இந்திய முஸ்லிம்களின் கல்வி நிலை
முஸ்லிம்கள்.. அகில உலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஒரே இறைவனால் வாழ்க்கை நெறியாக அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்திற்கு சொந்தக்காரர்கள்; இவ்வுலகில் நீதியை நிலைநாட்டும் நடுநிலைப்…
முஸ்லிம்கள்.. அகில உலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஒரே இறைவனால் வாழ்க்கை நெறியாக அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்திற்கு சொந்தக்காரர்கள்; இவ்வுலகில் நீதியை நிலைநாட்டும் நடுநிலைப்…
‘ஏன் சார் இப்படி நடக்குது? உங்களோட நாங்க படிக்கறதுக்குப் போட்டி போடறோமோ? அரசாங்க வேலைக்கு மல்லுக்கு நிக்கறோமா? அப்புறம் ஏன் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை?” இந்தக்…
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நால்வரில், கீலானி, அஃப்ஸான் குரு ஆகிய இருவரின் விடுதலையை உறுதி செய்தும்; ஷெளகத் ஹூசைன் குருவிற்கு அளிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை…
செவ்வாய்க் கோளில் தண்ணீர் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் சமீபத்தில் உறுதி செய்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக செவ்வாய்க் கோளில் தண்ணீர் உள்ளதா என்றும் அங்கு மனிதர்கள் குடியேற…
தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக கருதப்படும் செய்திகளில் பலமானதாக எடுத்துக் காட்டப்படும் பிரபல நபித்தோழர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் குறித்து இப்பகுதியில் காண்போம். நபி (ஸல்)…
அதிகாலை நான்கு மணியாகியிருந்தது … மரணம், ஒருவரின் படுக்கையறைக் கதவைத் தட்டியது! யாரது? தூக்கக்கலக்கத்தில் எழுந்தவரின் குரல் நான் தான் “மலக்குல்-மவுத்”, என்னை உள்ளே வர விடுங்கள்… உடனே…
நுட்பம் அதிவேகத்தில் வளர்ந்து வரும் இன்றைய உலகில் அனைத்துத் துறைகளும் கணினிமயம் ஆவதுடன், உலகில் எந்த மூலையில் இருந்தும் சேவைகளைப் பெறுமாறு இணையத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாகக் காண்பிக்கப்படும் ஹதீஸ்களில் மிக முக்கியமானது நபித்தோழரும் நபிகளாரின் பெரிய தந்தையுமான அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் போதித்ததாக வரும்…
{mosimage}வடகொரியா அணு ஆயுதச் சோதனை செய்யக்கூடாது என்று குரல் கொடுத்த நாடுகள், இப்போது ஈரானின் பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கின்றன. அணுகுண்டு தயாரிப்பிற்கான யுரேனியத்தை, அந்த நாடு செறிவூட்டக்…
வளர்ந்து வரும் இன்றைய அறிவியல் உலகில் தொலை தொடர்பு வசதிகள் மிக எளிதாகி வருகின்றன. இன்று பூமியின் ஓரிடத்தில் இருக்கும் ஒருவர், மற்றொரு நாட்டிலோ அல்லது கண்டத்திலோ…
ஒளி உமிழும் டையோடுகள் அல்லது LED (Light Emitting Diodes) என்பன சாதாரண குறைகடத்தி (Semiconductor) டையோடுகள் தான். இவற்றின் வழியே குறை அழுத்த மின்சாரம் பாய்ச்சப்படும் போது…
{mosimage} தேவையான பொருள்கள் 1/4 தேக்கரண்டி அஜின மோட்டோ ஸால்ட்1 கிலோ சுத்தம் செய்யப்பட்ட கோழி1 கப் ஸோயா ஸாஸ்1/2 கப் வினிகர்2 தேக்கரண்டி நல்லெண்ணெய்தேவையான அளவு…
{mosimage} தேவையான பொருள்கள் 1 கப் துவரம் பருப்பு3 தேக்கரண்டி புளி2 தக்காளி1 தேக்கரண்டி முழு மிளகு1 தேக்கரண்டி சீரகம்1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்1 தேக்கரண்டி நெய்1…
{mosimage} தேவையான பொருள்கள் 10 மிலி சமையல் எண்ணெய் 60 கிராம் இஞ்சி 6 பெரிய வெங்காயம் 8 பெரிய முட்டை 45 மிலி சைனீஸ் BBQ…
{mosimage} தேவையான பொருள்கள் 300 மி.லி மைதாமாவு1/4 தேக்கரண்டி சோடா உப்பு150 கிராம் சர்க்கரை2 முட்டைதேவைக்கேற்ப நெய் சமையல் குறிப்பு விபரம் செய்வது: மிக எளிது நபர்கள்:…
ஒரு காரியத்தைச் செய்ய விழைவோர் அதனைக் குறித்து தம்முடன் இருப்பவர்களோடு கலந்தாலோசனை செய்து முடிவெடுக்க இறைவன் வலியுறுத்தியுள்ளதையும் அதனைப் பேண தனது தூதருக்கு கட்டளையிட்டதையும் கண்டோம். இவ்வளவு…
உலகில் மனிதர்கள் தமது வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொண்டால் இம்மையிலும் மறுமையிலும் அவர்களின் வாழ்க்கை சிறக்கும் என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறி வழி நடத்துவதே இஸ்லாமிய மார்க்கமாகும்….
உண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு முகமது அப்சலை தூக்கில் இடுவது மறக்கவோ மன்னிக்கவோ முடியாத ஒரு பிழையாக இருக்கும் ! ‘அப்சல் குருவை…
நீங்கள் பேசுவதை வேறொரு மனித மொழிபெயர்ப்பாளர் உதவி இன்றி அப்படியே இன்னொரு மொழியில் பெயர்க்க வேண்டும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்ததுண்டா? இது போன்று மொழிபெயர்க்கும் கணினிகள்…
{mosimage}இவ்வுலகைப் படைத்த இறைவன் மனிதனை உயர்ந்த படைப்பினமாக்கி, மற்ற பெரும்பாலான படைப்பினங்களை அவனது தேவைகளை நிறைவேற்றுவதாகவே அமைத்துள்ளான். இவ்வகையில் இறைவன் அளித்த அருட்கொடைகளில் ஒன்றான இளநீரைப் பற்றி…
{mosimage}மனிதர்களும் ஜின்களும் இன்னும் பிற உயிரினங்களும் தன்னை வணங்குவதற்காகவே அன்றி வேறெதற்காகவும் படைக்கப்படவில்லை என அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். அவ்வாறு படைக்கப்பட்ட உயிரினங்களில் மனிதன் உயர்ந்த படைப்பாக…
தீவிரவாதம், பயங்கரவாதம், அடிப்படைவாதம்…. தலைதூக்கி உலகை வாட்டுகின்றது.. என்று கூக்குரலிடுகின்றனர்….. தீவிரவாத்தினால் பாதிக்கப் பட்ட அப்பாவிகளும், அதன் பின்விளைவால் இன்றும் பாதிக்கப்பட்டு வரும் சமுதாய அபலைகளும்,.. நிரபராதிகளும்…….
கலிமாவைக் கருவாக்கி கலந்து நின்றோம் கண்மணிகளாய் கருத்து வேற்றுமையால் கண்டும் காணாமல் போகின்றோம்- தீனில் கற்றதை மறக்கின்றோம்—"ஸலாம்" கூற மறுக்கின்றோம்.!!!
தொழுகை என்பது முஸ்லிமான ஒருவர் அல்லாஹ் மீது தான் கொண்ட நம்பிக்கையை உலகுக்குப் பறைசாற்றும் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும். இஸ்லாத்தின் மீது நம்பிக்கை கொண்டுவிட்ட ஒருவர் அடுத்து…
எதனாலே உண்டாச்சு முரண்பாடு எவரோடு செய்து கொண்டாய் உடன்பாடு சமுதாயம் உங்களாலே படும்பாடு சரியில்லை..முறையில்லை.. விட்டுவிடு..!
ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், இறைவனின் அருட்கொடைகளும், நன்மைகளும் நிறைந்த புனிதமான ரமளான் மாதத்தை மீண்டும் ஒரு முறை பெறக்கூடிய நற்பாக்கியத்தை அல்லாஹ் வழங்கியுள்ளான். அதற்காக முஸ்லிம்கள்…
மல்டி லெவல் மார்க்கெட்டிங் என கவர்ச்சிகரமான பெயரில் அறியப்படும் இந்த ஏமாற்று வேலையைப் பற்றிய விரிவான அறிமுகத்தையும் அதனைக் கண்டறியும் முறைகளையும் சென்ற பகுதியில் கண்டோம். இந்தத்…
{mosimage}தூக்கம் வருவதில்லை;துயர உள்ளம் நினைந்துபாடும் பாட்டெல்லாம் முகாரிதான்; என்ன செய்யபுலம்புவது எனக்கு புதிய அனுபவமல்ல! வார்த்தைகள் முழுவதும் கண்ணீர் மழை, வெப்பம்வாய்ப்புகள் நிறைய இருக்கிறதென்றுவானிலை அறிக்கை கேட்டேன்எதற்கும்…
தொழுகை என்பது கடமை; அதனைத் தவறாமல் பேணிடுவோம்நம் ஈருலகத் தேவைகளை அதன் மூலமே கோரிடுவோம்; தினந்தோறும் ஐவேளை தொழுதிடுவோம்ஐம்பது தொழுகையின் நன்மையும் பெற்றிடுவோம். தொழுகையின் மகத்துவத்தை உணர்ந்திடுவோம்கடும்…
{mosimage}கல்லாதது உலகளவு என்ற மானிடகவலைதனை மறந்திடுவோம் – நாம்கற்ற நற்கருத்துக்களை பிறர் கண் முன்நிறுத்திடுவோம் – கனிவு கொள்வோம்! மார்க்கப்பணி செய்வதொன்றேமட்டில்லா மகிழ்ச்சியென்று – மனமிசைந்துமுன்வந்து மாண்புடனே…