கோத்ரா தீ விபத்து – ஆதாரங்களை மோடி அழித்ததாக வாக்குமூலம்!
குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கோத்ரா தீ விபத்து நடந்தவுடன், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு முக்கியமான ஆதாரங்களை அழித்ததாக குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அமைப்பான ஜனசங்கர்ஷ் மஞ்சின்…
