பரிசு மழை

பார்புகழும் வித்தகர்க்குப் படிக்கட்டாய் உலகப் பரிசு!பெரிய சாதனைக்கும் பரிசு! அரிய கண்டுபிடிப்பிற்கும் பரிசு!அமைதிக்கும் பரிசு! அஹிம்சைக்கும் பெரும் பரிசு!அன்புத் தொண்டிற்கும் பரிசு! ஆன்மீகச் சொற்பொழிவுக்கும் பரிசு!

Read More

பகவான் சொல்!

ஒவ்வொரு நாளும் உலகில் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேற்கில் மிக அதிகம். இஸ்லாத்திற்கு எதிரான மேற்கின் துஷ்டத்தனம் தொடர்வது போலவே இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மேற்கத்தியர்களின் வளர்ச்சியும்…

Read More

நகரம்

அதிகாலை ஐந்தரைக்குஅலாரம் மட்டுமேஅலறி விழிக்கும்ஆதவன்கூட ஆறு மணிக்குத்தான்

Read More

தினமணியின் திமிர்!!!

தினமணியின்   திமிர்!!! அன்புள்ள சத்தியமார்க்கம்.காம் ஆசிரியர் அவர்களுக்கு,அஸ்ஸலாமு அலைக்கும். தங்கள் தளத்தில் கடந்த 24.2.2014-ல் வெளியான ‘கிழிந்து தொங்கும் தினமணியின் தன்மானக் கோவணம்‘ என்ற தலையங்கத்துக்குப் பிறகு,…

Read More

தோழர்கள் – 56 – அபூதுஜானா ابو دجانة

அபூதுஜானா ابو دجانة உஹதுப் போரில் கஅப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு கலந்துகொண்ட நிகழ்வை இரண்டு அத்தியாயங்களுக்கு முன் பார்த்தோம். அந்தப் போரில் முஸ்லிம்களுக்குப் பின்னடைவு…

Read More

தோழியர் – 17. ஸுமைய்யா பின்த் ஃகையாத் سمية بنت خياط

ஸுமைய்யா பின்த் ஃகையாத் سمية بنت خياط “என் அன்பு மகனே! என்னதான் சொல்கிறார் அவர்?” “அம்மா! நம்மைப் படைத்தது ஒரே இறைவனாம். நாம் அந்த ஒருவனை மட்டுமே…

Read More

அதர்மம்! (பாப்ரி மஸ்ஜித் இடிப்பு)

எப்போதும் போலத்தான்அப்பொழுதும் புலர்ந்தது விண்ணிறைந்த வெள்ளொளியில்காவிக்கறை படியும் எனகணித்திருந்தால்விடியாமலேயே முடிந்திருக்கும் அந்நாள்

Read More

மாண்புமிகு மதச்சார்பின்மை!?

சமீபத்தில் புதுதில்லியில் நடைபெற்ற மதவாதத்திற்கு எதிரான மாநாட்டில் மக்களவை உறுப்பினர் திரு.தம்பிதுரையால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உரை வாசிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

Read More

தீவிரவாத ஒழிப்பா – முஸ்லிம் வேட்டையா ?

பிலால், பக்ருதின், பன்னா கைது: தீவிரவாத ஒழிப்பா – முசுலீம் வேட்டையா ? தமிழக போலீசின் சொல்லிக் கொள்ளப்படும் இந்த சாகச நடவடிக்கை குறித்தும், அதனைத் தொடர்ந்து…

Read More

தோழியர் – 16 அஸ்மா பின்த் உமைஸ் أسماء بنت عميس

அஸ்மா பின்த் உமைஸ் أسماء بنت عميس மூன்று முக்கியத் தோழர்களின் மரணச் செய்தி மதீனாவை வந்து அடைந்திருந்தது. அவர்கள் போரில் உயிர் தியாகிகள் ஆகியிருந்தனர். முஹம்மது…

Read More

எண்ணமும் எடையும்!

இதென்னஇப்படிக் கனக்கிறது! எண்ணங்களுக்கு எடையுள்ளதாஎனும் கேள்விக்கு விடையுள்ளதா? கண்டெத்திய பாவங்களின்கணக்கொரு கனம் – நாவால்சொல்லிச் சேர்த்த பாவச்சுமையொரு கனம்

Read More
ஜோதிமணி

முன்னுதாரணத் தலைமை ஆசிரியர் ஜோதிமணி

பயிற்றுவிக்கும் ஆசிரியர் தொழிலை ஒரு தவம்போல் செய்யும் சில ஆசிரியர்களும் இருக்கின்றனர். நமது தளத்தில் 9.9.2013 இல் வெளியான ‘ஆற்றில் நீந்திச் சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்…

Read More

இருபத்து மூன்றாம் ஐப்பசி…

அன்புடையீர் …! இலங்கையின் வடபுலத்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு இந்த மாதத்துடன் 23 ஆண்டுகள் முடிகின்றன. அதனை முன்னிட்டு இக்கவிதையைத் தங்களுக்கு அனுப்புகிறேன். தயவு செய்து வெளியிடுமாறு…

Read More

தோழர்கள் – 55 அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي (பகுதி-2)

அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي   பகுதி – 2 நபியவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கலீஃபா பொறுப்பில்…

Read More

தோழர்கள் – 55 அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي (பகுதி-1)

அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي பகுதி – 1 முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி அழுகையும் ஆற்றாமையுமாக ஒரு…

Read More

விளம்பரத்திற்காக குண்டு வீசிக் கொள்ளும் பா.ஜ.க நிர்வாகிகள்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக இந்துக்களுக்கு மதவெறியூட்டிக் கொண்டு வருகிறது பா.ஜ.க! மனித குலத்திற்கே வேட்டு வைக்கும் இத்தகைய மதவெறியர்களை அடையாளம்…

Read More

உறைந்து கிடக்கும் கள்ள மெளனம்

கடந்த 2013 ஜனவரி 26 ஆம் நாள். தந்தி தொலைக்காட்சியின் ஆயுத எழுத்து நிகழ்வில் ‘விஸ்வரூபம்’ திரைப்படம் தொடர்பான விவாத அரங்கில் ஒரு கேள்வியை முன்வைத்தோம்.

Read More

தோழர்கள் – 54 கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك (பகுதி-3)

தம் அசட்டையாலும் சோம்பலாலும் நிகழ்ந்துவிட்ட மாபெரும் தவறை, குற்றத்தை எவ்விதப் பொய்ப் பூச்சும் இன்றி அப்படியே ஒப்புக்கொண்டார் கஅப். அதைக் கேட்டுக்கொண்ட நபியவர்கள் “இவர் மெய்யுரைத்தார்” என்றார்கள்….

Read More

தோழர்கள் – 54 கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك (பகுதி-2)

ஹிஜ்ரீ ஒன்பதாம் ஆண்டு நிகழ்வுற்ற தபூக் படையெடுப்பு உமைர் பின் ஸஅத் ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றில் நமக்கு அறிமுகமானது நினைவிருக்கிறதா? எதிரிகள்மீது திடீரென நிகழ்த்தவிருக்கும் படையெடுப்பாக இருக்கும்…

Read More

தோழியர் – 15 உம்மு தஹ்தா ( ام الدحداح)

இருவர் – இரு நிகழ்வுகள் என்று மிகச் சுருக்கமாய்ப் பதிவாகியுள்ள அழுத்தமான ஒரு வரலாறு இது. நிகழ்வுகள்தாம் சுருக்கமே தவிர நமக்குக் தேவையான கருத்துகள் ஏராளம். படித்துப்…

Read More

புத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (இறுதிப்பகுதி)

புத்த பிட்சுகள் மூலம் முஸ்லிம்கள் இன்று சந்திக்கும் இந்தப் பிரச்னையின் ஆழத்தை,  இந்தியா – பர்மா – இலங்கை என்ற முப்பரிமாணக் கண்ணாடியை மாட்டிப் பார்த்தால் தான்…

Read More

லைலத்துல் கத்ர் இரவு எதுவென்பதை தெரிந்து கொள்ள இயலுமா?

பாவ மன்னிப்பு என்ற பெயரில் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் பதிவான கட்டுரைக்கான மறுமொழியில் சகோதரி வஹிதா எழுப்பியிருந்த ஐயத்திற்கான விளக்கத்தை சகோதரர் ஷரஃபுத்தீன் உமரீ அளித்துள்ளார்.

Read More

பொது பல சேனா (Timeline)

*************** பொது பல சேனா *************** “தமிழீழ தேசியம்” என்ற விடுதலை புலிகளின் கோரிக்கை எவ்வாறு ஒரு இரத்தக் களரிக்கு வழிவகுத்ததோ அதே போன்று, “சிங்கள தேசியம்”…

Read More

தோழர்கள் – 54 கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك (பகுதி-1)

கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك “முஹம்மது கொல்லப்பட்டார்” என்று உச்சக் குரலில் கத்தினான் இப்னு காமிய்யா. ஆயுதங்களின் ஒலி, படை வீரர்களின் இரைச்சல், ஊக்க…

Read More

ஃபாஸிஸவாதிகளின் சுதந்திர தின கொண்டாட்டம்!

இன்று 67 ஆவது சுதந்திர தினம்! எப்போதும் போன்று இனிப்பு வினியோகத்துடன் பள்ளிகளில் மாணாக்கர் கொடியேற்றத்துடன் கொண்டாடி விட்டனர்.

Read More