கவிதை
மரியாதைக்குரிய வாக்காளப் பெருமக்களே!
“இனிப்பு” என்றெழுதி இளித்து நக்கும் மக்களே! – இல்லாததை ‘இருக்கு’ என்றியம்பும் இம்சை அரசர்கள் பராக்!
இதோ, மீண்டும் அவர்கள் வருகின்றார்கள்!
“அவர்கள் துரத்தப்பட வேண்டியவர்கள் !படையெடுத்தவர்களின் வாரிசுகள் !மன மாற்றக் காரர்கள் !கோமாதாக்களின் எதிரிகள் ! வெடிப்புகளை நேசிப்பவர்கள் !இணைப்புகளை எதிர்ப்பவர்கள் !தேசப்பற்றுக்குப் பொல்லாதோர் ! ஒற்றுமைக் குணம்…
மிதக்கிறது எங்கள் நகரம்..!
மிதக்கிறது எங்கள் நகரம்..!தவிக்கிறது எங்கள் உள்ளம்.! புசிக்கவோ- பருகவோ ஏதாகிலும் கிடைக்குமாஎன்கிற நப்பாசையில் எம் நாவுகள்..!!
பொய்த்தது புத்தம்! (கவிதை)
ரத்தம் குடிக்கிறதுபுத்தம்;மரணம் விதிக்கிறதுசரணம்;கச்சாமியோகைவிடப்பட்டது! ‘ஆசையே அழிவிற்குக் காரணம்’தாரக மந்திரம்தலைகீழாய் மாறிப்போய்அழிவையே ஆசைப்படுகின்றனர் புத்த பிட்சுகள் கலிங்கத்து மண்ணின்போர்முனைக் காட்சியால்அசோகன்பெளத்தம் தழுவினான்;பர்மிய பிட்சுகளோரோமங்களை மழித்துகோரைப்பற்கள் வளர்த்துகுதறிவிட்டனர் புத்தரை ஆயிரமாயிரம்…
அற்புதமா, அற்பமா?
மறுமையை நம்பும்மார்க்கம் எனது உயிருடல் ஒடுங்கிஉணர்வுகள் ஒன்றிஒருவனை வழிபடும்வாழ்க்கை எனது
மெளனமாய் உதிர்ந்த மகுடம்!
மு டியரசின் மன்னரவர்மரணத்தைச் சந்திக்கதுடிதுடித்து மக்களெல்லாம்துயரத்தைக் கொண்டாலும்
வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு!
பாரத மாதாவுக்கொரு ‘ஜே’ சொல்லிபார்ப்பனப் புத்தகம்பகவத் கீதையைதேசிய நூலாக்கு.
ஆற்றாமையின் ஆறாம் தேதி!
ஆற்றாமையின் அர்த்தமான ஆறாம் தேதிஅந்த நாளில்தான் இந்தியாவின் இறையாண்மைகடப்பாறைகளுக்கு இரையானது! மதிலுடன் சேர்த்து மனிதமும் இடிக்கப் பட்டது!
அழுவதற்கான நேரம் கடந்து விட்டது!
இடிக்கத் திட்டமிட்டார்கள்; இடித்தார்கள்! உடைக்கக் கூடினார்கள்; உடைத்தார்கள்!
அடிமைத்தனமல்ல… அருட்கொடை!
திறந்து கிடப்பதுதான் சிறந்தது என்றால் அந்தச் சிறப்பு எம் பெண்டிர்க்குத் தேவையில்லை! கணவன் காண வேண்டியதைக்கண்டவனும் காண்பதுதான் சுதந்திரம் என்றால் என் மனைவி அடிமையாகவே இருக்கட்டும்!
மன்னித்தருள்வாய் இறைவா!
கருமுகில் பொழியும் பெருமழை நீரென தருமருள் எங்கள் இறைவா! இருகரம் ஏந்தினோம்:
பயணக் கட்டுரை!
இது பயணித்தக் கட்டுரையல்ல; பயணிக்க வேண்டிய கட்டுரை! அனுபவத்தைச் சொல்வதற்கல்ல; அனுமானத்தை!
முகநூலும் அகநூலும்!
பல்லாண்டு கடந்தாலும் பார்த்திடலாம் நம்காட்சி சொல்லாக, படமாக, சேர்த்துவைத்த ஃபேஸ்புக்கில்.
அதர்மம்! (பாப்ரி மஸ்ஜித் இடிப்பு)
எப்போதும் போலத்தான்அப்பொழுதும் புலர்ந்தது விண்ணிறைந்த வெள்ளொளியில்காவிக்கறை படியும் எனகணித்திருந்தால்விடியாமலேயே முடிந்திருக்கும் அந்நாள்
எண்ணமும் எடையும்!
இதென்னஇப்படிக் கனக்கிறது! எண்ணங்களுக்கு எடையுள்ளதாஎனும் கேள்விக்கு விடையுள்ளதா? கண்டெத்திய பாவங்களின்கணக்கொரு கனம் – நாவால்சொல்லிச் சேர்த்த பாவச்சுமையொரு கனம்
இருபத்து மூன்றாம் ஐப்பசி…
அன்புடையீர் …! இலங்கையின் வடபுலத்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு இந்த மாதத்துடன் 23 ஆண்டுகள் முடிகின்றன. அதனை முன்னிட்டு இக்கவிதையைத் தங்களுக்கு அனுப்புகிறேன். தயவு செய்து வெளியிடுமாறு…
சுதந்திரத்தின் தலைவிதி!
சுதந்திர இந்தியர்கள்அமீரக விமான நிலையத்தில்சாரைசாரையாக வருகைபொதி தள்ளிக் கொண்டும்விதி இழுத்துக் கொண்டும்
சாயல்கள் (கவிதை)
என் அன்பு மகளே! நீமுகத்தில் அம்மாவின் சாயல்அகத்தில் அப்பா உடல் வடிவில் அம்மாஉள வியலில் அப்பா
இன்பம் நிலைக்கும் இன்ஷா அல்லாஹ்!
வெய்யிற் காலம் வந்து போகும்வேடந் தாங்கல் பறவைக் கூட்டம்மெய்யின் மாதம் மலர்ந்த பின்னர்வேடந் தாங்கும் பக்தர் கூட்டம்
என்ன உன் தேவை? (கவிதை)
அரசாங்கத்திடம் சொல்லிஅறிவுப்பொன்னு செய்யுங்கய்யா…சத்துணவு சரத்துகளில் சிலசலுகைகள் வேணுமய்யா!
கனமான கோணிப்பைகள்
“எதிர்கால இந்தியாவேஏங்கிநிற்கும் மானுடமேஎன்ன வேண்டும் உனக்குசொல்ல வேண்டும் எனக்கு”
