நண்பனின் நினைவில்…..!
ஆயிரம் நண்பர்கள் என் வாழ்க்கைப்படகில் அருகிலிருந்து பயணத்திருந்தாலும்ஆதரவாக உடனிருந்து துடுப்பு அதிகம் போட்டவன் நீ மட்டும்தான்!
ஆயிரம் நண்பர்கள் என் வாழ்க்கைப்படகில் அருகிலிருந்து பயணத்திருந்தாலும்ஆதரவாக உடனிருந்து துடுப்பு அதிகம் போட்டவன் நீ மட்டும்தான்!
இஸ்லாம் வணக்க வழிபாடுகளை மட்டும் வலியுறுத்தும் ஒரு மதமோ அல்லது சட்டதிட்டங்களை வகுத்தளிக்கும் வெறும் சித்தாந்தமோ அல்ல; அது ஒரு வாழ்க்கை நெறியாகும். இறைவனை வணங்கிவிட்டால் மட்டும்…
காலை தினசரியைக் கையில் எடுத்துப் பார்க்கையில் “இஸ்ரேலிய படைவீரர்கள் மூலம் இன்று இறந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை வெறும் ஐம்பது பேர்தானாம்” என்று நிதம் காணும் செய்திகளில், அநீதியாகக் கொல்லப்படும் மனித உயிர்களின் எண்ணிக்கை கண்டு புளித்துப்போனாலும்,…
வளைகுடா நாட்டில்வாழ்க்கை தேடல்களுக்காகவாலிபங்கள் இங்குவிலை பேசப்படுகின்றன!
{mosimage}பாலஸ்தீனியர்களைப் பட்டினி போட்டுப் பணியவைக்க அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டணி முன்னணியில் உள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு பாலஸ்தீனத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாலஸ்தீன மக்கள் ஹமாஸ்…
இதுவரை சங்பரிவாரங்களின் இரத்த வெறிக்கு இரையான இந்திய முஸ்லிம்களின் நிலையை ஆய்ந்தால், மீரட், பாகல்பூர், மும்பை, குஜராத் போன்ற வடமாநில முஸ்லிம்கள் அந்தத்தப் பகுதியிலேயே பிறந்து, தொழில்…
நீதி தேடும் இதயங்களே! உறக்கம் உங்களைத் தேடி வராது! உறங்கிக் கொண்டிருக்கும் சதாமின் மண்ணறையில் உருட்டியவனின் தலை அர்ப்பணிக்கும் வரை!
{mosimage}மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. "இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள…
“கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது” என்ற மலர்மன்னனின் அபத்தக் கட்டுரையில் முஸ்லிம்களின் வழிபாடுகளைக் குறித்த துவேசங்களுக்கான பதில் வினையை முதல் பகுதியில் விரிவாகப் பார்த்தோம். அதில்…
மார்ச் 8 ஐ சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எப்படிக் கொண்டாடப்படுகிறது??? தொலைக்காட்சிகளில் பல பல நிகழ்ச்சிகளைக் காணலாம். சினிமா நடிகைகளின் பேட்டிகள் புத்தம் புதிய திரைப்படங்கள்…
மலர்மன்னன் என்பவரின் “கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது” தொடர் கட்டுரையை சிஃபி தமிழ்தளத்தில் படிக்க நேர்ந்ததும் அது குறித்து அத்தளத்தினருக்கு நான் எழுதிய மறுப்பு குறித்து…
மக்களாட்சி நடைபெறும் ஒரு குடியரசின் அடிப்படை நிலைநிற்றலுக்கு அவசியமான தூண்களில் தலையாயது கருத்துச் சுதந்திரமாகும். உண்மைகளை வெளிப்படுத்த எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலை ஓர் இடத்தில் இருந்தால்…
20ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்த அறிவியல் வளர்ச்சி 21ஆம் நூற்றாண்டில் அசுரவேகத்தில் முன்னேற்றம் கண்டு கொண்டுள்ளது. இணையவசதிகளால் பல தொழில்நுட்பங்கள் சாதாரண மக்களையும் அடைந்தது….
ஜிஹாத் எனும் வார்த்தை ஜுஹ்த் எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். ஜுஹ்த் எனும் அரபிச்சொல்லுக்கு, “கடுமையாக முயற்சி செய்தல்” அல்லது “வெற்றி கிடைக்கும் வரை கடுமையாக போராடுதல்”…
தாங்கிய தாய் வயிற்றில் ஒரு மயக்கம்! தரணி மண் மீது விழுந்தபின் ஒரு மயக்கம்! விழுந்த வேதனையில் விடியும்வரை ஒரு மயக்கம்! விடிந்தபின் பசி கொடுக்கும்…
சோவியத் யூனியனின் (USSR) சிதறலோடு உலகில் கம்யூனிஸ சித்தாந்தம் வீழ்ச்சி அடையத் தொடங்கிய 1980 காலகட்டத்திற்குப் பின் “புனிதப்போர்” என்ற வார்த்தை இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தப்பட்டு உலகளாவிய அளவில்…
சகோதரியே, நீங்கள் ஹிஜாப் அணியத் தொடங்கியது முதல் பல்வேறு தரப்பிலிருந்து பலவகைப்பட்ட இடர்களையோ இன்னல்களையோ தொல்லைகளையோ சந்தித்து வந்திருக்கலாம். அவற்றை நளினமாக எதிர்கொள்வதுடன் சூழலையும் உங்களுக்குச்…
திருமணம் முடிந்து 9 ஆண்டுகளுக்குப் பின், இன்று என் மனைவி தன் மாமியாரோடு அதாவது என் உம்மாவோடு ஏதேனும் ஒரு நல்ல ஹோட்டலில் இரவு உணவிற்குச் செல்லுமாறு…
{mosimage} தேவையான பொருள்கள் சிக்கன் – 200 கிராம் கேரட் – 1 புரோகளி (Broccoli)- 100 கிராம் குடை மிளகாய் (Capsicum)- 1 பீன்ஸ் – 50 கிராம் வெங்காயத் தாள்…
நடைப்பயிற்சி ஓர் அற்புதமான பயிற்சியாகும். இது இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள தீய கொழுப்புச் சத்தின் (Low-density lipoprotein – LDL) அளவைக் குறைத்து நரம்புகளைப் புத்துணர்வுள்ளதாக…
உலக மக்களிடையே புதுவருடப்பிறப்பு என ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையிலான ஜனவரி மாதத்தின் முதல்நாள் பல்வேறு அனாச்சார களியாட்டங்களுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
{mosimage} தேவையான பொருள்கள் மட்டன் கீமா – 1/2 கிலோ தக்காளி சாஸ் – 4 தேக்கரண்டி இஞ்சி – 1 தேக்கரண்டி பூண்டு -1 தேக்கரண்டி…
{mosimage}பழங்களின் அரசனான மாம்பழத்திற்குப் புற்றுநோயைக் குறைக்கும் ஆற்றல் இருப்பதாக லக்னோவிலிருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மையம் ITRC (Industrial Toxicology Research Center) நிபுணர்கள் அறிவித்துள்ளனர். மருத்துவத்துறையில் மாங்காய்…
பிரயாணத்தின் போது தொழுகையை சுருக்கித் தொழும் விஷயத்தில் பொதுவாக இரு விஷயங்களில் மக்களிடையே பெருத்த குழப்பங்கள் நிலவுகின்றன. அவை: 1.பிரயாணம் குறைந்த பட்சம் எவ்வளவு தூரம் இருப்பின்…
{mosimage} தேவையான பொருள்கள் கெட்டி தயிர் – 100 கிராம் எலும்பற்ற சிக்கன் கறி – 200 கிராம் பச்சை மிளகாய் – 5 வெங்காயம் – 50 கிராம் இஞ்சி – 10 கிராம் பூண்டு – 10 கிராம்…
கொக். கொக்.. கொக்… செய்தித்தாளைக் கண்ணுக்கும், காப்பியை வாய்க்கும் கொடுத்துக் கொண்டிருந்த என்னை அந்த கோழிச்சத்தம் கவர்ந்தது. பக்கத்து வீட்டு வாண்டு அப்பாஸ், தன் வாப்பாவை நச்சரித்து வாங்கிய…
இஸ்லாமிய கலந்தாலோசனை எவ்விதம் அமைய வேண்டும் என்பதனைக் குறித்து கடந்த பகுதியில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக… 4. திட்டமிடல்: அமர்வு முன்னரே தீர்மானிக்கப்பட்டு அதன்படி நடத்தப்படுகிறது எனில்…
· சில பெண்கள் அழகுக்காக குதிகால்கள் உயர்ந்த பாதணிகள் அணிகின்றனர். ஆனால் பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி மேடு பள்ளம் இல்லாத சமநிரப்பான பாதணிகள்…
பெண்களின் ஆபரணத்தின் மீதான அளவுகடந்த ஆசையை முன்வைத்து நடத்தப்பட்ட பெண்கள் கருத்தரங்கில் பங்கு கொண்ட பிரபல கேரள பெண் வழக்கறிஞர் கெ.பி. மறியம்மா அவர்கள், அங்கு முன்வைக்கப்பட்ட…