வெளிச்சத்திற்கு ஏங்கும் விளக்குகள்

தொழுகைக்காக முகம், கை, கால் கழுவி ஒளு செய்து வந்தாள் யாஸ்மின். தலைமுடியை முழுவதுமாக மறைத்து முக்காடிட்டிருந்தாள். முகம் பூரணச் சந்திரன் போல இலங்கிக்கொண்டிருந்தது. தொழுகைப்பாயை விரித்து…

Read More

‘பட்ட’தாரியின் குமுறல்!

{mosimage}என்னை வாழ்த்த வரும்வார்த்தைகளில் கூடதைக்கப்பட்ட ஈட்டிகள்! உறவினர்களுக்கும் என்னுடன்வார்த்தை பரிமாற்றத்திற்குமெளன பாஷைதான் வசதியாயிருக்கிறது!

Read More

கொஞ்சம் கண்ணீர் இருந்தால் இரவல் தாருங்கள்!

அன்றாட நிகழ்வுகள் என்னை அழ வைத்துக் கொண்டிருக்கின்றன. கூண்டோடு மாண்டு போவதாய் கனவு கண்டேன்; அது கொஞ்சம் பலித்தது போலும். அடுப்படியில் அம்மாவும், அரை உடலாய் அப்பாவும்,…

Read More

மனைவியிடம் பாராட்டுப் பெற்ற விவசாயி

அந்த ஊரில் ஒரு உழவன் இருந்தான். அவன் அன்று ஒரு நாள் சந்தைக்குச் சென்றான். சந்தையில் ஆயிரம் ருபாய் கொடுத்து ஒரு மாடு வாங்கினான். ஊர் திரும்பும்…

Read More

பாதுகாப்பு (கவிதை)

துபாய் நிலா வெளிச்சத்தில்நள்ளிரவில்துணையின்றிபூச்சிகளின் ஒலிகளுக்கு நடுவேமூடிய கடைகளை பார்த்தபடி எங்கோ கேட்கும்வாகன சத்தத்தை உணர்ந்தபடிதெரு விளக்கின்பிரகாசத்தை இரசித்தப்படி சுத்தமான அகல தெருவில்நிமிர்ந்த நடையுடனும்நேர் கொண்ட பார்வையுடனும்காசு நிறைந்த…

Read More

குட்டி ஒட்டகம்!

தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் பேசிக் கொண்டிருந்தன. ‘‘அம்மா, நமக்கு ஏன் காலெல்லாம் ரொம்ப நீளமா இருக்கு?’’ என்று கேட்டது குட்டி. ‘‘பாலைவன மணல்ல நடக்கணும்னா, கால்…

Read More

மயான அமைதி (கவிதை)

கொடூரம் கொடூரம் கொடூரம் அடுத்தவர் தசை தின்பதிலும்… குடில்களை பிசாசு பண்ணுவதிலும்… பல தசாப்தமாக தலைமை பன்றிக்கும் ஏனைய மற்றும் குட்டிப் பன்றிகளுக்கும் மகிழ்வு. சுனாமி கக்கிய…

Read More