
காந்தியைக் கொல்வோம்! பரபரப்பு நூல்
காந்தியின் கொள்ளுப் பெயரன் துசார் காந்தி எழுதிய ”காந்தியைக் கொல்லுவோம்” என்கிற நூல் சமீபத்தில் பரபரப்பினை உண்டாக்கிய ஒன்று. இந்நூலினை, தான் எழுதிய காரணம் பற்றி துசார்…
காந்தியின் கொள்ளுப் பெயரன் துசார் காந்தி எழுதிய ”காந்தியைக் கொல்லுவோம்” என்கிற நூல் சமீபத்தில் பரபரப்பினை உண்டாக்கிய ஒன்று. இந்நூலினை, தான் எழுதிய காரணம் பற்றி துசார்…
கட்டற்ற கலைக்களஞ்சியம் என்று அழைக்கப்படும் விக்கிப்பீடியாவின் தமிழ் பதிப்பு, தொடர் கட்டுரைப் போட்டி ஒன்றினை அறிவித்துள்ளது. இப்போட்டி ஜுன் 2013 முதல் மே 2014 வரையான 12…
2. அமரருள் உய்க்கும் “என் மகளை உங்களுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன்” என்றார் அபூ மன்ஸுர் அல் கஸ்ரி (Abu Mansur al-Khazri). “இப்பொழுது எனக்கு…
அரசாங்கத்திடம் சொல்லிஅறிவுப்பொன்னு செய்யுங்கய்யா…சத்துணவு சரத்துகளில் சிலசலுகைகள் வேணுமய்யா!
கடந்த 1960 களில் வளைகுடா நாடுகளில் பெட்ரோல் படுகைகள் கண்டுபிடிக்கப் பட்டபோது வறண்ட பாலைவனமாக இருந்த இப் பிரதேசங்களைக் கட்டமைக்க இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.
“எதிர்கால இந்தியாவேஏங்கிநிற்கும் மானுடமேஎன்ன வேண்டும் உனக்குசொல்ல வேண்டும் எனக்கு”
1 – சாத்தானின் மனைவி அஷ்-ஷாபி என்பவரிடம் ஒருவர் வந்தார். “இப்லீஸின் மனைவி பெயர் என்ன?” என்றார். அவர் இப்லீஸ் என்று குறிப்பிட்டது அவருக்கு அண்டை வீட்டுக்காரரை…
வக்கிர நாளிதழின் ஊடக விபச்சாரம்! ஆக்கத்திற்கான Source: நன்றி – தினமலர் வாரமலர் (அன்புடன் அந்தரங்கம் பகுதி) அன்புள்ள அம்மாவிற்கு வணக்கம், நான் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த…
ஊடகங்கள் தங்கள் வணிகத்தை உயர்த்திக் கொள்வதற்காகப் பல வகைப்பட்ட செய்திகளையும் கட்டுரைகளையும் கற்பனை வளத்துடன் புனைந்து வெளியிடும் வழக்கம் தற்போது மலிந்து விட்டது.
சமீபத்தில், SSLC மற்றும் +2 தேர்வு முடிவுகள் வெளியாகி மாநில / மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தவர்கள் குறித்து பேசப்படும் நிலையில், தேர்வில்…
ஒன்பதாம் வகுப்புபத்தாம் வகுப்போடுஓடிப்போனது…பெற்றோருக் கிடைவகுப்புக் கலவரம்! போய்ச் சேர்ந்த இடத்தில்தேடிச் சென்றது இல்லை –வீட்டுப் பாடம் ஒன்றும்விபரம் புரியவில்லை –கோனார் உரையிலும்குறிப்பெதுவும் இல்லை!
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உலகப்புகழ் பெற்ற கன்சாஸ் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சவுதியைச் சேர்ந்த தாயும் மகனும் ஒரே விழா…
திருச்சியிலிருந்து செயல்படும் M.V.R.C.TRUST (Muslim voluntary Religious Charitable Trust) ஒவ்வொரு வருடமும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கி வருகிறது.
இஸ்லாம் பற்றிய அறிதலுக்கும், நபிகளார் பற்றிய புரிதலுக்கும் நல்ல நூல்களை வாங்க வேண்டுமென்றால், நாம் பரிந்துரைக்கும் முதல் இடம் அது சென்னை ரஹ்மத் அறக் கட்டளையாகத் தான்…
பாராபங்கி! (Barabanki) – உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவிலிருந்து 27.9 கி.மீ தொலைவிலுள்ள நகரம்.
“தங்களின் மகனா? யாரைக் குறிப்பிடுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள் முஹம்மது அவர்கள். “தங்களுக்குச் சேவகம் புரிகிறாரே ஸைது இப்னு ஹாரிதா, அவர்தாம்.”
இங்கிலாந்து அறிஞர் பெர்னார்ட் ஷாவிடம் கிரிக்கெட் விளையாட்டு குறித்து கருத்து கேட்டபோது “11 முட்டாள்கள் விளையாடுவதை 11,000 முட்டாள்கள் வேடிக்கை பார்க்கும் விளையாட்டு” என்று சொன்னார். அறுபதாண்டுகளுக்கு…
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சில நாட்களுக்கு முன்னால் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தேன். இஸ்லாமியர்கள் பெருவாரியாக வாழ்கிற ஊர்களில் அதுவும் ஒன்று.
பிரபலங்களின் அந்தரங்கத்தை அவர்களுக்கே தெரியாமல் இவ்வாறு புகைப்படம் பிடித்து ஊடகங்களுக்கு விற்பது புகைப்படத் துறையில் பணம் கொழிக்கும் தொழிலாக உள்ளது. இத்தகைய புகைப்படம் எடுப்பவர்களையே பேபரஸி (Paparazzi)…
வளி மண்டலம்வால் வளர்த்ததா – அதைவாளெனக் கொண்டுவாழ் வழித்ததா? வானம் வகைமாறியானை யானதா – அதுதும்பிக்கைத் தொகுத்து துவம்சம் செய்ததா?
முன்னாள் முதல்வர் ‘அய்யா’ கலைஞர் கருணாநிதி ஆட்சியிலிருந்தபோது கன்னியா குமரிக் கடலில் அமைத்துக் கொடுத்த அய்யன் வள்ளுவன் சிலையால் நாட்டுக்கு என்ன நன்மை
பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காகத் தடா, பொடா என்று என்னென்ன சட்டங்கள் கொண்டு வரப்பட்டனவோ, பெரும்பாலும் அவை அனைத்தும் அரசியல் பழிவாங்கலுக்கே பயன்படுத்தப் பட்டுள்ளன. குறிப்பாக, சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தை…
தலைவனுக்காகக் காத்திருக்கும் தேசம், மோடிக்காகக் காத்திருக்கும் இந்தியா, மோடி தயார்! இந்தியா தயாரா? இப்படி ஊதிப் பெருக்கப்படும் மோடி பலூனுக்குக் காற்று கொடுப்பவர்கள் யார்? இந்தியத் தொழில்…
உலகில் வாழும் மக்களை இரண்டு பிரிவினராகப் பிரித்து விடலாம். அவை, A) இறைவன் உண்டு (ஆன்மீகவாதிகள்) B) இறைவன் இல்லை (நாத்திகர்) இதில் நாத்திகர்களை விட்டுவிடுவோம். இறைவன்…
அழிப்பவன் மட்டுமே இறைவன் எனஎதிர்மறையாய் எண்ணாதேஅளிப்பவனும் அவனே! ஆலுக்குப் பிடிமானம் முதுமையில்விழுதுகள்ஆளுக்கு வெகுமானம் மறுமையில்தொழுதுகொள்
என் சகோதரன் அநீதி இழைக்கப்பட்டுகைதி ஆனான்; அவனது தாயோமன உளைச்சலில்பைத்தியக்காரி ஆனாள்! மனைவி இருந்தாள்இறை அச்சத்தோடு பத்தினியாக…வாரிசுகள் கிடந்தனபசியும் பட்டினியுமாக…
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய ஆட்சித்துறை, இந்தியக் காவல்துறை முதலான பொதுப்பணித் துறைகளுக்கான தேர்வு முடிவில் 31 முஸ்லிம்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2012 ஆம் ஆண்டுக்கான…
ஸைது இப்னு ஹாரிதா زيد ابن حارثة மக்காவிற்கு யாத்திரை சென்று திரும்பி வந்த தம் குலத்து மக்கள் சொன்ன செய்தியைக் கேட்ட அவருக்கு அதை நம்ப…