தொழுகையில் அத்தஹிய்யாத் அமர்வில் (தஷஹ்ஹுதில்) விரல் அசைக்கலாமா?
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் தொழுகையில் – அத்தஹிய்யாத் இருப்பில் விரல் அசைப்பதற்கும், அசைக்காமல் இருப்பதற்கும் ஆதாரம் இருக்கின்றதா? விளக்கவும் இன்ஷா அல்லாஹ். (மின்னஞ்சல் வழியாக, சகோதரர்…
