வரவேற்பு

இஸ்லாம் என்பது மார்க்கம் – இதில்இணைபவர் எங்கள் வர்க்கம்இனிய வாழ்வியல் கற்கும் – இங்குஇல்லை நமக்குள் தர்க்கம் வணக்கத்துக்குரியன ஏதுமில்லை – அந்த வல்லோனைத் தவிர யாருமில்லைவழிகாட்டித்…

Read More

எழு!

எந்த ஓர் இரவும்விடியாமல் முடிவதில்லைஎந்த ஒரு வனமும்மலராமல் உலர்வதில்லை! புன்னகை விதைத்தவன்பூசலை அறுத்ததில்லைபூக்களை ரசிப்பவன்புழுக்களைப் புசிப்பதில்லை!

Read More

பொறு

அடுத்த உதயம் வரை அடர்ந்துவிட்ட இருளைப் பொறு, விருட்சம் விளையும் வரை விழுந்த விதையைப் பொறு! பூக்கும் காலம் வரை பூமொட்டுகள் பொறு, பூப்பூத்த காலங்களில் பிள்ளைகளின்…

Read More

கொடு…!

மூச்சுக் காற்றையேமுழம்போட்டு விற்றுவிடும் – வெறும்பேச்சுப் பேசியேபிறரை ஏமாற்றும் அன்பை அடகு வைத்து பாசத்தைப் பங்கு பிரிக்கும்!ஈவு இரக்கம் வகுத்து…மீதியும் பார்த்துவிடும்!

Read More

தொழு…!

கரு வறை தொடங்கிகல் லறை அடங்கிமுடி வுறும் நாள்வரை…இறைவனைத் தொழு!

Read More

பிஞ்சுத் தூரிகை!

அடுத்த வாரமாவதுசுவருக்குச்சாயம் அடிக்கச் சொன்னாள் மனைவி. வட்டங்களும் கோடுகளுமாய்மனிதர்கள்சதுரங்களும் செவ்வகங்களுமாய்கொடிகள்ஏனல் கோணலாய் ஊர்வலம்

Read More

அகம்

இன்றுவியாழன்…வெள்ளி சென்றதுநேற்றுப்போல்.எத்தனைவேகமாய்கடக்கிறதுஇந்தியனின் இளமைவளைகுடாவில்?!

Read More

வாலிபம், விளிம்பில்!

மெல்ல வெளுக்குதுமீசையும் தாடியும்;மெல்ல மறுக்குதுபற்களும் சொற்களும்! வெண்மை மறைக்கிறநரனே! நிறத்தின்உண்மை மறுப்பதுசரியா அறிவா?

Read More

சுட்டுவிரல் கரும்புள்ளி!

என்னோடு வாருங்கள்எல்லைகள் கடந்துஇலக்கினை அடைந்துஇலட்சியம் வெல்வோம்! நல்லதொரு நண்பனாய்நலம்நாடும் அன்பனாய்பண்படுத்திப் பாலமிட்டபாதையொன்றில் பயணிப்போம்!

Read More

விடாதே பிடி!

தலைநோன்பு பிடித்தவொரு கலையாத நினைவு … பின்னிரவில் விழித்து பிடித்துவிடத் தயாராகி உண்டு காத்திருந்தும் உறங்கும்வரை வருமென்ற உருவநோன்பு வரவேயில்லை!

Read More

யதார்த்த மயக்கம்!

படுப்பதுவோ…போர்த்துவதுவோ…கண்ணடைப்பதுவோஅல்ல உறக்கம், நடந்ததுவும்…நடப்பதுவும்…நடக்க இருப்பதுவும்- எனநர்த்தனமாடும் மனச்சலனங்கள் ஓய்வதே…உறக்கம்!

Read More

ஒரு பதிவரின் கேள்வி!

சின்னதொரு வலையினிலே சிந்தனைகள் சேர்த்துவைத்தேன் சில்லறையாகச் சில தொடுப்புகளும் தேக்கிவைத்தேன்! வலைப்பதிவர் வரம் வாங்கி வக்கணையாய் வலம் வந்தேன் வேலைநேரம் ஓய்ந்தபின்னர் வலையினுள்ளே நான்கிடந்தேன்!

Read More