரு மதமோ அல்லது சட்டதிட்டங்களை வகுத்தளிக்கும் வெறும் சித்தாந்தமோ அல்ல; அது ஒரு வாழ்க்கை நெறியாகும். இறைவனை வணங்கிவிட்டால் மட்டும்…
மத்திய ஆசியாவில் இஸ்லாம் மதம் இராணுவ ரீதியாக பரப்பப்பட்டது என்றும் மத்திய ஆசியாவில் புத்தமதம் அழிக்கப்பட அதுவே காரணம் என்றும் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ள இலங்கை ஐக்கிய…
காலை தினசரியைக் கையில் எடுத்துப் பார்க்கையில் “இஸ்ரேலிய படைவீரர்கள் மூலம் இன்று இறந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை வெறும் ஐம்பது பேர்தானாம்” என்று நிதம் காணும் செய்திகளில், அநீதியாகக் கொல்லப்படும் மனித உயிர்களின் எண்ணிக்கை கண்டு புளித்துப்போனாலும்,…
வளைகுடா நாட்டில்வாழ்க்கை தேடல்களுக்காகவாலிபங்கள் இங்குவிலை பேசப்படுகின்றன!
{mosimage}பாலஸ்தீனியர்களைப் பட்டினி போட்டுப் பணியவைக்க அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டணி முன்னணியில் உள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு பாலஸ்தீனத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாலஸ்தீன மக்கள் ஹமாஸ்…