3000 மையவிலக்கிகள் தயாராகிவிட்டன: ஈரான் அதிபர்
“எங்களிடம் 3000 மையவிலக்கிகள் (Centrifuges) தற்போது யுரேனிய செறிவூட்டலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் காலங்களில் இவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்று ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத்…
