![வயோதிக வலிகள்!](https://satyamargam.com/wp-content/uploads/2015/12/aged2.jpg)
![வயோதிக வலிகள்!](https://satyamargam.com/wp-content/uploads/2015/12/aged2.jpg)
![யூனுஸின் படிப்புச் செலவை யூனுஸ் ஏற்றுக்கொண்டார்!](https://satyamargam.com/wp-content/uploads/2006/10/yunus.jpg)
யூனுஸின் படிப்புச் செலவை யூனுஸ் ஏற்றுக்கொண்டார்!
நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது யூனுஸ் சென்னையில் ‘இ-காமர்ஸ்’ நிறுவனம் நடத்தும் இளைஞர். டிசம்பர் 1ஆம் தேதி இரவு சென்னையை சவட்டி எடுத்தது மழை. அந்த நேரத்தில், ‘ஊரப்பாக்கம்…
![முதலில் வந்தவர்கள் …!](https://satyamargam.com/wp-content/uploads/2015/12/chennai-tambaram2015.jpg)
முதலில் வந்தவர்கள் …!
“மீனவர்களும் முசுலீம்களும்தான் முதலில் வந்தார்கள்” சென்னை ஜாபர்கான் பேட்டையிலிருந்து கோட்டூர்புரம், வேளச்சேரி ராம் நகர் பகுதி வரை சென்று பார்த்ததில் மீனவ இளைஞர்களையும் பகுதி இளைஞர்களையும் முஸ்லீம்…
![இதோ, மீண்டும் அவர்கள் வருகின்றார்கள்!](https://satyamargam.com/wp-content/uploads/2015/12/babari-masjid.jpg)
இதோ, மீண்டும் அவர்கள் வருகின்றார்கள்!
“அவர்கள் துரத்தப்பட வேண்டியவர்கள் !படையெடுத்தவர்களின் வாரிசுகள் !மன மாற்றக் காரர்கள் !கோமாதாக்களின் எதிரிகள் ! வெடிப்புகளை நேசிப்பவர்கள் !இணைப்புகளை எதிர்ப்பவர்கள் !தேசப்பற்றுக்குப் பொல்லாதோர் ! ஒற்றுமைக் குணம்…
![மிதக்கிறது எங்கள் நகரம்..!](https://satyamargam.com/wp-content/uploads/2015/12/rainwater.jpg)
மிதக்கிறது எங்கள் நகரம்..!
மிதக்கிறது எங்கள் நகரம்..!தவிக்கிறது எங்கள் உள்ளம்.! புசிக்கவோ- பருகவோ ஏதாகிலும் கிடைக்குமாஎன்கிற நப்பாசையில் எம் நாவுகள்..!!
![மனைவியின் அனுமதி – குறுக்கு விசாரணை](https://satyamargam.com/wp-content/uploads/2015/11/crossexamination.jpg)
மனைவியின் அனுமதி – குறுக்கு விசாரணை
அன்பான சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு,அஸ்ஸலாமு அலைக்கும். அண்மையில் நமது தளத்தில் கேள்வி-பதில் பகுதியில் வெளியான, ‘மனைவியின் அனுமதி தேவையா?’ எனும் ஆக்கத்துக்கு விமர்சனமாக இரண்டு பின்னூட்டங்கள் வந்தன. அவ்விரண்டும்…
![மனைவியின் அனுமதி தேவையா?](https://satyamargam.com/wp-content/uploads/2015/11/4roses.jpg)
மனைவியின் அனுமதி தேவையா?
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்லிம் கணவர் ஒருவரின் மனைவி உயிரோடு இருக்கும்போது, அவர் இன்னொரு பெண்ணை மணமுடிப்பதற்கு அவருடைய மனைவியின் அனுமதி கட்டாயமா?
கோட்சே கொலைக்காரன்; மரியாதைக்கு தகுதியானவர் அல்ல: இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆர்.எஸ்.எஸ். கண்டனம்
புதுடெல்லி, நவ. 16– தேச தந்தை மகாத்மா காந்தி 1948–ம் ஆண்டு ஜனவரி 30–ந்தேதி நாது ராம் கோட்சே என்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மரண தண்டனை விதிக்கப்பட்ட…
![வேண்டும், மதுவுக்கெதிரான ஒரு புரட்சி!](https://satyamargam.com/wp-content/uploads/2015/11/mathu-illaa.jpg)
வேண்டும், மதுவுக்கெதிரான ஒரு புரட்சி!
முன்னெப்போதைக் காட்டிலும் உரத்த குரலில் தற்போது தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் குரலாக மதுவுக்கெதிரான குரல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ஆளும் அதிமுக-வைத் தவிர மற்றெல்லாக் கட்சியினரும் ‘தமிழகத்தில் பூரண…
![நீ என்ன போடுவது எமக்குப் பிச்சை?](https://satyamargam.com/wp-content/uploads/2015/10/cow_politics.jpg)
நீ என்ன போடுவது எமக்குப் பிச்சை?
“முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்ந்து கொள்ளலாம்; ஆனால் அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதை விட்டுவிடவேண்டும்” என ஆர் எஸ் எஸ் பிரச்சாரக் பொறுப்பிலிருந்த – இப்போது ஹரியானா மாநில முதலமைச்சராக…
![தோழர்கள் – 65 அபூதர் அல் கிஃபாரி – ابو ذر الغفاري](https://satyamargam.com/wp-content/uploads/2015/10/abudar.jpg)
தோழர்கள் – 65 அபூதர் அல் கிஃபாரி – ابو ذر الغفاري
அபூதர் அல்கிஃபாரி – أبو ذر الغفاري மரணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார் அந்த முதியவர். மனைவியை அழைத்துச் சொன்னார் “யாராவது பயணிகள் வருகிறார்களா என்று பார். அவர்களிடம்…
![தாமிரா, ஏஆர் ரஹ்மான் – நமக்கான செய்தி..](https://satyamargam.com/wp-content/uploads/2015/10/mehar.jpg)
தாமிரா, ஏஆர் ரஹ்மான் – நமக்கான செய்தி..
அண்மையில் சினிமாத் துறையில் நிகழ்ந்த முரண்பட்ட இரு நிகழ்வுகள் இஸ்லாத்தை மீண்டும் பேசுபொருளாக ஆக்கிவிட்டுள்ளன. ஒன்று இஸ்லாத்தின் மேன்மை பற்றியது. அது, ஊடகங்களோடு ஓரளவு தொடர்புடைய முஸ்லிம்களை…
![முஸ்லிம்களின் பெயரால் கோயில்களுக்குள் மாட்டுக்கறி வீசி கலவரம் தூண்டும் RSS](https://satyamargam.com/wp-content/uploads/2015/10/rss-throwing-beef.jpg)
முஸ்லிம்களின் பெயரால் கோயில்களுக்குள் மாட்டுக்கறி வீசி கலவரம் தூண்டும் RSS
முஸ்லிம் பெண்ணைப் போல் உடையணிந்து இந்து கோயிலுக்குள் மாட்டிறைச்சியை வீசிய RSS தொண்டர் கையும் கறியுமாக சிக்கினார். முஸ்லிம்கள் நடத்தியது போன்று வெடிகுண்டுகளை நடத்துவது தேசத்தந்தை மகாத்மா…
![தேசியக்கொடியில் மோடி கையெழுத்திட்டு சர்ச்சை!](https://satyamargam.com/wp-content/uploads/2019/01/modi-autographed-national-flag.jpg)
தேசியக்கொடியில் மோடி கையெழுத்திட்டு சர்ச்சை!
புதுடெல்லி: தேசியக்கொடியின் மீது பிரதமர் மோடி கையெழுத்து போட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பிரதமர் போன்ற பதவியில் இருப்பவர்கள் தேசியக்கொடிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என…
![வருமுன்](https://satyamargam.com/wp-content/uploads/2015/09/Hajj-60-yrs-ago.jpg)
இடதுசாரி தலைவர் பன்சாரே படுகொலை வழக்கு- இந்துத்துவா தீவிரவாதி கைது
மும்பை: மகாராஷ்டிராவில் இடதுசாரித் தலைவரும் பகுத்தறிவாளருமான கோவிந்த் பன்சாரேவை படுகொலை செய்த வழக்கில் சமீர் கெய்க்வாட் என்ற வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். சனாதன் சன்ஸ்தா…
![ISIS இஸ்லாத்திற்கு எதிரானது – இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா)](https://satyamargam.com/wp-content/uploads/2015/09/islam-against-isis.jpg)
ISIS இஸ்லாத்திற்கு எதிரானது – இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா)
ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றிணைந்து “ISIS இஸ்லாத்திற்கு எதிரானது என்று மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) வழங்கியிருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
![ஒரே அணியில் இணைந்து மதுவைத் துடைத்தெறிவோம்.!](https://satyamargam.com/wp-content/uploads/2015/08/Tasmac-Today.jpg)
ஒரே அணியில் இணைந்து மதுவைத் துடைத்தெறிவோம்.!
ஆ ங்காங்கு எரிந்து கொண்டிருந்த மதுவுக்கெதிரான கூக்குரல்கள் இப்போது காட்டுத்தீ போல் எங்கும் பரவி விட்டிருக்கின்றது. தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் தங்களது பெயர்களை…
![காந்தியும் பன்முக இந்திய தேசமும்](https://satyamargam.com/wp-content/uploads/2015/08/gandhi.jpg)
காந்தியும் பன்முக இந்திய தேசமும்
கி.பி. 1869ல் பிறந்த காந்தியவர்கள் லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்; தென்னாப்பிரிக்காவில் வழக்குரைஞராகப் பணியாற்றிக்கொண்டே “நேட்டிவ் ஒபினியன்” என்ற சமூக இயக்கத்தைத் தொடங்கி நடத்தியும் வந்தவர். தென்…
![தோழர்கள் – 64 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் – عبد الله ابن مسعود](https://satyamargam.com/wp-content/uploads/2015/08/quran001.jpg)
தோழர்கள் – 64 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் – عبد الله ابن مسعود
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் عبد الله ابن مسعود மரத்தின்மீது ஏறி நின்றிருந்தார் அவர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் சூழ்ந்து அமர்ந்திருக்க,…
![அப்துல் கலாம் – முஸ்லிமா? முனாஃபிக்கா? SatyaMargam.com](https://satyamargam.com/wp-content/uploads/2015/07/abdul_kalam1.jpg)
அப்துல் கலாம் – முஸ்லிமா? முனாஃபிக்கா?
கடந்த 27-07-2015 அன்று மாலை, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல் கலாம், மேகாலயா மாநிலம் ஷில்லாங் Rajiv Gandhi Indian Institute of Management (RG-IIM) …
![ஸ்ரீரங்கம் கோவிலுக்கு குண்டு மிரட்டல் விடுத்த முருகானந்தம் கைது!](https://satyamargam.com/wp-content/uploads/2015/07/bomb_threat.jpg)
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு குண்டு மிரட்டல் விடுத்த முருகானந்தம் கைது!
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், அரியலுார் மருதையாற்று பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை, ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாதர்…
![என்னால் இயன்ற அறம்!](https://satyamargam.com/wp-content/uploads/2015/07/showkat_ali.jpg)
என்னால் இயன்ற அறம்!
வெள்ளிக்கிழமைகளில் குத்பா தொடங்குவதற்குமுன் வாடிக்கையாக பள்ளிவாசலின் முன்பகுதிகளை மிகவும் சிரத்தையுடன் பெருக்கிக் கொண்டிருப்பார் அவர். மக்கள் கூட்டம் பெரிதாகச் சட்டை செய்யாமல் ஸலாம் மட்டும் கூறிவிட்டு அவரைக்…
![சமூக தளங்களில் தமிழக முஸ்லிம்கள்!](https://satyamargam.com/wp-content/uploads/2015/07/social_med.jpg)
சமூக தளங்களில் தமிழக முஸ்லிம்கள்!
தமிழக முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கும் சக்தி எது என்றால், அது எதிரிகளின் ரகசிய திட்டமிடல்கள் என பலரும் கருதுவர்.
![உண்மையான முஸ்லிம்களுக்கு ஒரு சவால்! – ஜோதிமணி](https://satyamargam.com/wp-content/uploads/2015/04/sunrise.jpg)
உண்மையான முஸ்லிம்களுக்கு ஒரு சவால்! – ஜோதிமணி
இஸ்லாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு முற்போக்கானது! இந்து, பௌத்தத்திற்குப் பிறகு தற்போது இஸ்லாமை ஆழமாகப் படித்து வருகிறேன். முகமது நபி அடிப்படையில் ஒரு புரட்சியாளரே. மக்களுக்கிடையே…
![ரமளான் நல்வாழ்த்துக்கள்!](https://satyamargam.com/wp-content/uploads/2013/07/ramadan_satyamargam.jpg)
ரமளான் நல்வாழ்த்துக்கள்!
உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜூன் 18, 2015 (வியாழன்) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசக சகோதர சகோதரிகளுக்கு தனது ரமளான் வாழ்த்துகளைத்…
![குவைத் IGC-யின் ரமளான்-2015 நிகழ்ச்சிகள்!](https://satyamargam.com/wp-content/uploads/2014/06/igc-kuwait-logo.jpg)
குவைத் IGC-யின் ரமளான்-2015 நிகழ்ச்சிகள்!
குவைத் வாழ் தமிழர்களுக்காக ஃபஹாஹீல் பகுதியில் இயங்கி வரும் “இஸ்லாமிய வழிகாட்டி மையம்” (IGC), கடந்த 13 வருடங்களாக “ரியாளுல் ஜன்னா” – சுவனத்துப் பூஞ்சோலை –…
![சான்றோர் – 8 : முற்பகல் அறம் செய்யின்…](https://satyamargam.com/wp-content/uploads/2015/06/pearl_Necklace.jpg)
சான்றோர் – 8 : முற்பகல் அறம் செய்யின்…
தம் மனைவியின் அழகையும் அவளது ஆபரணங்களையும் அபூபக்ரு வியந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஏகப்பட்ட நகைகளின் நடுவே ஒரு முத்து மாலை. அது அவரது கவனத்தை ஈர்த்தது. கண்ணை…
![பொய்த்தது புத்தம்! (கவிதை)](https://satyamargam.com/wp-content/uploads/2015/05/rohingya_muslim.jpg)
பொய்த்தது புத்தம்! (கவிதை)
ரத்தம் குடிக்கிறதுபுத்தம்;மரணம் விதிக்கிறதுசரணம்;கச்சாமியோகைவிடப்பட்டது! ‘ஆசையே அழிவிற்குக் காரணம்’தாரக மந்திரம்தலைகீழாய் மாறிப்போய்அழிவையே ஆசைப்படுகின்றனர் புத்த பிட்சுகள் கலிங்கத்து மண்ணின்போர்முனைக் காட்சியால்அசோகன்பெளத்தம் தழுவினான்;பர்மிய பிட்சுகளோரோமங்களை மழித்துகோரைப்பற்கள் வளர்த்துகுதறிவிட்டனர் புத்தரை ஆயிரமாயிரம்…
![தரமான நிறைவான கல்விக்கு ஒரே வழி!](https://satyamargam.com/wp-content/uploads/2015/05/abul_kalam_azad.jpg)
தரமான நிறைவான கல்விக்கு ஒரே வழி!
நாட்டின் சட்டங்களில் “கல்வி பெறும் உரிமைச் சட்டம்” மிக முக்கிய ஒன்று. ஆறு முதல் பதினான்கு வயது வரையுள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் கல்வியை இலவசமாகக் கற்பதற்கான வாய்ப்புதான்…