அற்புதமா, அற்பமா?
மறுமையை நம்பும்மார்க்கம் எனது உயிருடல் ஒடுங்கிஉணர்வுகள் ஒன்றிஒருவனை வழிபடும்வாழ்க்கை எனது
மறுமையை நம்பும்மார்க்கம் எனது உயிருடல் ஒடுங்கிஉணர்வுகள் ஒன்றிஒருவனை வழிபடும்வாழ்க்கை எனது
பாரத மாதாவுக்கொரு ‘ஜே’ சொல்லிபார்ப்பனப் புத்தகம்பகவத் கீதையைதேசிய நூலாக்கு.
கருமுகில் பொழியும் பெருமழை நீரென தருமருள் எங்கள் இறைவா! இருகரம் ஏந்தினோம்:
இது பயணித்தக் கட்டுரையல்ல; பயணிக்க வேண்டிய கட்டுரை! அனுபவத்தைச் சொல்வதற்கல்ல; அனுமானத்தை!
எப்போதும் போலத்தான்அப்பொழுதும் புலர்ந்தது விண்ணிறைந்த வெள்ளொளியில்காவிக்கறை படியும் எனகணித்திருந்தால்விடியாமலேயே முடிந்திருக்கும் அந்நாள்
இதென்னஇப்படிக் கனக்கிறது! எண்ணங்களுக்கு எடையுள்ளதாஎனும் கேள்விக்கு விடையுள்ளதா? கண்டெத்திய பாவங்களின்கணக்கொரு கனம் – நாவால்சொல்லிச் சேர்த்த பாவச்சுமையொரு கனம்
சுதந்திர இந்தியர்கள்அமீரக விமான நிலையத்தில்சாரைசாரையாக வருகைபொதி தள்ளிக் கொண்டும்விதி இழுத்துக் கொண்டும்
என் அன்பு மகளே! நீமுகத்தில் அம்மாவின் சாயல்அகத்தில் அப்பா உடல் வடிவில் அம்மாஉள வியலில் அப்பா
அரசாங்கத்திடம் சொல்லிஅறிவுப்பொன்னு செய்யுங்கய்யா…சத்துணவு சரத்துகளில் சிலசலுகைகள் வேணுமய்யா!
“எதிர்கால இந்தியாவேஏங்கிநிற்கும் மானுடமேஎன்ன வேண்டும் உனக்குசொல்ல வேண்டும் எனக்கு”
ஒன்பதாம் வகுப்புபத்தாம் வகுப்போடுஓடிப்போனது…பெற்றோருக் கிடைவகுப்புக் கலவரம்! போய்ச் சேர்ந்த இடத்தில்தேடிச் சென்றது இல்லை –வீட்டுப் பாடம் ஒன்றும்விபரம் புரியவில்லை –கோனார் உரையிலும்குறிப்பெதுவும் இல்லை!
வளி மண்டலம்வால் வளர்த்ததா – அதைவாளெனக் கொண்டுவாழ் வழித்ததா? வானம் வகைமாறியானை யானதா – அதுதும்பிக்கைத் தொகுத்து துவம்சம் செய்ததா?
அழிப்பவன் மட்டுமே இறைவன் எனஎதிர்மறையாய் எண்ணாதேஅளிப்பவனும் அவனே! ஆலுக்குப் பிடிமானம் முதுமையில்விழுதுகள்ஆளுக்கு வெகுமானம் மறுமையில்தொழுதுகொள்
சுயசுத்திகரிப்புச் சோதனைசெய்து கொண்டாயிற்றா? படைப்பின் இயல்பாம்இச்சைகள் தலைதூக்கபடைத்தவன் வழிகொண்டுஅடக்கியாண்டு விட்டீரா?
கலாச்சாரத்தில் கலப்படம் காதலர் தினம்… தமிழ்க் கலாச்சாரத்தின் தற்கொலை முயற்சி! இந்தியப் பண்பாட்டின்மீது இறங்கிய இடி!
இஸ்ரவேலர்களுக்குஇதரவேலை இல்லைபாலஸ்தீனத்தில்பாவம் செய்வதைத் தவிர கான்க்ரீட் கட்டடங்கள்கற்குவியலாகின்றனஇடிபாடுகளுக்கிடையேஇஸ்லாமிய உடல்கள்
எப்படி இருக்கும்முதுமைஇறப்பை எதிர்நோக்கியதனிமை? அனாயாசமானஅனிச்சை சுவாசம்பிரயாசையாகிப் போகுமோ – மூச்சுஇழுக்கவும் விடவும்முயற்சி தேவைப்படுமோ
நிற்க, நீரூற்று ஏதுமில்லை நிலத்திலும் ஈரமில்லை விழியருவி பெருக்கும் நீரில் செழிக்கிறது பாலைவனம்
நீ தந்த உணவைக்கொண்டே நோன்பை நான் முடித்துக்கொள்ள பேரீத்தம் பழத்திற்குள் பெரும் பலத்தைப் பொதித்து வைத்தாய் இறைவா…
மோகத்திற்கு முப்பதும்ஆசைக்கு அறுபதுமெனதொண்ணூற்றி ஓராம் நாள்திகட்டிற்று வாழ்க்கை சமைந்த நாள்முதல்சமைக்கவே இல்லை போலும்உண்ணக் கொடுத்ததிலெல்லாம்உப்பு, புளி கூடியது துவைத்து உலர்த்தியதுணிமணியிலெல்லாம்ஈர வாடை இருந்ததுஎதிர்ச் சொற்கள் சொல்லியேஎரிச்சல் கூட்டியது
இழுப்பிலும் உமிழ்விலும்உள்ளே வெளியேஉலாச்சென்ற சுவாசம்வெளியே சென்றதோடுமூப்பிலும் பிணியிலும்உள்ளே வராமல்நின்றுவிடஅகவை முதிர்ந்த
வா போவோம்வழி நெடுகப் பேசிக்கொண்டே… நீ பிறக்க-நீண்டநெடுநாள் காத்திருந்தோம்,நீயோ..காத்திருப்புகளுக்கானமொத்த அர்த்தம்,
அன்றையக் கதிரவன்அனலாய்க் கொதித்தது;அரஃபாத் பெருவெளியில்அக்கினி உதிர்த்தது! பதிவுசெய்த ஏற்பாட்டில் பயணம் வந்தவர்கள்கூம்பியக் கூரைகொண்டகூடாரங்களிலோகுளிரூட்டப்பட்டக் குடில்களிலோகுழுமி யிருக்க நாங்களோ பாலங்களின் மேலோபாலக்கண்ணின் கீழோஈருடையில்மேலுடை விரித்து,தாழ்வாரமிட்டு,சூடான நிழலுக்குள்சுருண்டிருந்தோம்
முதல் மகளேநீமூத்த பெண்ணானாய்! வாப்பா என்றமுதல் விளிப்பில்மனிதனாய் எனைமுழுமைப் படுத்தினாய்வாழ்வின் அர்த்தத்தைவலிமைப் படுத்தினாய்!