ஷியா-சுன்னாஹ் பிளவுகளை வளர்த்து ஈரானைத் தாக்க US திட்டம்-செய்மூர் ஹெர்ஷ்

{mosimage}இராக்கைத் தற்போது ஆக்கிரமித்து அதன் முடிவற்ற இரத்தக்களரிக்கு காரணமாகி அங்குள்ள அப்பாவிப் பொதுமக்களின் வாழ்வில் நிரந்தர அச்ச உணர்வை ஏற்படுத்தி அங்கு இருக்கும் பொம்மை அரசை நடத்தி…

Read More

இராக்கிய சிறுமியைக் கற்பழித்து கொடூரமாகக் கொன்ற US படைவீரருக்கு 100 ஆண்டுகள் சிறை

{mosimage}கூட்டமாகச் சென்று அப்பாவி இராக்கிய சிறுமி ஒருவரைக் கொடூரமாக மானபங்கம் செய்து அவரது குடும்பத்தையே கொன்ற US படைவீரருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு 100 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Read More

இராக்கிலிருந்து படைகளை விலக்குகிறது பிரிட்டன்

ஒருபுறம் இராக்கிலிருக்கும் தனது படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் US-ன் முயற்சிகளுக்கிடையே இராக் ஆக்கிரமிப்பில் அதன் நெருங்கிய கூட்டாளியான பிரிட்டன் தனது படையினரைச் சிறிது சிறிதாகக் குறைத்து இறுதியில்…

Read More

அசைவு திரைப்படமாக (Animation) நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு!

இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு உலகிலேயே முதல் முறையாக முழுநீள அனிமேஷன் DVD திரைப்படமாக வெளியாகியுள்ளது. ஐரோப்பாவின் புகழ் பெற்ற இஸ்லாம் சேனல் மற்றும் அமெரிக்காவின்…

Read More

ஒற்றுமையே முஸ்லிம்களின் தற்போதைய தேவை – மக்கா இமாம்

முஸ்லிம்கள் தங்களுக்கிடையே இருக்கும் வேறுபாட்டை மறந்து ஒன்றுபடுவது தான் காலத்தின் தேவை என்றும் அதற்காக மார்க்க அறிஞர்கள் உழைக்கவேண்டும் என்று மக்காவின் புனிதப் பள்ளியின் இமாம்களில் ஒருவரான முனைவர்…

Read More

அக்ஸா பள்ளிவாசலுக்கு எதிரான இஸ்ரேலின் கெடுதல் நடவடிக்கை

{mosimage}மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் அமைந்திருக்கும் ஹரம் ஷரீஃப் பகுதியில் தடை ஏற்படுத்தி நடைபாலம் உருவாக்கும் இஸ்ரேலின் புதிய செயல்பாட்டிற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இஸ்ரேல் அரசின் இந்த…

Read More

விரும்பி இஸ்லாத்தைத் தழுவிய அமெரிக்க நகர மேயர்!

அருள்மறை குர்ஆனைத் தாம் பல வருடங்களாகப் பொருளறிந்து படித்ததன் விளைவாக ஏற்பட்ட ஈர்ப்பினாலேயே 61 வயதான அமெரிக்காவின் மேகான் நகர மேயர் ஜாக் எல்லிஸ் தனது வாழ்வியல்…

Read More

ஈராக்கிற்கான தென்கொரிய அமைதிப்படை குழு இஸ்லாத்தை நோக்கி…!

{mosimage}வடக்கு ஈராக்கின் இர்பில் என்ற குர்திஷ் நகரத்திற்கு அமைதியை நிலைநாட்ட அனுப்பப்பட்ட தென்கொரிய படைவீரர்களில் 37 பேர் அடங்கிய ஜைத்தூன் என்ற படைப்பிரிவு கூறிய கூற்றுக்கள் இவை:…

Read More

ஷரியா சட்டக்கூறுகள் தென் தாய்லாந்தில் அறிமுகம்

தென் தாய்லாந்தில் நிலவிவரும் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு அப்பகுதியில் இஸ்லாமிய ஷரியா சட்டக் கூறுகளை நடைமுறைப் படுத்துவது பற்றி ஆலோசித்து வருவதாக தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்….

Read More

புதிய நம்பிக்கையை விதைத்திருக்கும் தோஹா மாநாடு (ஷியா-சுன்னாஹ் கலந்துரையாடல்)

"பள்ளிக்கூடப் புத்தகங்கள், சாட்டிலைட் சேனல்கள், இணைய தளங்கள் மற்றும் பிரசுரங்கள் வாயிலாக சுன்னாஹ் மற்றும் ஷியா முஸ்லிம் தலைவர்களுக்கிடையே ஏற்படும் வாக்குவாதங்கள் முற்றிலுமாக தடை செய்யப்படவேண்டும்" என…

Read More

அடுத்த இலக்கை நோக்கி நகர்கிறாரா புஷ்?

மத்தியகிழக்கிலும் அரேபிய வளைகுடாவிலும் பதற்றத்தைத் தோற்றுவிக்கும் முகமாக US தனது நான்கு ஆயுதம் பொருத்திய விமானம் தாங்கிக்கப்பல்களை நிலைகொள்ள வைத்துள்ளது. இது புஷ்ஷின் அடுத்த இலக்காக ஈரானையும்…

Read More

வியன்னா பல்கலையில் இஸ்லாம் பற்றி முதுகலை பட்டப்படிப்பு தொடக்கம்

{mosimage}ஐரோப்பாவில் இஸ்லாத்தின் மீதான ஊடகங்களின் எதிர்மறையான செய்திப்பரப்புத் தந்திரங்கள் அதன் உண்மையான கொள்கைகளை விளங்கப் பலரும் முயற்சி செய்து வருவதை அதிகரிக்கவே செய்கிறது. இதனால் ஜெர்மனியில் மிக…

Read More

முழுப்படையை அனுப்பினாலும் ஈராக்கில் US தப்பிக்க முடியாது – ஸவாகிரி பேச்சு.

அமெரிக்கா தனது ஒட்டுமொத்தப் படையையும் ஈராக்கிற்கு அனுப்பினாலும், ஈராக்கிடமிருந்து அமெரிக்காவால் தப்பிக்க முடியாது என்று அய்மன் அல்-ஸவாகிரி கூறினார். அமெரிக்கப்படையைப் போன்ற பத்துமடங்கு படைகளுக்கு சவக்குழிகள் தயார்…

Read More

இராக்கில் தொடரும் ரணகளம்

{mosimage}இராக்கில் நேற்று நடந்த குண்டுவெடிப்புகளில் 4 அமெரிக்கப் படையினர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேற்கு பாக்தாதில் முஸ்தன்ஸீரியா பல்கலைகழகத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் 70…

Read More

ஜெர்மனியில் வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாம்!

{mosimage}முன் எப்போதையும் விட ஜெர்மனியில் இஸ்லாம் அதிக வேகத்தில் வளர்ந்து வருவதாக அதன் உள்துறை அமைச்சக கணக்கெடுப்பைச் சுட்டிக்காட்டி டெர் ஸ்பைகல் (Der Speigel) ஜெர்மன் பத்திரிக்கை செய்தி…

Read More

அமெரிக்க அதிபருக்கு ஈராக் பெண்மணி கடிதம்

முதல் வளைகுடா யுத்தத்திற்குப் பின் பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்த போதும் அடிப்படை வசதிகளை மீள் கட்டமைத்து முன்னேறிக் கொண்டிருந்த ஈராக், அமெரிக்க ஆக்ரமிப்புப் படையின் மூன்று வருட…

Read More

தெற்கு சோமாலியாவில் அமெரிக்க விமானத் தாக்குதல்: எண்ணற்றோர் மரணம்.

மொகாதிஷ்: தெற்கு சோமாலியாவில் இஸ்லாமிய போராளிகளை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய விமானத்தாக்குதலில் எண்ணற்றோர் மரணமடைந்ததாக ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது. 1998 ல் கெனியா,…

Read More

மேற்குலகின் வயிற்றில் புளியைக் கரைக்கும் அல்ஜஸீரா!

கடந்த 15-11-2006 முதல் தன் ஆங்கில ஒளிபரப்பைத் துவங்கிய அல்ஜஸீரா தொலைக்காட்சி தனது புதியதொரு சேவையான அல்ஜஸீரா டாக்குமெண்டரி சேனலை, கடந்த ஜனவரி 1ந்தேதி அன்று 12.00…

Read More

ஹமாஸ் அரசை கவிழ்க்க திட்டம்

ஜெருசலம்: ஃபலஸ்தீனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அரசை தகர்க்க அதிபர் மஹ்மூத் அப்பாஸின் பிரஸிடென்ஸியல் கார்ட்(Presidential Gaurds)ஸிற்கு எகிப்து ஆயுதங்கள் வழங்கியது. ஹமாஸை தனிமைப்படுத்தி தகர்ப்பதற்கு 2000…

Read More

அமெரிக்காவின் அடுத்த இலக்கு ஈரான் – ஐநா ஆயுதப் பரிசோதகர் தகவல்

{mosimage}ஈராக்கிற்கு பிறகு மத்திய ஆசியாவில் தங்களுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் சக்தியைத் தகர்ப்பதற்கு அமெரிக்கா தயாராகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதப் பரிசோதகராக பணியாற்றிய ஸ்காட் ரிட்டர்…

Read More

ஹதீஸா படுகொலை: அமெரிக்க படையினர் குற்றவாளிகள்

{mosimage}மேற்கு ஈராக் நகரமான ஹதீஸாவில் 24 அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற வழக்கில் 8 அமெரிக்க படையினர் குற்றவாளிகள் என விசாரணையின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தினர்…

Read More

ஈரானில் நடக்கும் ஹோலோகாஸ்ட் கருத்தரங்கம்

யூதர்களுக்கெதிரான நாஜி கொடுமைகளின் (ஹோலோகாஸ்ட்) வரலாற்று சாத்தியக்கூறுகளை கேள்விக்குட்படுத்தும் கருத்தரங்கம் தெஹ்ரானில் நேற்று முன்தினம் ஆரம்பமானது. ஈரான் அரசு முன்வந்து நடத்தும் இக்கருத்தரங்கத்தில் 30 நாடுகளில் உள்ள யூத ரப்பிகள்…

Read More

இராக்கில் US எதிர்காலம் குறித்து புஷ் குழப்பம்

{mosimage}இராக் ஆய்வுக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது முதல் புஷ் தலைமையிலான US நிர்வாகத்திற்கு இராக்கில் அதன் நிலை குறித்து குழப்பம் நிலவுவது தற்போது தெரிய வந்துள்ளது. இராக்கில்…

Read More

ஈரான் அணுஆயுதம் வைத்திருக்கவேண்டிய நிர்ப்பந்தம் – ராபர்ட் கேட்ஸ்

ஈரான் தன்னைச் சுற்றியுள்ள அணுஆயுத நாடுகளின் மிரட்டலைச் சமாளிக்கவே அணு ஆயுதம் தயாரிக்க முனைவதாக US-ன் புதிய வெளியுறவு அமைச்சர் திரு ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார். கிழக்கில்…

Read More

இராக் குறித்த US நிலையில் மாற்றம் தேவை – புஷ்

{mosimage}இராக்கின் US நிலை குறித்த விரிவான ஆய்வு மேற்கொண்ட 'இராக் ஆய்வுக் குழு' தனது அறிக்கையை நேற்று சமர்ப்பித்தது. இந்த அறிக்கை தயாரிக்கும் குழுவில் முன்னாள் US…

Read More

இஸ்லாம் குறித்து போப் புகழ்மாலை

நான்கு நாள் அரசுமுறைப் பயணமாகத் துருக்கி தலைநகர் அன்காரா சென்றுள்ள போப் 16-ஆம் பெனடிக்ட் இஸ்லாமும் கிறிஸ்தவமும் சகோதர மார்க்கங்கள் என்றும், இரண்டும் ஒரே இறைவனையே வணங்கச்…

Read More

காஸா சண்டை நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

காஸாவில் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனப் போராளிகளுக்கும் இடையேயான போர்நிறுத்தம் இன்று (26/11/2006) காலை முதல் நடைமுறைக்கு வந்தது. இது தொடங்கிய முதல் மணிநேரத்தில் பலஸ்தீனத் தரப்பிலிருந்து ராக்கெட் குண்டுகள்…

Read More

மினார்கள் வைத்து மஸ்ஜித்கள் கட்ட ஸ்விஸ் முஸ்லிம்களுக்கு அனுமதி

{mosimage}ஜெனிவா: ஸ்விஸ் நாட்டில் மினார்கள் வைத்து மஸ்ஜித்கள் கட்டுவதற்குத் தடை விதிக்கக் கோரித் தொடரப்பட்ட வழக்குகளை பிராந்திய நீதிமன்றம் ஒன்று தள்ளுபடி செய்து மினார்கள் வைத்துக் கட்டுவதற்கு…

Read More

பணப்பரிமாற்று விபரங்கள் US-வசம் அளிக்கப்பட்ட அதிர்ச்சித்தகவல்!

{mosimage}பிரஸ்ஸல்ஸ்: பன்னாட்டுப் பணப் பரிமாற்றங்களை உலகின் 200 நாடுகளில் கையாளும் பெல்ஜிய நாட்டு SWIFT (Society for Worldwide Inter-bank Financial Transactions) எனும் நிறுவனம் அதன்…

Read More

உலகில் 21.8 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் – ILO அதிர்ச்சித் தகவல்

ஜெனீவா: உலகில் 21.8 கோடி குழந்தைத் தொழிலாளிகள் இருப்பதாக சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச குழந்தைகள்…

Read More