அழைப்பு! (கதை)

இமாம் சாஹிப் மக்ரிப் தொழுகை முடிந்து வீட்டிற்கு வரும்போது அவருடைய கைபேசி ஒலித்தது. யாரோ புது எண், மலேஷியாவிலிருந்து அழைக்கிறார்கள். “அஸ்ஸலாமு அலைக்கும்” ‘வ அலைக்குமுஸ் ஸலாம்…

Read More

அதிர்வு!

தாங்கி நிற்கத் தளமு மின்றி தொங்கிக் கொள்ள கயிறு மின்றி அண்ட வெளியில் அந்தரத் தில் சுழலும் பூமி அதிரும் போது

Read More

இதோ, மீண்டும் அவர்கள் வருகின்றார்கள்!

“அவர்கள்‬ துரத்தப்பட வேண்டியவர்கள் !படையெடுத்தவர்களின் வாரிசுகள் !மன மாற்றக் காரர்கள் !கோமாதாக்களின்  எதிரிகள் ! வெடிப்புகளை நேசிப்பவர்கள் !இணைப்புகளை எதிர்ப்பவர்கள் !தேசப்பற்றுக்குப் பொல்லாதோர் ! ஒற்றுமைக் குணம்…

Read More

பொய்த்தது புத்தம்! (கவிதை)

ரத்தம் குடிக்கிறதுபுத்தம்;மரணம் விதிக்கிறதுசரணம்;கச்சாமியோகைவிடப்பட்டது! ‘ஆசையே அழிவிற்குக் காரணம்’தாரக மந்திரம்தலைகீழாய் மாறிப்போய்அழிவையே ஆசைப்படுகின்றனர் புத்த பிட்சுகள் கலிங்கத்து மண்ணின்போர்முனைக் காட்சியால்அசோகன்பெளத்தம் தழுவினான்;பர்மிய பிட்சுகளோரோமங்களை மழித்துகோரைப்பற்கள் வளர்த்துகுதறிவிட்டனர் புத்தரை ஆயிரமாயிரம்…

Read More

ஆற்றாமையின் ஆறாம் தேதி!

ஆற்றாமையின் அர்த்தமான ஆறாம் தேதிஅந்த நாளில்தான் இந்தியாவின் இறையாண்மைகடப்பாறைகளுக்கு இரையானது! மதிலுடன் சேர்த்து மனிதமும் இடிக்கப் பட்டது!

Read More

அடிமைத்தனமல்ல… அருட்கொடை!

திறந்து கிடப்பதுதான் சிறந்தது என்றால் அந்தச் சிறப்பு எம் பெண்டிர்க்குத் தேவையில்லை! கணவன் காண வேண்டியதைக்கண்டவனும் காண்பதுதான் சுதந்திரம் என்றால் என் மனைவி அடிமையாகவே இருக்கட்டும்!

Read More

பரிசு மழை

பார்புகழும் வித்தகர்க்குப் படிக்கட்டாய் உலகப் பரிசு!பெரிய சாதனைக்கும் பரிசு! அரிய கண்டுபிடிப்பிற்கும் பரிசு!அமைதிக்கும் பரிசு! அஹிம்சைக்கும் பெரும் பரிசு!அன்புத் தொண்டிற்கும் பரிசு! ஆன்மீகச் சொற்பொழிவுக்கும் பரிசு!

Read More

நகரம்

அதிகாலை ஐந்தரைக்குஅலாரம் மட்டுமேஅலறி விழிக்கும்ஆதவன்கூட ஆறு மணிக்குத்தான்

Read More

அதர்மம்! (பாப்ரி மஸ்ஜித் இடிப்பு)

எப்போதும் போலத்தான்அப்பொழுதும் புலர்ந்தது விண்ணிறைந்த வெள்ளொளியில்காவிக்கறை படியும் எனகணித்திருந்தால்விடியாமலேயே முடிந்திருக்கும் அந்நாள்

Read More

எண்ணமும் எடையும்!

இதென்னஇப்படிக் கனக்கிறது! எண்ணங்களுக்கு எடையுள்ளதாஎனும் கேள்விக்கு விடையுள்ளதா? கண்டெத்திய பாவங்களின்கணக்கொரு கனம் – நாவால்சொல்லிச் சேர்த்த பாவச்சுமையொரு கனம்

Read More

இருபத்து மூன்றாம் ஐப்பசி…

அன்புடையீர் …! இலங்கையின் வடபுலத்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு இந்த மாதத்துடன் 23 ஆண்டுகள் முடிகின்றன. அதனை முன்னிட்டு இக்கவிதையைத் தங்களுக்கு அனுப்புகிறேன். தயவு செய்து வெளியிடுமாறு…

Read More