90. மாநகர் !
மொத்தமாய் மதி கெட்டோர் உத்தம நபிக் கெதிராய் நித்தமே சதி செய்த மக்க நகர் மீதாணை! சதிகாரர்க் கெதிராக விதியான போர் இருந்தும் பொறுமையுடன் நீர் வசிக்கும்…
மொத்தமாய் மதி கெட்டோர் உத்தம நபிக் கெதிராய் நித்தமே சதி செய்த மக்க நகர் மீதாணை! சதிகாரர்க் கெதிராக விதியான போர் இருந்தும் பொறுமையுடன் நீர் வசிக்கும்…
அக்கினி மிகைத் தொழுகும் ஆதவன் மீதாணை – அதன் அண்டம் துலங்க வைக்கும் ஆற்றலின் மீதாணை ! கதிரவனைத் தொடர்கின்ற கவின்நிலவின் மீதாணை – அது உள்வாங்கி…
ஓதுவீர் ! ஏடெடுத்துப் படித்ததில்லை – நீர் எழுதுகோல் பிடித்ததில்லை – எனினும் உலகங்களைப் படைத்தவன் ஒருவனாக ஆள்பவன் – அந்த ஓரிறையின் பெயரால்… ஓதுவீர் !
நபி யொருவர் வருவார்- நன் நெறி அவரும் தருவா ரென நம்பிக்கைக் கொண்டதுபோல் நடித்துக் கொண்டிருந்தனர்…
விடிந்த நாள் வளர்ந்து, வீழ்வதற்கு நடுவே; வட்டச் சூரியன் – நடு வானடையு முன்னே;
முழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை !
அழுக்கு எண்ணங்கள் புகுந்து சறுக்கி விடாமலும் அன்பு உள்ளத்தில் நலிந்து வெறுப்பு மிகாமலும்
இராப்போது! (மூலம்: அல் குர்ஆன் / சூரா 92: அல்லைல்) மையிருட்டுப் போர்வை கொண்டு பொய்யிருட்டைச் சூழ்ந்து கொள்ளும் இராப்போதின் மீதாணை!
நிலநடுக்கத்தை விஞ்சிடும் குலைநடுங்கும் அதிர்ச்சி; அழிகிறதோ உலகம் என விழிபிதுங்கும் நிகழ்வு – அது!
படைத்தவனை மறந்துவிட்டு பராமுகமாய் இருந்துவிட்டு போதுமென்ற மனமின்றி பொருள் சேர்க்கும் மானிடரே! கொண்டதும் தர்மமெனக் கொடுத்ததும் முன்னர் உண்டதும் உடலில் உடுத்தியதும் அன்றி உங்களுக்கென்…
இன்னும் விடிந்திராத இருள்சூழ்ந்த நேரமல்ல; இனிதாய் உதித்துவிட்ட இளங்காலைப் பொழுதுமல்ல; உலகே விழித்துக்கொள்ள உருவான வேளையல்ல; உச்சியில் செங்கதிரின் உஷ்ணமான காலமல்ல; கதிரவன் மங்கிச்சாயு…
கண் சைகையாலும் கைச் செய்கையாலும் வீண் பொய்களாலும் வாய்ச் சொற்களாலும் பிறர் நோகக் குறைசொல்லி புறம் பேசி, சுகம் காணும் மானங் கெட்ட மானிடன் ஈனப்பட்டு இழிவடைவான்…
யானைப் பல கொண்ட சேனை – இறை ஆலயம் இடிக்க வந்த வேளை அப்படையை உம்மிறைவன் அழித்த தெங்ஙனம், அறியாததா? பெருத்த பலம் கொண்ட அவர்தாம் வகுத்தக்…
ஆற்றல் நிறை அல்லாஹ் ஏற்றம் உடை யிரவில் அருள் மறை அளித்தான் இருள் அகல இகத்தில் !
சிதறிக் கிடந்தச் சமூகம் – ஒன்று சேர்ந்துச் சிறந்த தாலே குறைஷி கோத்திரம் உயர்ந்தது – மக்கத்துக் குடிகள் யாவும் மதித்தனர் !
தகிக்கின்றத் தாகம் தணிக்கின்றத் தடாகம்; பசிக்கின்ற நேரம் புசித்திட ஹலாலும்;
எத்துணை எடுத் தியம்பியும் இசையாத இனத்தோர்க்கு – ஏக இறைவன் ஒருவனே யென்று ஏற்காத குலத்தோர்க்கு, இனியும் எத்தி வைப்பீர் இறைச் செய்தி என்னவென்று – அந்த…
தீப்பிழம்பின் தந்தை யெனும் தீயவன் அபுலஹபு ‘தீனு’க்கு எதிராகச் செய்த தீமைகள் ஏராளம்!
காவல் நிலையத்திலோ – வழக் காடு மன்றத்திலோ சட்டாம் பிள்ளையிடமோ – கடுங் கட்டப் பஞ்சாயத்திலோ… பாதுகாவல் தேடுவது போதுமான தாகிடுமோ? மானுடத்தைப் படைத்தவன் – அந்த…
வெள்ளி விழித் தெழ விடிகாலை வெளிச்ச மிட வைகறை வரவுக் கென வழிவிட்டு இருள் நீங்க தூக்கத்தை விடச் சிறந்தது தொழுகை எனக் குறித்து வணங்க வரச்…
“இனிப்பு” என்றெழுதி இளித்து நக்கும் மக்களே! – இல்லாததை ‘இருக்கு’ என்றியம்பும் இம்சை அரசர்கள் பராக்!
ரத்தம் குடிக்கிறதுபுத்தம்;மரணம் விதிக்கிறதுசரணம்;கச்சாமியோகைவிடப்பட்டது! ‘ஆசையே அழிவிற்குக் காரணம்’தாரக மந்திரம்தலைகீழாய் மாறிப்போய்அழிவையே ஆசைப்படுகின்றனர் புத்த பிட்சுகள் கலிங்கத்து மண்ணின்போர்முனைக் காட்சியால்அசோகன்பெளத்தம் தழுவினான்;பர்மிய பிட்சுகளோரோமங்களை மழித்துகோரைப்பற்கள் வளர்த்துகுதறிவிட்டனர் புத்தரை ஆயிரமாயிரம்…
மறுமையை நம்பும்மார்க்கம் எனது உயிருடல் ஒடுங்கிஉணர்வுகள் ஒன்றிஒருவனை வழிபடும்வாழ்க்கை எனது