ஆதிக்க தொலைக்காட்சிகளும் அபலைச் சிறார்களும்!
அமெரிக்காவில் தயாராகும் ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஃப்ரான்ஸில் ஒளிபரப்பப் படுவதை எதிர்த்து அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சாதாரணமாக இதைக் கேள்விப்படுபவர், “இதிலென்ன பெரிய ஆச்சரியம் இருக்கிறது?”…
